Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் கண்களில் Interstellar Love

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
Hi Vinto....

இந்த வளைதளத்தில் நான் படித்த கதைகளில் வித்தியாசமான கதைகளில் உங்களதும் ஒன்று.. கதை என்று வரும் பாேதே காதலுக்கும் ராெமன்ஸ்க்கும் அதிக முக்கியதுவம் இருக்கம்.....
ஆனால் உங்கள் கதை முற்றிலும் மாறுபட்டதாய் கணிதத்திற்கு முக்கியதுவம் தந்திருக்கிறது....

கதையில் அடுத்த அடுத்த அத்தியாயத்தை படிக்க படிக்க எனக்கு ஹேரி பார்ட்டர் கதை படிக்கிற த்ரில் இருந்துச்சு... அவஞ்ஜர்ஸ் படம் பார்க்கும் பாே து எவ்வளவு எக்சைட்மென்ட் இருந்துச்சாே அதே ஃபில் இருந்துச்சு....

யூவெல்லா கதைகளில் எப்படியும் ஒரு ட்விஸ்ட் இருக்கும்... நானும் கிளியாக இருக்கிற மூமூ கிட்ட அந்த ட்விஸ்ட் எதிர்பார்த்தேன் பட் வில்லாக சித்தரிக்கப்பட்ட ப்ராெமேத்தியுஸ் கிட்ட எதிர் பாக்கல...

ஒரு சின்ன நிராகரிப்பு, ஒதுக்கம், மறுக்கப்பட்ட நீதி ஒருத்தர் வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பதற்கு டைட்டன் சிறந்த உதாரணம்...

வாழ்வில் பல தடுமாற்றம் வந்தாலும் உறுதியுடன் எடுத்த காரியத்தை செ யல்படுத்த வேண்டும் என்பதற்கு ப்ராெமேத்தியாஸ் தன்னலமில்ல தியாகம் சிறந்த உதாரணம்....

நந்தினி காதலையும் கடமையும் சரியாக கையாண்ட விதம் சூப்பர்...
க்ரிசான்டா சிறந்த பேரரசி....
ஆதி சிறந்த காதலன்...
ஆரியன் சிறந்த நண்பன்..
செலினா தாய்மையின் மறு உருவம்....
வல்கன் வலியவன்...
லூனா உண்மையானா பாேராளி...

மாெத்தத்தில் சிறப்பானா.... தரமானா.... கதை...
 
மிக்க நன்றி சிஸ் ??? Feeling very happy to see ur comments ? ?? and a big thanks for spending your time to share ur views abt the story ????
 
I know you feelings about my comment..
Improve yourself... You have a bright future in writing....
I forgot one thing... Picture selection for your story is extraordinary....
That also attract me
 
Thank you very much sis ???

Will definitely improve myself ???

And thanks for your compliments ???
 
Top