Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் இமைக்குள்,"மந்திரப் புன்னகையோ"

Advertisement

rifa

Member
Member
என் இமைக்குள்,
சரண்யா ஹேமாவின் "மந்திரப் புன்னகையோ"

முதல் கோணல் முற்றலும் கோணல் என்ற வசனத்திற்கே எதிராய் தோன்றிய கதையோ...

*காதல் உருவானது
யார் மீதென்றே புரியாமல் காதல் கொண்ட நாயகன் அதை அறியும் முன்னமே அடுத்த படியான திருமண பந்தத்தில் இணைந்து முற்றுலுமாய் உடைந்தே போகிறான்.
ஏமாற்ற பட்டவிதம், அதனால் ஏற்பட்ட விளைவு ஆண் மகனாய் யாராலும் பொருத்திட முடியாதபடி.. யதார்த்தமாய் காண்பிக்கிறார் எழுத்தாளர் இங்கே.

*உற்ற உறவை சட்டென இழக்க அதனோடு புதிதாய் அமைக்கப்பட்ட உறவும் ஈரம் காயுமுன்னே மறைந்து போக எப்போதும் சிரிப்போடு இருந்தவள் அதனை தொலைத்து தனியென நிற்க,இரண்டாம் முறை ஒரு நிகழ்வு அவள் எதிர் பாராத அவள் மனம் எதிர் பார்த்த ஒருவன் அவள் முன்னே...

அவனுக்குமே அதுவே ...

இருவரின் வாழ்வின் அடுத்தகட்டம் நடைமுறை வாழ்வினைக் கொண்டு அழகாய் அமைக்கப்பட அவர்களின் வாழ்வு அங்கே அழகாய்...

இருவரின் முதல் வாழ்வின் நிகழ்வுகள்...

அதில் கொண்ட துயர்கள் எவ்வகையில் நிகழ் வாழ்வில் பாதித்தது....

நாயகியின் அண்ணன்மார்கள் இருவரின் கதாபாத்திரம் கதைக்கு இன்னுமாய் சிரிப்போடு இதத்தினைக் கூட்ட...
அத்தோடு நாயகனின் சகோதரி, அவள் கணவன் அன்னை என அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்கு அணைவாய்...

வாழ்த்துக்கள் எழுத்தாளரே...
ஏனைய கதைகளைப் போலவே
இதுவும் மனத்தைக் கவர்ந்தது.
அன்புடன் இமையி
 
தேங்க் யூ சோ மச் இமையி :) :) :)

ரொம்ப சந்தோஷங்க :) அழகான விமர்சனம் :) :) :)
 
Top