Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எந்தன் உயிர் நீயடி ❤1

Advertisement

Pavithra Krishnan

New member
Member
உயிர் ❤1

ஆதித்யா ❤நிலவினி

பகலெங்கும் புவியை ஆட்சி செய்யும் அந்த செங்கதிரோன் கூட வெளியே வர தயங்கும் அந்த மார்கழி மாத குளிரின் காலை வேளையில் வாசலில் நீர் தெளித்து கோலம் போட்டு முடித்து சமையலறையில் நுழைந்து காலை, மதியம் தேவையான சமையல் வேலையை ஆரம்பித்தாள் நம் நாயகி நிலவினி அவனுக்கு மட்டும் இனி.

" குட் மார்னிங் இனிமா"ஆதி காலை வணக்கம் கூறினான்.

"குட் மார்னிங் அத்தான், பிரஷ் பண்ணியாச்சா.வாங்க டீ குடிப்போம்"என்று இருவருக்கும் கலந்து எடுத்து வந்து பேசிக்கொண்டே டீயை அருந்தினர்.

நிலா "அத்தான் இன்னிக்கு நான் நேரமா போனும் ஆபீஸ் ல முக்கியமான ஒர்க் இருக்கு".

ஆதி "ஓகேடா நான் குளிச்சிட்டு வரேன்கிளம்பலாம்"என்று கூறி குளிக்க சென்றான்.

அவன் ஆதித்யன் ஒரு மெக்கானிக் செட்டில் அஞ்சு வருசமா வேலை பார்க்கிறான். நிலவினி B. sc முடித்து விட்டு சாப்ட்வேர் ல் வேலை செய்கிறாள். இவர்கள் இருக்கும் இந்த வீடு ஊரிலிருந்து புற நகர்ப் பகுதியில் உள்ளது.

அப்புறம் நிலா (நிலவினி )கும் ஆதி கும் திருமணம் ஆகி அஞ்சு வருஷம் ஆக போகுது அவங்க ரெண்டு பேர் மட்டும் தான் இருக்காங்க அவங்க வீட்ல. அவங்கள பெத்தவங்க அவங்க ரெண்டு பேரையும் வீட்ட விட்டு அனுப்பிட்டாங்க.

நிலா ரெடியாகி காலை உணவு எடுத்து வைத்து கொண்டிருக்க ஆதி ரெடியாகி வெளியே வர அவனையே பார்த்து கொண்டிருக்க "ஓய் இனி குட்டி என்ன ஆச்சு அத்தான் அவ்ளோ அழகாவா இருக்கேன் இப்படி கண் எடுக்காம இப்டி பாக்கற"என்று அவளை கலாய்த்தான்.

ஆதி "என்னால தான் நீங்க இப்படி இந்த வேலை பார்த்து கஷ்டப்படுறீங்க எல்லாம் என்னால தான் ஏன் மா இப்படி எல்லாம் பேசற? நடந்ததுக்கு நம்ம ரெண்டு பேரும் காரணம் இல்ல எது நடக்கணுமோ அதான் நடந்துருக்கு விடு "என்று கூறினான்.

(அப்டி என்ன நடந்துருக்கும் ?)...

நிலா "இல்ல நான் இப்படி நீட்டா ஆபீஸ் வேலைக்கு போறேன். ஆன நீங்க இப்டி அழுக்கு துணி போட்டு மெக்கானிக் வேலை செய்றீங்க கஷ்டமா இருக்கு"என்று கலங்கியாவாரே கூறினாள்.

ஆதி "ஆமா நான் படிச்ச படிப்புக்கு கலெக்டர் வேலைக்க போக முடியும்?...இந்த வேலை தான் பத்து ரூபாய் கூட இல்லாம நாம நடுத்தெருவில நின்னப்ப இதான் நமக்கு சோறு போட்டுச்சு. அத மறக்க கூடாது. வா டைம் ஆச்சு போலாம்"என நடக்க அவனின் பால்வண்ண நிறத்துக்கும் அவனின் அழகான முகத்துக்கும் கொஞ்சமும் பொறுத்தமில்லை அவனின் வேலையும் உடையும்.

ஆதி "கூடிய எல்லாத்தையும் மாத்தி உங்க கனவ நீங்க அடையனும் மாமா"என நினைத்து கொண்டு வண்டியில் ஏறினாள் அவனின் இனி.

..................................................

ஆதி இருக்கும் இடத்தில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் ஒரு வீட்டில் பூஜை அறையில் ஒரு நடுத்தர வயது பெண் அன்பரசி அவர் ஆதியின் அன்பு அன்னை.

அன்பரசி "அம்மா தாயே நானும் அஞ்சு வருசமா வேண்டுறேன் என புள்ளைய கண்ணுல காட்டுமான்னு இந்த வருசமாவது என புள்ளைய நான் பாக்கணும் அவங்க எங்க இருந்தாலும் நல்லாருக்கணும்"என வேண்டி கொண்டிருந்தார்.

பூஜை அறையிலிருந்து அவர் வெளியே வர,அவரது கணவர் சிவப்பிரகாஷ் "என்ன அன்பு இன்னிக்கும் அந்த உதவாகரைய கண்ணுல காட்டுமா னு வேண்டுனியா? அவனை நெனச்சு நீ ஏன் கஷ்டப்படுற?"என்று கேட்டார்.

அப்போது அவரின் தங்கை மல்லிகா அப்டி சொல்லுங்க அண்ணா "படிக்கறவயசுல காதலிச்சு எவளையோ இழுத்துட்டு ஓடிட்டான் அவன் அவன நெனச்சு இவங்க இருக்கற பிள்ளைகளை நெனைக்க மறந்துறாங்க "என அவருக்கு ஒத்து ஊதினார்.

அன்பரசி "போதும் மல்லிகா என் புள்ளைய பத்தி நீ ஏதும் பேசாத அவன் அந்த புள்ளைய கூட்டிட்டு இங்க தான் வந்தான் என்ன எதுனு விசாரிக்கமா அவன மூஞ்சில முழிக்கதான்னு தொரத்தி விட்டுட்டீங்க" என்று அவரின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

"பின்ன என்னமா பண்ண சொல்றிங்க?அவன கூப்பிட்டு வச்சு மரியாதை செய்யணும் சொல்றிங்களா? "என்றவாறே வந்தமர்ந்தாள் அஷ்வினி ஆதியின் அக்கா .

ஆதியின் பெற்றோர் சிவப்பிரகாஷ் அன்பரசி அவர்களின் மகவுகள் ஆதவன், அஷ்வின், அஷ்வினி, ஆதித்யன். அஷ்வின் அஷ்வினி இரட்டையர்கள். ஆதித்யன் அவர்களின் கடைசி மகன் .

சிவப்பிரகாஷ் பரம்பரை பணக்காரர் நிறைய தொழில்கள் உண்டு அவருக்கு வாழ்க்கையில் இறக்கம் என்பதே இல்லை ஆனால் அவர் வாழ்வில் அவமானப்பட்டது அவரின் மகன் ஆதித்யன் இருபது வயதில் திருமணம் செய்ததே இந்த காரியத்தால் அவர் அவனை வெறுத்து விட்டார்.

இந்த பிரச்சனையால் இருபத்தி ஆறு வயதாகும் அஷ்வினியின் திருமணம் தடைப்பட்டதே என்று அவளுக்கும் அவனின் மீது வெறுப்பு.

மல்லிகா சிவப்பிரகாஷத்தின் தங்கை கணவர் இறந்ததிலிருந்து அந்த வீட்டில் தான் மகள் மயூரி உடன் இருக்கிறார். மயூரி ஆதவனின் மனைவி திருமணம் முடித்து 10 மாதங்கள் ஆகிறது.

அந்த வீட்டில் ஆதிக்காக வருந்தும் ஜீவன்கள் அன்பரசி மற்றும் அஷ்வின் மட்டுமே இந்த அஞ்சு வருசமா ஆதிய எல்லா இடத்திலும் தேடிட்டு இருக்கான் தெரிஞ்சவங்க மூலமாக இன்னும் அவனுக்கு ஏதும் தெரியல.

சிவப்பிரகாசம் "அஷ்வினி இன்னிக்கு சீக்கிரமா வீட்டுக்கு வந்திருமா ஹாஸ்பிடல் ல இருந்து இன்னிக்கு உன்ன பொண்ணு பாக்க வராங்க" என்றார் சிவா...

அஷ்வினி "என்ன டாடி இப்போ சொல்றிங்க, எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு" என்று கூறினாள்.

"ஆமாமா இப்போ தான் என் பிரண்ட் கதிர் போன் பண்ணினான் . கண்டிப்பா வந்துரு" உறுதியாய் சொன்னார் சிவா.

அஷ்வினி "ஓகே டாடி"என்று கூறினாள்.

சிவா "அஷ்வின் நீயும் தான்"அவர் அவனிடம் சொன்னார்.

அஷ்வின் "நான் எதுக்கு பா.. இன்னிக்கு சைட் ல வேலை இருக்கு"என்று கூறினான்.

சிவா "நீ வா நான் சொல்றேன்ல"அவனிடம் கண்டிப்பை காட்ட அவன் சம்மதித்தான்.

அஷ்வின் "சரிங்க பா".

" எல்லாரும் வீட்டுக்கு நாலுமணிக்கு சாயங்காலம் வந்துருங்க அன்பரசி அதுக்கான ஏற்பாடு பண்ணிடுமா ஆதவனும் மயூரியும் மும்பைல இருந்து இன்னிக்கு வந்துருவாங்க"என கூறி விட்டு தன் வேலையை பார்க்க சென்றார்.

மாலை மணி ஐந்து மணி அளவில் அன்பரசியின் வீட்டில்,
" வாங்க எல்லாரும் வாங்க" என்று வரவேற்று அமர வைத்தனர்.

மாப்பிள்ளையின் அம்மா, அப்பா, அண்ணன் தம்பி என பத்து பேர் பக்கம் வந்திருந்தனர். மாப்பிளையின் அத்தை "பொண்ண பாத்திரலாங்களா? " என கேட்க,டீ காபி சாப்பிடுங்க என அனைவர்க்கும் டீ, காபி, பஜ்ஜி, கேசரி என பரிமாறினார் அன்பரசி.

" மயூரி போய் அஷ்வினி யா கூட்டிட்டு வாமா " என்று கூற,அவள் சென்று அஷ்வினியை அழைத்து வர அவளை பார்த்த அனைவர்க்கும் திருப்தி.

" மாப்பிள்ளையின் அம்மா சிந்து அர்ஜுன் உனக்கு ஓகே வாடா? "... என கேட்க அவனோ மகிழ்வுடன் தலை ஆட்டினான்.

அவன் அர்ஜுன், அவன் பெற்றோர் கிருஷ்ணன் சிந்து, தம்பி ஆனந்த், சித்தப்பா சித்தி மீனாட்சி குமரன் அவரின் மகன் மகிழன். அவனின் அத்தை சாரதா மாமா கதிர் வேலன் அவர் மகன் சந்தோஷ் (இப்போ எதுக்காக இவங்களுக்கு இவ்ளோ விளக்கம்னா இவங்கதான் நம் நாயகி நிலா வின் குடும்பத்தினர்.

(ஆன இந்த விஷயம் ரெண்டு குடும்பத்துக்கும் தெரியாது. )கதிர்வேலன் சிவப்பிரகாஷாத்தின் கல்லூரி கால நண்பர் அவர் மூலமா தான் இந்த கல்யாணம் ஏற்பாடு நடக்குது.

.............................................

மாலை வேலை முடிந்ததும் நிலாவை அழைத்து கொண்டு வரும் வழியில் "ஏன்நிலா?ஹான் சொல்லுங்க?.. உனக்கு நான் மெக்கானிக் வேலை பாக்கிறது புடிக்கலையா?"என கேட்க...

நிலா "அட லூசுப்பயலே நான் ஒன்னு நெனச்சு சொன்னா நீ ஒன்னு சொல்ற பைத்தியம்"என கூற, "அடிங்கு குட்டச்சி பேச்சு வழக்க அப்டியே லூசுங்கற வீட்டுக்கு வா உன்ன பேசிக்கிறேன். இல்ல அத்தான் அப்டி சொல்லல நீங்க அன்னிக்கு நாம பேசும்போது சொன்னிங்கள்ல" ஆதி என்ன சொன்னேன் "ஐ பி எஸ் ஆகணும்னு ஆசைப்பட்டேன் னு அத வச்சு தான் நான் கேட்ட இப்போ கூட நீங்க போலீஸ் ஆகலாம்" என்று கூற "விடு நிலா நடக்கிறதா பேசு" அதோடு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

ஆதி "ஏதோ வாங்கணும்னு சொன்னியே வாங்கிட்டு வா"... என கூறி கடைமுன் நிறுத்த வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றனர்.

வீட்டுக்கு போனதும் குளித்து முடித்து விட்டு ஆதி இருவரின் துணிகளையும் துவைக்க, நிலா சமைக்க சென்றாள். துணியை காய வைத்து விட்டு நிலாவிற்கு உதவி செய்ய, பின் தூங்கும் முன் நோட்டை எடுத்து வைத்து வரவு செலவு கணக்கு பார்த்து நிலா படிக்க வாங்கிய கடன் முடியும் தருவாயில் உள்ளது.

அதற்கு தேவையான பணத்தை எடுத்து வைக்க கொஞ்சம் பத்தாமல் இருந்தது என்ன செய்ய யோசித்து விட்டு திரும்ப நிலாவோ சிறு பிள்ளை போல் வாயில் விரல் வைத்துக்கொண்டு உறங்கி இருந்தாள்.

விரலை எடுத்துவிட மறுபடியும் அவள் வைக்க இவனோ அவளின் சிறுபிள்ளை தனத்தை நினைத்து உறங்கிப்போனான்.

காலை பொழுது இன்பமாய் விடிந்தது அன்பரசிக்கு ஐந்து வருடம் தவம் விரைவில் நிறைவேற இருந்தது. காலை குளித்து முடித்து கோவிலுக்கு செல்ல அங்கே இருந்த சாமியார் ஒருவர்,அன்பரசியிடம்" உன் கஷ்ட காலம் விரைவில் விடைபெறும் நீ இத்தனை நாட்கள் எதற்காக தவித்தாயோ அது உன் கை சேரும் நாள் வந்துவிட்டது சில நாட்களில் நீ ஈன்றேடுத்த உன் உயிரை காண்பாய் "என்று கூற ஆனால் குழப்பத்தில் இவ்வளவு தெளிவாக கூறியும் அவளுக்கு புரியவில்லை.

இங்கோ காலை இருவரும் தேனீர் அருந்தி கொண்டிருக்க அப்போது அங்கே வந்த பக்கத்து வீட்டுக்கு தாத்தா "பேராண்டி" என்றழைத்து கொண்டே உள்ளே வர "ம் வாங்க தாத்தா உள்ள" அழைத்த நிலா அவருக்கும் டீ ஊற்றி கொடுக்க அதை வாங்கிக்கொண்டே ஏன்டா பேரா நீ கொடுத்து வச்சவன் உன்ன வாச்ச பொண்டாட்டி போல யார்க்கும் கிடைக்காதுடே" எனக்கும் தான் "வாச்சிருக்காளே ஒருத்தி" என குறை கூற தொடங்கினார்.

ஆதி "ஏன்? என்னாச்சு?தாத்தா ஆச்சிக்கு என்ன குறை "என்று கேட்க "அடேய் கூறு கெட்ட மனுஷா கல்யாணம் கட்டி அம்பது வருசத்துக்கு அப்பறம் என்கிட்ட ஏன் கொறையே கண்டீறு "என்றே வந்து சேர்ந்தார் பரமேஸ்வரி ஆச்சி.

அது ஒண்ணுமில்ல "ஈசு தாத்தா வந்து உன்ன என்று ஆதி ஆரம்பிக்க ஏல பேராண்டி போதுல நீ குடுத்த விளக்கம் வா ஈஸ்வரி போவோம் "என கூப்பிட...

"இருங்க மனுஷா புள்ள என்னவோ சொல்ல வரான் கேப்போம்". தாத்தா "ஏலே வாளா இத்தன வருசத்துக்கு அப்புறம் இந்த கோட்டிக்காரன் எதாச்சி சொல்ல நீ என்ன வெளுப்ப போவே போ" என கையோடு கூட்டிசென்று விட்டார்.

அப்போது நிலா அவனின் அருகில் அதை கொண்டு வந்து வைத்தாள் "என்ன இனி இது இந்த புக்ஸ் எதுக்கு"ஆதி கேட்க... நிலா "நீங்க எக்ஸாம் எழுதுங்க"என்று கூறினாள்.

"அதுக்கு படிக்கணும் இல்ல அதான் இத வாங்கிட்டு வந்தேன்என்று கூற...

ஆதி "விளையாடாத நிலா சும்மா சொல்றன்னு பார்த்தா புக் அ நீட்டுற இருக்க வேலைல எனக்கும் அதுக்கு எல்லாம் டைம் இல்ல. ஆனா ஏன் முடியாது நீங்க தான் டிகிரி கம்ப்ளீட் பண்ணிட்டீங்களே?" என்று கேட்டாள்.

ஆதி "ஆமா அதுக்கு ".

நிலா "உங்க கிட்ட இவ்ளோ நாளா நான் எதுமே கேட்டதில்லை நீங்களே எனக்காக எல்லாம் செஞ்சுருக்கீங்க இப்போ இத கேக்குறேன் " என்று கூறினாள்.

நிலா "ப்ளீஸ் எனக்காக அத்தான் நீங்க போலீஸ் ஆகணும் இத மட்டும் பண்ணுங்க இல்லனா ஒவ்வொரு நாளும் நீங்க இப்டி மெக்கானிக் செட்ல கஷ்டப்பட்டு வேலை செய்றத பார்த்து குற்ற உணர்ச்சி என்ன கொல்லுது".

"என்னால முடியல ப்ளீஸ்..."

ஆதி "குட்டிமா என்னடா ஏன் இப்டி பேசற நா படிக்கிறேன் ஓகே எக்ஸாம் எழுதறேன். போலீஸ் ஆகுறேன் ஓகே.இதுக்காக நீ இப்டி பேசாத கஷ்டமா இருக்கு".

அப்போது அவனின் மெக்கானிக்கடை ஓனர் போன் பண்ணி ஆதி நாளைக்கு எனக்காக ஒரு வேலை செய்யணும்.

ஆதி "சொல்லுங்கன்னே? நாளைக்கு செட் லீவு தான செஞ்சிருவோம்".

முதலாளி "நமக்கு தெரிஞ்சவங்க அவங்க குடும்பத்தோட குலதெய்வம் கோயிலுக்கு போறாங்க மதுரை பக்கம் நீ வண்டி ஓட்டணும் அவங்க வண்டிதான் டிரைவர் மட்டும் கேக்குறாங்க நீ தான் பணம் கொஞ்சம் பத்தலைனு சொன்னியே ட்ரிப்புக்கு பணம் ஜாஸ்தியாவே தருவாங்க போறியா?"என்று கேட்டார்.

ஆதி "ம்ம் போறன்னே " எனக்கும் செலவு இருக்கு என்று கூற...

முதலாளி "நாளைக்கு காலைல 7மணிக்கு நா சொல்ற அட்ரஸ் கு போயிரு" என்று கூறினார்.

ஆதி "ம்ம் சரிங்கன்னே கூட நம்ப குட்டிய கூட்டிட்டு போ "(செட்டில் எடுப்பிடி வேலை செய்யும் 12வயது சிறுவன் ).

to be continued...
 
Last edited:
உயிர் ❤1

ஆதித்யா ❤நிலவினி

பகலெங்கும் புவியை ஆட்சி செய்யும் அந்த செங்கதிரோன் கூட வெளியே வர தயங்கும் அந்த மார்கழி மாத குளிரின் காலை வேளையில் வாசலில் நீர் தெளித்து கோலம் போட்டு முடித்து சமையலறையில் நுழைந்து காலை, மதியம் தேவையான சமையல் வேலையை ஆரம்பித்தாள் நம் நாயகி நிலவினி அவனுக்கு மட்டும் இனி.

" குட் மார்னிங் இனிமா"ஆதி காலை வணக்கம் கூறினான்.

"குட் மார்னிங் அத்தான், பிரஷ் பண்ணியாச்சா.வாங்க டீ குடிப்போம்"என்று இருவருக்கும் கலந்து எடுத்து வந்து பேசிக்கொண்டே டீயை அருந்தினர்.

நிலா "அத்தான் இன்னிக்கு நான் நேரமா போனும் ஆபீஸ் ல முக்கியமான ஒர்க் இருக்கு".

ஆதி "ஓகேடா நான் குளிச்சிட்டு வரேன்கிளம்பலாம்"என்று கூறி குளிக்க சென்றான்.

அவன் ஆதித்யன் ஒரு மெக்கானிக் செட்டில் அஞ்சு வருசமா வேலை பார்க்கிறான். நிலவினி B. sc முடித்து விட்டு சாப்ட்வேர் ல் வேலை செய்கிறாள். இவர்கள் இருக்கும் இந்த வீடு ஊரிலிருந்து புற நகர்ப் பகுதியில் உள்ளது.

அப்புறம் நிலா (நிலவினி )கும் ஆதி கும் திருமணம் ஆகி அஞ்சு வருஷம் ஆக போகுது அவங்க ரெண்டு பேர் மட்டும் தான் இருக்காங்க அவங்க வீட்ல. அவங்கள பெத்தவங்க அவங்க ரெண்டு பேரையும் வீட்ட விட்டு அனுப்பிட்டாங்க.

நிலா ரெடியாகி காலை உணவு எடுத்து வைத்து கொண்டிருக்க ஆதி ரெடியாகி வெளியே வர அவனையே பார்த்து கொண்டிருக்க "ஓய் இனி குட்டி என்ன ஆச்சு அத்தான் அவ்ளோ அழகாவா இருக்கேன் இப்படி கண் எடுக்காம இப்டி பாக்கற"என்று அவளை கலாய்த்தான்.

ஆதி "என்னால தான் நீங்க இப்படி இந்த வேலை பார்த்து கஷ்டப்படுறீங்க எல்லாம் என்னால தான் ஏன் மா இப்படி எல்லாம் பேசற? நடந்ததுக்கு நம்ம ரெண்டு பேரும் காரணம் இல்ல எது நடக்கணுமோ அதான் நடந்துருக்கு விடு "என்று கூறினான்.

(அப்டி என்ன நடந்துருக்கும் ?)...

நிலா "இல்ல நான் இப்படி நீட்டா ஆபீஸ் வேலைக்கு போறேன். ஆன நீங்க இப்டி அழுக்கு துணி போட்டு மெக்கானிக் வேலை செய்றீங்க கஷ்டமா இருக்கு"என்று கலங்கியாவாரே கூறினாள்.

ஆதி "ஆமா நான் படிச்ச படிப்புக்கு கலெக்டர் வேலைக்க போக முடியும்?...இந்த வேலை தான் பத்து ரூபாய் கூட இல்லாம நாம நடுத்தெருவில நின்னப்ப இதான் நமக்கு சோறு போட்டுச்சு. அத மறக்க கூடாது. வா டைம் ஆச்சு போலாம்"என நடக்க அவனின் பால்வண்ண நிறத்துக்கும் அவனின் அழகான முகத்துக்கும் கொஞ்சமும் பொறுத்தமில்லை அவனின் வேலையும் உடையும்.

ஆதி "கூடிய எல்லாத்தையும் மாத்தி உங்க கனவ நீங்க அடையனும் மாமா"என நினைத்து கொண்டு வண்டியில் ஏறினாள் அவனின் இனி.

..........

****ஆதி இருக்கும் இடத்தில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் ஒரு வீட்டில் பூஜை அறையில் ஒரு நடுத்தர வயது பெண் அன்பரசி அவர் ஆதியின் அன்பு அன்னை.

அன்பரசி "அம்மா தாயே நானும் அஞ்சு வருசமா வேண்டுறேன் என புள்ளைய கண்ணுல காட்டுமான்னு இந்த வருசமாவது என புள்ளைய நான் பாக்கணும் அவங்க எங்க இருந்தாலும் நல்லாருக்கணும்"என வேண்டி கொண்டிருந்தார்.

பூஜை அறையிலிருந்து அவர் வெளியே வர,அவரது கணவர் சிவப்பிரகாஷ் "என்ன அன்பு இன்னிக்கும் அந்த உதவாகரைய கண்ணுல காட்டுமா னு வேண்டுனியா? அவனை நெனச்சு நீ ஏன் கஷ்டப்படுற?"என்று கேட்டார்.

அப்போது அவரின் தங்கை மல்லிகா அப்டி சொல்லுங்க அண்ணா "படிக்கறவயசுல காதலிச்சு எவளையோ இழுத்துட்டு ஓடிட்டான் அவன் அவன நெனச்சு இவங்க இருக்கற பிள்ளைகளை நெனைக்க மறந்துறாங்க "என அவருக்கு ஒத்து ஊதினார்.

அன்பரசி "போதும் மல்லிகா என் புள்ளைய பத்தி நீ ஏதும் பேசாத அவன் அந்த புள்ளைய கூட்டிட்டு இங்க தான் வந்தான் என்ன எதுனு விசாரிக்கமா அவன மூஞ்சில முழிக்கதான்னு தொரத்தி விட்டுட்டீங்க" என்று அவரின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

"பின்ன என்னமா பண்ண சொல்றிங்க?அவன கூப்பிட்டு வச்சு மரியாதை செய்யணும் சொல்றிங்களா? "என்றவாறே வந்தமர்ந்தாள் அஷ்வினி ஆதியின் அக்கா .

ஆதியின் பெற்றோர் சிவப்பிரகாஷ் அன்பரசி அவர்களின் மகவுகள் ஆதவன், அஷ்வின், அஷ்வினி, ஆதித்யன். அஷ்வின் அஷ்வினி இரட்டையர்கள். ஆதித்யன் அவர்களின் கடைசி மகன் .

சிவப்பிரகாஷ் பரம்பரை பணக்காரர் நிறைய தொழில்கள் உண்டு அவருக்கு வாழ்க்கையில் இறக்கம் என்பதே இல்லை ஆனால் அவர் வாழ்வில் அவமானப்பட்டது அவரின் மகன் ஆதித்யன் இருபது வயதில் திருமணம் செய்ததே இந்த காரியத்தால் அவர் அவனை வெறுத்து விட்டார்.

இந்த பிரச்சனையால் இருபத்தி ஆறு வயதாகும் அஷ்வினியின் திருமணம் தடைப்பட்டதே என்று அவளுக்கும் அவனின் மீது வெறுப்பு.

மல்லிகா சிவப்பிரகாஷத்தின் தங்கை கணவர் இறந்ததிலிருந்து அந்த வீட்டில் தான் மகள் மயூரி உடன் இருக்கிறார். மயூரி ஆதவனின் மனைவி திருமணம் முடித்து 10 மாதங்கள் ஆகிறது.

அந்த வீட்டில் ஆதிக்காக வருந்தும் ஜீவன்கள் அன்பரசி மற்றும் அஷ்வின் மட்டுமே இந்த அஞ்சு வருசமா ஆதிய எல்லா இடத்திலும் தேடிட்டு இருக்கான் தெரிஞ்சவங்க மூலமாக இன்னும் அவனுக்கு ஏதும் தெரியல.

சிவப்பிரகாசம் "அஷ்வினி இன்னிக்கு சீக்கிரமா வீட்டுக்கு வந்திருமா ஹாஸ்பிடல் ல இருந்து இன்னிக்கு உன்ன பொண்ணு பாக்க வராங்க" என்றார் சிவா...

அஷ்வினி "என்ன டாடி இப்போ சொல்றிங்க, எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு" என்று கூறினாள்.

"ஆமாமா இப்போ தான் என் பிரண்ட் கதிர் போன் பண்ணினான் . கண்டிப்பா வந்துரு" உறுதியாய் சொன்னார் சிவா.

அஷ்வினி "ஓகே டாடி"என்று கூறினாள்.

சிவா "அஷ்வின் நீயும் தான்"அவர் அவனிடம் சொன்னார்.

அஷ்வின் "நான் எதுக்கு பா.. இன்னிக்கு சைட் ல வேலை இருக்கு"என்று கூறினான்.

சிவா "நீ வா நான் சொல்றேன்ல"அவனிடம் கண்டிப்பை காட்ட அவன் சம்மதித்தான்.

அஷ்வின் "சரிங்க பா".

" எல்லாரும் வீட்டுக்கு நாலுமணிக்கு சாயங்காலம் வந்துருங்க அன்பரசி அதுக்கான ஏற்பாடு பண்ணிடுமா ஆதவனும் மயூரியும் மும்பைல இருந்து இன்னிக்கு வந்துருவாங்க"என கூறி விட்டு தன் வேலையை பார்க்க சென்றார்.

மாலை மணி ஐந்து மணி அளவில் அன்பரசியின் வீட்டில்,
" வாங்க எல்லாரும் வாங்க" என்று வரவேற்று அமர வைத்தனர்.

மாப்பிள்ளையின் அம்மா, அப்பா, அண்ணன் தம்பி என பத்து பேர் பக்கம் வந்திருந்தனர். மாப்பிளையின் அத்தை "பொண்ண பாத்திரலாங்களா? " என கேட்க,டீ காபி சாப்பிடுங்க என அனைவர்க்கும் டீ, காபி, பஜ்ஜி, கேசரி என பரிமாறினார் அன்பரசி.

" மயூரி போய் அஷ்வினி யா கூட்டிட்டு வாமா " என்று கூற,அவள் சென்று அஷ்வினியை அழைத்து வர அவளை பார்த்த அனைவர்க்கும் திருப்தி.

" மாப்பிள்ளையின் அம்மா சிந்து அர்ஜுன் உனக்கு ஓகே வாடா? "... என கேட்க அவனோ மகிழ்வுடன் தலை ஆட்டினான்.

அவன் அர்ஜுன், அவன் பெற்றோர் கிருஷ்ணன் சிந்து, தம்பி ஆனந்த், சித்தப்பா சித்தி மீனாட்சி குமரன் அவரின் மகன் மகிழன். அவனின் அத்தை சாரதா மாமா கதிர் வேலன் அவர் மகன் சந்தோஷ் (இப்போ எதுக்காக இவங்களுக்கு இவ்ளோ விளக்கம்னா இவங்கதான் நம் நாயகி நிலா வின் குடும்பத்தினர்.

(ஆன இந்த விஷயம் ரெண்டு குடும்பத்துக்கும் தெரியாது. )கதிர்வேலன் சிவப்பிரகாஷாத்தின் கல்லூரி கால நண்பர் அவர் மூலமா தான் இந்த கல்யாணம் ஏற்பாடு நடக்குது.

..........

**** மாலை வேலை முடிந்ததும் நிலாவை அழைத்து கொண்டு வரும் வழியில் "ஏன்நிலா?ஹான் சொல்லுங்க?.. உனக்கு நான் மெக்கானிக் வேலை பாக்கிறது புடிக்கலையா?"என கேட்க...

நிலா "அட லூசுப்பயலே நான் ஒன்னு நெனச்சு சொன்னா நீ ஒன்னு சொல்ற பைத்தியம்"என கூற, "அடிங்கு குட்டச்சி பேச்சு வழக்க அப்டியே லூசுங்கற வீட்டுக்கு வா உன்ன பேசிக்கிறேன். இல்ல அத்தான் அப்டி சொல்லல நீங்க அன்னிக்கு நாம பேசும்போது சொன்னிங்கள்ல" ஆதி என்ன சொன்னேன் "ஐ பி எஸ் ஆகணும்னு ஆசைப்பட்டேன் னு அத வச்சு தான் நான் கேட்ட இப்போ கூட நீங்க போலீஸ் ஆகலாம்" என்று கூற "விடு நிலா நடக்கிறதா பேசு" அதோடு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

ஆதி "ஏதோ வாங்கணும்னு சொன்னியே வாங்கிட்டு வா"... என கூறி கடைமுன் நிறுத்த வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றனர்.

வீட்டுக்கு போனதும் குளித்து முடித்து விட்டு ஆதி இருவரின் துணிகளையும் துவைக்க, நிலா சமைக்க சென்றாள். துணியை காய வைத்து விட்டு நிலாவிற்கு உதவி செய்ய, பின் தூங்கும் முன் நோட்டை எடுத்து வைத்து வரவு செலவு கணக்கு பார்த்து நிலா படிக்க வாங்கிய கடன் முடியும் தருவாயில் உள்ளது.

அதற்கு தேவையான பணத்தை எடுத்து வைக்க கொஞ்சம் பத்தாமல் இருந்தது என்ன செய்ய யோசித்து விட்டு திரும்ப நிலாவோ சிறு பிள்ளை போல் வாயில் விரல் வைத்துக்கொண்டு உறங்கி இருந்தாள்.

விரலை எடுத்துவிட மறுபடியும் அவள் வைக்க இவனோ அவளின் சிறுபிள்ளை தனத்தை நினைத்து உறங்கிப்போனான்.

காலை பொழுது இன்பமாய் விடிந்தது அன்பரசிக்கு ஐந்து வருடம் தவம் விரைவில் நிறைவேற இருந்தது. காலை குளித்து முடித்து கோவிலுக்கு செல்ல அங்கே இருந்த சாமியார் ஒருவர்,அன்பரசியிடம்" உன் கஷ்ட காலம் விரைவில் விடைபெறும் நீ இத்தனை நாட்கள் எதற்காக தவித்தாயோ அது உன் கை சேரும் நாள் வந்துவிட்டது சில நாட்களில் நீ ஈன்றேடுத்த உன் உயிரை காண்பாய் "என்று கூற ஆனால் குழப்பத்தில் இவ்வளவு தெளிவாக கூறியும் அவளுக்கு புரியவில்லை.

இங்கோ காலை இருவரும் தேனீர் அருந்தி கொண்டிருக்க அப்போது அங்கே வந்த பக்கத்து வீட்டுக்கு தாத்தா "பேராண்டி" என்றழைத்து கொண்டே உள்ளே வர "ம் வாங்க தாத்தா உள்ள" அழைத்த நிலா அவருக்கும் டீ ஊற்றி கொடுக்க அதை வாங்கிக்கொண்டே ஏன்டா பேரா நீ கொடுத்து வச்சவன் உன்ன வாச்ச பொண்டாட்டி போல யார்க்கும் கிடைக்காதுடே" எனக்கும் தான் "வாச்சிருக்காளே ஒருத்தி" என குறை கூற தொடங்கினார்.

ஆதி "ஏன்? என்னாச்சு?தாத்தா ஆச்சிக்கு என்ன குறை "என்று கேட்க "அடேய் கூறு கெட்ட மனுஷா கல்யாணம் கட்டி அம்பது வருசத்துக்கு அப்பறம் என்கிட்ட ஏன் கொறையே கண்டீறு "என்றே வந்து சேர்ந்தார் பரமேஸ்வரி ஆச்சி.

அது ஒண்ணுமில்ல "ஈசு தாத்தா வந்து உன்ன என்று ஆதி ஆரம்பிக்க ஏல பேராண்டி போதுல நீ குடுத்த விளக்கம் வா ஈஸ்வரி போவோம் "என கூப்பிட...

"இருங்க மனுஷா புள்ள என்னவோ சொல்ல வரான் கேப்போம்". தாத்தா "ஏலே வாளா இத்தன வருசத்துக்கு அப்புறம் இந்த கோட்டிக்காரன் எதாச்சி சொல்ல நீ என்ன வெளுப்ப போவே போ" என கையோடு கூட்டிசென்று விட்டார்.

அப்போது நிலா அவனின் அருகில் அதை கொண்டு வந்து வைத்தாள் "என்ன இனி இது இந்த புக்ஸ் எதுக்கு"ஆதி கேட்க... நிலா "நீங்க எக்ஸாம் எழுதுங்க"என்று கூறினாள்.

"அதுக்கு படிக்கணும் இல்ல அதான் இத வாங்கிட்டு வந்தேன்என்று கூற...

ஆதி "விளையாடாத நிலா சும்மா சொல்றன்னு பார்த்தா புக் அ நீட்டுற இருக்க வேலைல எனக்கும் அதுக்கு எல்லாம் டைம் இல்ல. ஆனா ஏன் முடியாது நீங்க தான் டிகிரி கம்ப்ளீட் பண்ணிட்டீங்களே?" என்று கேட்டாள்.

ஆதி "ஆமா அதுக்கு ".

நிலா "உங்க கிட்ட இவ்ளோ நாளா நான் எதுமே கேட்டதில்லை நீங்களே எனக்காக எல்லாம் செஞ்சுருக்கீங்க இப்போ இத கேக்குறேன் " என்று கூறினாள்.

நிலா "ப்ளீஸ் எனக்காக அத்தான் நீங்க போலீஸ் ஆகணும் இத மட்டும் பண்ணுங்க இல்லனா ஒவ்வொரு நாளும் நீங்க இப்டி மெக்கானிக் செட்ல கஷ்டப்பட்டு வேலை செய்றத பார்த்து குற்ற உணர்ச்சி என்ன கொல்லுது".

"என்னால முடியல ப்ளீஸ்..."

ஆதி "குட்டிமா என்னடா ஏன் இப்டி பேசற நா படிக்கிறேன் ஓகே எக்ஸாம் எழுதறேன். போலீஸ் ஆகுறேன் ஓகே.இதுக்காக நீ இப்டி பேசாத கஷ்டமா இருக்கு".

அப்போது அவனின் மெக்கானிக்கடை ஓனர் போன் பண்ணி ஆதி நாளைக்கு எனக்காக ஒரு வேலை செய்யணும்.

ஆதி "சொல்லுங்கன்னே? நாளைக்கு செட் லீவு தான செஞ்சிருவோம்".

முதலாளி "நமக்கு தெரிஞ்சவங்க அவங்க குடும்பத்தோட குலதெய்வம் கோயிலுக்கு போறாங்க மதுரை பக்கம் நீ வண்டி ஓட்டணும் அவங்க வண்டிதான் டிரைவர் மட்டும் கேக்குறாங்க நீ தான் பணம் கொஞ்சம் பத்தலைனு சொன்னியே ட்ரிப்புக்கு பணம் ஜாஸ்தியாவே தருவாங்க போறியா?"என்று கேட்டார்.

ஆதி "ம்ம் போறன்னே " எனக்கும் செலவு இருக்கு என்று கூற...

முதலாளி "நாளைக்கு காலைல 7மணிக்கு நா சொல்ற அட்ரஸ் கு போயிரு" என்று கூறினார்.

ஆதி "ம்ம் சரிங்கன்னே கூட நம்ப குட்டிய கூட்டிட்டு போ "(செட்டில் எடுப்பிடி வேலை செய்யும் 12வயது சிறுவன் ).

to be continued...
Nirmala vandhachu ???
Best wishes for your new story ma ???
 
Top