Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கேயோ பார்த்த மயக்கம் -10

Advertisement

lakshu

Well-known member
Member
எங்கேயோ பார்த்த மயக்கம் -10

ஜீஜே நீங்க அபிக்கு ரொம்ப செல்லம் கொடுக்கிறீங்க...

சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து காலை ஒய்யாரமா நீட்டியபடி தனது லேப்டாப்பை இயக்கிக்கொண்டிருந்தான்.

அவ கடக்கிறா நீங்க சாப்பிடும்மா, ஜீஜே சொல்ல..

ரூமிலிருந்து வெளிவந்த ஹரி, அவரு வாங்கிக்கொடுக்கிறது எல்லாம் சாப்பிட்டு, அவருக்கு ஜால்ரா தட்டுறாக்கா..

ஒரே பார்வைதான் ஹரியை, அதிலே புரிந்துக்கொண்டான், லூஸூ போடா..

முகத்தை திருப்பிக்கொண்டு தனது ரூமிற்குள் சென்றான்... ஹரி..

உனக்கு சிக்கன் பிரியானி எடுத்து வைக்கவா ஜீஜே, மலர் கேட்க..

வேண்டாம், நீ செய்யற மிளகு ரசம் , அப்பறம் தொட்டுக்க ஆம்லேட் எடுத்துட்டு ரூமுக்கு வா...

ஜீஜே, தனது கை கால்களை அலம்பிட்டு வந்தான்.. மலர் நல்லா பிசைந்து பவுல்ல போட்டுத்தா மலர்.. எனக்கு ரொம்ப தலைவலிக்குது..

அச்சோ என்னாச்சு ஜீஜே... பதறி அவனருகில் வந்தாள்.. அவனுடைய கழுத்தை தொட்டு பார்த்தாள்.. லைட்டா பீவர் போலயிருக்கு..

ம்ம்...

நீ சரியாவே தூங்கமாட்டுற ஜீஜே.. எப்ப பார்த்தாலும் வொர்க் பண்ணிட்டுயிருக்க... ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க..

அவள் கொடுத்த சாதத்தை ஸ்பூனால் எடுத்து சாப்பிட்டான்... நீ எல்லாரையும் இன்வெயிட் பண்ணியா, இன்னும் டூ டேஸ்தான் இருக்கு..

என் கூட , வேலை செய்யறவங்களை கூப்பிட்டிருக்கேன் ஜீஜே... இந்த மாமாவைதான் பார்க்க முடியல..

யாரு தனஞ்செழியனா...

ம்ம்.. நான் வீட்டுக்கு போய் சொல்லிட்டு வரேன்..

வேண்டாம்... போன் நம்பரை சொல்லு.. அவரே வருவாரு..

அவள் நம்பரை எடுத்து தர.. அழைப்பு விடுத்தான் தனது செல்லில்... விஷியத்தை ஜீஜே சொல்ல... அடுத்த ஒரு மணிநேரத்தில் வீட்டிற்கு வந்தார்...

அம்மா மலரு... என்வேலையிருக்கு சொல்லு நான் செய்யறேன்.. ஜீஜேவின் எதிரே நின்றார்..

ஸார் நாளைக்கே பந்தல் போடச்சொல்லிடுறேன்... டெக்ரேஷனுக்கு பெங்களுரிலிருந்து பூவை வரச்சொல்லிருக்கேன்...

ம்ம்... மற்ற வேலையெல்லாம் நான் முடிச்சிட்டேன் தனஞ்சேழியன்.. உங்க பேம்லியை நாளைக்கு அனுப்பி வையுங்க... வீட்டுக்கு பெரியவங்க உங்க மனைவி சடங்கு பற்றி நல்லா தெரியும்... உதவியா இருப்பாங்க..

ஷ்யூர் தம்பி.. நாளைக்கு ஈவீனிங் கூட்டிட்டு வந்துடுறேன்.. நான் கிளம்புறேன் தம்பி... அபிம்மா வரவா..

சரியென்று தலையை ஆட்டினாள் அபி... அவர் சென்றவுடன்.. ஜீஜேவிடம் கேட்டாள்.. மாமா என்ன மந்திரம் போட்டிங்க.. பொட்டி பாம்பா பம்புறாரு எங்க நாய்சேகர்..

இரண்டுதட்டு தட்டினேன் மனுஷன் அடங்கிட்டாரு...

இதைகேட்ட ஹரி... இன்னும் ஒரு மாசத்தில நீங்க போயிடுவீங்க, அப்பறம் எங்களை எப்படி டார்ச்சர் செய்வாரு, நிம்மதியா ஒருவேளை சாப்பிட முடியாது ஜீஜே ஸார்.. தனது டூவிலரை எடுத்துக்கொண்டு மலரை கூட்டிக்கொண்டு வெளியே கிளம்பினான் ஹரி..

இவன் ஏன்டா இப்படி பேசறான் அபி..

ஜீஜே மாமா... நான் சொன்னா நீங்க நம்ம மாட்டிங்க.. உங்களை இங்க ஸ்டே செய்ய சொன்னதே எங்க ஹரியண்ணா தான்... ரொம்ப பாசக்காரன் அண்ணே எங்க அண்ணே என்று பாட்டு பாடினாள்..

மாமா எங்க பிரண்ட்ஸ் எல்லாரையும் பங்ஷனுக்கு கூப்பிடவா...

கண்டிப்பா அபி... ஆமாம் உங்க பிரண்ட்ஸ்க்கு ரிட்டன் கிப்ட் என்ன வாங்கலாம்...

பிடிஎஸ் போட்ட பௌவ்வுச் ,எங்க ஸ்கூல் டீச்சரும் இன்வெயிட் செய்வா மாமா...

அழகாக இருப்பாங்களா அபி...

பேசுவதை நிறுத்திவிட்டு வாசலையே பார்த்தாள் அபி...

என்ன பிகரா இருந்தா மட்டும் கூப்பிடு அபி... ஸ்பெஷலா கவனிச்சிக்கலாம்... என்ன முழிக்கற.

எங்க அக்கா..

அவ சுமாரான பிகருதான்... அவதான் பங்க்ஷன்னல இருப்பாளே.. ஓ மலரை பார்த்து பயப்படுறீயா... நான் தனியா உங்க டீச்சரை டீல் செஞ்சிக்கிறேன்... என்ன நீ அங்கயே பார்க்கிற, ஜீஜே திரும்பி பார்த்தான்..

இடுப்பில் கையை வைத்துக்கொண்டு நின்றிருந்தாள் மென்மலர்... இவளை பார்த்தவுடனே அபி எழுந்து உள்ளே சென்றுவிட்டாள்..

எல்லாத்தையும் கேட்டிருப்பாளோ... என்ன ப்ளவர்..

நொன்ன ப்ளவர், ஹலோ காலேஜ் படிக்கும்போது நீ ஆடுன ஆட்டமெல்லாம் தெரியாது நினைச்சியா ஜீஜே..

ஓ... தெரிஞ்சிடுச்சா..

இங்க கொஞ்சம் அடக்கமா இரு, ஜீஜே... அப்பறம் உன் மாமன் லட்சனத்தை பாருன்னு என்னைதான் திட்டுவாங்க.. ம்ம், நகரு அவனை இடித்துவிட்டு குடையை எடுத்துச் சென்றாள்..

........

அடுத்தநாள் காலை, அபியை ப்யூட்டி பார்லர்க்கு அனுப்பிவிட்டு... காலை உணவை சமைத்துக்கொண்டிருந்தாள் மென்மலர்...

ஹாய் அக்கா எப்படியிருக்கீங்க... பயங்கற பெர்யூம் வாசனையோடு உள்ளே நுழைந்தான் தீனா... காலேஜ் இரண்டாம் வருடம் படிக்கும் சாரதாவின் மகன்..

வா தீனா.. எப்படா வந்தே..

உட்காரு நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்... மலர் கிச்சனுக்குள் போக அவள் பின்னாடியே வந்தான்.

ரொம்ப நாளாச்சு உன் காபி குடிச்சு... ரொம்ப கலரா ஆயிட்டீங்க..

நானா, இல்லையே அப்படியேதான் இருக்கேன்.. அவளை மேலிருந்து கீழே வரை பார்த்தான்..

அவள் சக்கரையை குனிந்து எடுத்துபோடும் போது நெற்றி முன்னே முடி விழ...

அதை எடுத்து விட்டான் தீனா... எப்படி உங்க லிப்ஸ் ரோஸா இருக்கு..

மலர்ர்ர் என்று கத்தி கூப்பிட்டான் ஜீஜே..

வரேன்...

ஆமாம் யாரோ உங்க மாமாவாமே பாரின்ல இருந்து வந்திருக்காருன்னு பில்டப்பா இருக்கு இந்த காலனியே... அவள் முகத்தில் விழும் முடியை தொட போக..

அவன் கையை பிடித்துக்கொண்டான் ஜீஜே...

அவன் உயரத்தை அண்ணாந்து பார்த்தான் தீனா...

உன் வயசென்ன, உன்னைவிட அவ பெரியவ... எப்படி பேசனும் தெரியாது... நான்தான் அவளுடைய மாமா.. என்ன வேணும்..

இல்ல ஸார், சும்மாதான்...

அவன் கையை பிடித்து முறுக்கினான்...

ஸார் வலிக்குது விடுங்க... அவமேல உன் கைபட்டுச்சு கையை வெட்டிடுவேன்... அப்பறம் எல்லாமே ஒரே கையிலதான் செய்யுவ..

ஜீஜே சாரதா ஆண்ட்டி பையன் விடுங்க..

போடா என்று பிடித்து தள்ளினான்... திரும்பி பார்க்காமல் ஒடிவிட்டான் தீனா..

ஏன் ஜீஜே இப்படி நடந்துக்கிறீங்க..

ஏய் அவன் உன்னை எங்க பார்க்கிறான்னு தெரியல... தொட்டு வேற பேசறான்.. நீ இளிச்சிட்டு இருக்க..

அவன் தப்பானா பார்வையில பார்க்கல.. சின்ன வயசிலேருந்து பழகிருக்கேன்... எப்படி தோனும்..

ப்ச் என்று அலுத்துக்கொண்டான் ஜீஜே... அப்ப சின்னபையன் இப்போ எல்லாம் தெரிஞ்சவன்... நெட்ல எல்லாம் பார்த்துடுவாங்க புரியுதா... எனக்கு தெரியுது அவன் உன்னை எந்த கோணத்துல பார்க்கிறான்னு..

பாம்பின் கால் பாம்பு அறியும் ஜீஜே... அவள் கூறும் பழமொழியை கேட்டு பதில் சொன்னான்..

ஒரு ஆண் எப்படி பார்க்கிறான்னு இன்னொரு ஆண்ணுக்கு தெரியும் மலர்... அதுக்காக என்னைபற்றி தப்பா எடைப்போடாதே.. உனக்கென்ன அவன்கூட கொஞ்சனும்மா கொஞ்சிக்கோ.. டமால்லுன்னு கதவை சாற்றினான் ஜீஜே..

அய்யோ கோவம் வந்திடுச்சு இவனுக்கு...

அரைமணிநேரம் கழித்து ரூமின் கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றாள்..

அவளை கண்டுகொள்ளவில்லை... தனது வேலையில் மூழ்கிருந்தான்..

ஜீஜே... உன்கிட்ட ஒண்ணு காட்டனும் அவள் சொல்லவும் நிமிர்ந்து பார்த்தான்..

அவள் கையில் ஒரு ஆல்பம் இருந்தது..

இங்கபாரு நீ கேட்டயில்ல, உனக்கு சடங்கு சுற்றினாங்களா என்று அந்த போட்டோதான் இது...

அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.. ஆல்பத்தை பிரித்து காட்டினாள்... ரொம்ப சின்னப்பெண்ணாக மலர்..

மலர் இது நீயா... குட்டிப்பொண்ணா தெரியுற..

இது எங்கப்பா...

ஹாங் ஜீஜே இங்கபாரு இது எங்க கணக்கு மிஸ்... இது நடராஜன் மாமா...

இங்க பாரேன் ஜீஜே நரசிம்மன் தாத்தா எனக்கு செயின் போடுறாரு... இங்க பாரேன் ஜீஜே இது ஜெஸ்ஸி ஆன்ட்டி

எந்த போட்டோவும் இவன் கண்ணுக்கு தெரியவில்லை... சுடிதாரின் ஷால் இல்லாமல் இவள் இருக்க... முன்னழகு அவன் கண்ணுக்கு தெரிந்தது..

அய்யோ இவ்வளவு ப்ரீ ஷோ காட்டுறாளே...பெரிய பள்ளதாக்கு விழுந்து விட்டாள் உயிர் பிழைப்பியா ரிஷி , ஜீஜே கன்ட்ரோல் செஞ்சிக்கோடா... நீ நல்லவன் இவளை பொறுத்தவரை...

அவன் மனசாட்சி எடுத்து சொல்ல.. அவனை மீறி கண்கள் அழகை ஆராதித்தன..

தீடிரென்று இவன் பேச்சில்லாமல் போனதால் நிமிர்ந்து அவனை பார்த்தாள்...

அவன் கண்பார்த்த இடத்தை தெரிந்தவுடன் கழுத்தை சரிசெய்து உட்கார்ந்தாள்..

ச்சே மறைச்சிட்டாளே வருத்தப் பட்டுக்கொண்டான்

ஜீஜே...ஜே கோபமாக முறைக்க...

சுதாரித்துக் கொண்டான்.. ஒரு ஆம்பளை தங்கிருக்க ரூமுக்கு வர துப்பட்டா போட்டுட்டு வரனும் தெரியாதா.. அதுவும் லோ நெக் சுடி...

அவள் முறைத்துக்கொண்டே இருக்க...

என்ன எதுக்கு முறைக்கிற... நீதான் பாரு பாரு சொன்னே.. நானா பார்க்கலையே..

யாரு நான் சொன்னே...

எஸ் அப் கோர்ஸ்... ஜீஜே இங்க பாருங்கன்னே..

நான் உனக்கு போட்டோவை காட்டினேன் ஜீஜே..

என்மேல தப்பில்ல என் போக்கஸை நீதான் டைவர்ட் செஞ்ச..

ச்சீ உன் புத்தி மாறாது... நீ மாறவே மாட்ட ஜீஜே , தீனாவை திட்டுன..

ஆமாம் அப்படிதான் திட்டுவேன் போடி வெளியே..

போறேன்டா... தப்புபண்ணிட்டே சொன்னா திட்டுற, எத்தனை சினிமால இந்த டயலாக்கை கேட்டிருக்கேன்..

அதற்குள் ஜானகி பாட்டி இவளை அழைக்க.. இதோ வரேன் பாட்டி சென்றுவிட்டாள்..

தனது செல்லில் படம்பிடித்துக்கொண்டான்.. க்யூட் பேபி... இப்போ பாரேன் எல்லாம் எக்ஸ்ட்ரா லார்ஜ்ஜா இருக்கு...

அவள் போட்டோவில் அழுத்தி முத்தமிட்டான்...

.....

அன்று மதியமே மலர் வீட்டில் அனைவரும் கூடிவிட்டார்கள்... எல்லாம் வேலையில் பகர்ந்து செய்தார்கள் அவர்கள் வீட்டு விஷேசம் போல்...

அடுத்து ஜீஜே உனக்கும் மலருக்குதான் நிச்சியம் செய்யனும் வெளியே ஜானகி பாட்டி அவன் அருகில் உட்கார்ந்து ஆரம்பிக்க...

எதுக்கு பாட்டி...

பின்ன கல்யாணம் செய்யனுமில்ல... எத்தனை நாள் பிரிச்சு வைக்கிறது, சின்னச்சிறுசுங்க.. ஏதாவது..

அவர்கள் கேட்கும் மாதிரி மெதுவாக பேசினான்... ஏற்கனவே இரண்டுமுறை தப்பு பண்ணிட்டோம் பாட்டி... இந்நேரம் குழந்தையே பார்ம் ஆயிருக்கும் நினைக்கிறேன்..

மூச்சை இழுத்துக்கொண்டாள் ஜானகி... உண்மையாவா தம்பி..

கண்ணை சிமிட்டிய படி, ஆமாம் பாட்டி என்றான்..

மதியத்திலிருந்து அவனிடம் சரியா பேசவில்லை மலர்... இப்போ பாருங்க பாட்டி..

பெண்கள் அனைவரும் ஒன்றுகூடி மல்லிப்பூ கட்டிக்கொண்டிருந்தார்கள்... அதில் மலரும் இருந்தாள்..

ஒய் மாமன் பொண்ணே ரோஜா மலரே இங்க வா என்று அழைத்தான்...

திமிர் பார்த்தியா இவனுக்கு, முறைத்துக்கொண்டே எழுந்து வந்தாள்..

என்ன.. என்றாள்..

நான் பண்ணினது தப்புதானே..

ஆமாம் தப்புதான் பண்ணே... அதைகேட்கதான் கூப்பிட்டியாக்கும்... செஞ்சிட்டு இல்லைன்னு சாதிக்கிற நீ...

என்னது.. ஜானகி அவளையே பார்த்தாள்.. பாட்டி காபி போட்டு எடுத்துட்டு வரவா, மலர் கிச்சனுக்குள் நுழைந்தாள்..

பார்த்தீங்களா.. நான் சொன்னா நம்பளதானே... பாட்டி யார்கிட்டயும் சொல்லக்கூடாது... நமக்குள்ளே ரகசியமா இருக்கனும் சொல்லிட்டேன்... ப்ராமிஸ் போடுங்க..

.......

அடுத்தநாள் காலை பத்தரை மணிக்கு அபியை அலங்கரித்து சேரில் உட்கார வைத்தார்கள்...

---- மயக்கம்
 
Very nice ?
 
Nirmala vandhachu ???
 
Top