Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கேயோ பார்த்த மயக்கம் -08

Advertisement

lakshu

Well-known member
Member

எங்கேயோ பார்த்த மயக்கம் -08

காலையில் 5.30 மணிக்கே கிச்சனில் பாத்திரங்கள் உருட்டும் சத்தம் வந்தது.. ப்ச்.. ஜீஜேவின் மேல் விழுந்த லைட் வெளிச்சம் வேற.. அதுக்குள்ள எழுப்பிட்டாள்.. பெட்சீட்டை இழுத்து தலைவரை போர்த்தினான்... ஆனால் தூக்கம் வரவில்லை அவனுக்கு..

மெல்ல கண்களை திறந்தான்... சன்னல் வழியாக அவன் பார்வை ஊடுருவி கிச்சனுக்கு சென்றது.. தலைக்கு குளித்து தலையில் துண்டை கட்டியிருந்தாள்...

நெய்யின் வாசனை அந்த நேதாஜி காலனியே தூக்கியது, பாயசத்தில் முந்திரி பருப்பு, திராட்சையும் தாளித்து கொட்டினாள்... நேற்று ராக்கி சொன்னதிலிருந்து அவனுக்கு பிடித்ததெல்லாம் செய்துக் கொண்டிருந்தாள்..

மிக்ஸியில் தேங்காய் மசாலா அரைத்தாள்.. பரப்பரப்பாக சமையல் வேலை நடந்தது.. கூடவே அபியும் சில எடுபிடி வேலையும் செய்தாள்...

இன்னைக்கு ஏதாவது விஷேசமா, சமையல் அசத்தலா இருக்கு.. அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்...அவள் நெற்றியில் முன் விழுந்த முடியை தன் ஒரு கைகளால் ஒதுக்கினாள். மற்றொரு கை அடுப்பில் வேலையாக இருந்தது...

கடிக்காரத்தை பார்த்தாள் மணி ஏழானது... ஜீஜேவின் ரூமிற்கு வந்தாள்... அவன் கண்ணை மூடி படுத்திருக்க... ஜீஜே விஷ் யூ ஹாப்பி பர்த் டே.. பர்த் டே பாய் எழுந்திருங்க என்றாள்..

ஹோ இன்னைக்கு நம்ம பிறந்த நாள், அவளை பார்த்து சிரித்தான், உனக்கு எப்படி தெரியும் மலர்...

ராக்கி சொன்னான் ஜீஜே... சீக்கிரம் ரெடியாகுங்கபா..அவனருகில் உட்கார்ந்தாள்..

எனக்கு இது சாதாரண நாள்தான்.. நீ ஆபிஸூக்கு கிளம்பு உனக்கு டைமாயிடுச்சு மலர்...

அவனை பார்த்து முறைத்தாள்..

என்ன முறைக்கிற நீ போ, என்று திரும்பி ஒருக்களித்து படுத்துக்கொண்டான்..

ஏய் ஜீஜே... குளிச்சிட்டு ரெடியாகு கோவிலுக்கு போகனும்.. அப்பறம் இந்த காலனிக்கே தெரியும் இன்னைக்கு உனக்கு பர்த் டேன்னு..

நான் கோவிலுக்கு வரல..

வரீங்க, நான் ரெடியாகுறேன்... ராக்கி உள்ளே வர சத்தமும் கேட்டது, ம்ம் ராக்கியும் வந்துட்டான் ஜீஜே... அப்பறம் நான் உங்களுக்கு ஒரு டிரஸ் வாங்கி வச்சிருக்கேன்... எனக்கு ப்ரான்டா எடுக்கதெரியாது அதனால வேட்டி ஷர்ட் எடுத்து வச்சிருக்கேன்பா... ப்ளீஸ் கோவிலுக்கு மட்டும் போட்டுக்கோ... அப்பறம் மாத்திக்கோ ஜீஜே..

ப்ளீஸ், அவன் முகநாடியை பிடித்து கெஞ்சினாள்.. அவள் காதோரம் இருந்த ஒரு துளி வியர்வை கழுத்தின் வழியாக கோடு போட... முதன்முதலாக அவளை நேர்கொண்டு ரசிக்க ஆரம்பித்தான்..

அவனுடைய டவலை எடுத்து தந்தான்.. முகத்தை துடைச்சிக்கோ மலர்... எதுக்கு இப்படி கஷ்டப்பட்டு வேலை செய்யற..

ஜீஜே, இன்னைக்கு உன் பிறந்தநாள் உனக்கு பிடிச்சது செய்யனும் ஆசைப்பட்டேன்... நீ ஹாப்பியா இருக்குனும் பர்த் டே பாய்..

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாஸ் என்று பூங்கொத்தோடு உள்ளே நுழைந்தான் ராக்கி...

ராக்கி இன்னும் அரைமணி நேரத்தில ஜீஜே ரெடியாகுனும்... என்று ஜீஜேவை பார்த்தாள்.. ம்ம் சொன்னான் கண்களால்.

.....

அந்த தெரு முனையில் இருக்கும் ராமர் கோவில், ஒரளவு பெரிய கோவிலும் கூட... அழகாக பராமரித்திருந்தனர்... உள்ளே சிறிய கோவிலாக விநாயகர், முருகர் , ஆஞ்சிநேயர் என்று தனித்தனியாக அமைத்திருந்தனர்...

ரூமைவிட்டு ஜீஜே வெளியே வந்தான்.. கம்பீரமான தோற்றம். ஒரு முறை பார்த்தாள் திருப்பி பார்க்க தோன்றும் அழகு... மண்ணில் பிறந்த அனைத்து பெண்களுக்குமே பிடிக்கும் இவனை கண்டால், ஆணழகன் அவனுக்கே பொருத்தமான வேட்டியும் சட்டையும்... அப்படியே நின்றுவிட்டாள் மென்மலர்... ஜீஜே இந்த ட்ரஸ்ல நீ சூப்பரா இருக்க...

அவன் சிரிக்க...

சிரிச்சா நீ அழகா இருப்ப தெரியுமா, ஆனா சிடுசிடுன்னு பேசுவ..

அவளை பார்த்தான் நார்மலான சாரியில் இருந்தாள்... போகலாமா ஜீஜே..

மேடம் எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு நான் ஒன் ஹவர்ல வந்துடுறேன் என்று ராக்கி கிளம்பினான்..

அங்கே ராமர் சீதைக்கு சிறப்பு பூஜை நடைப்பெற்றது... கோவிலில் அன்னதானம் நடந்துக்கொண்டிருந்தது.. பூந்தோரணம் வாழைமரக்களும் கட்டியிருந்தன... லட்சார்ச்சனை செய்து நரசிம்மன் ஐயாவிடம் தீபத்தை நீட்ட... கண்கலங்க தன் இரு கைகளை நீட்டி அம்மனிடம் நின்றார்..

அப்போது ஜீஜேவின் கையை பிடித்துக்கொண்டு மலர் உள்ளே நுழைந்தாள்... அந்த காட்சியை பார்த்த நரசிம்மனுக்கு சந்தோஷம் தாளவில்லை... மலர் கூட்டிட்டு வரும் பையன் அழகாகதான் இருக்கான், ஜோடி பொருத்தம் நன்றாகதான் இருக்கு...

பையனை பற்றி விசாரிக்கனும் என்று மனதில் நினைத்துக்கொண்டார்..

மலர் அவரைப் பார்த்து ஆச்சரியமாக ஐயா,,, இன்னைக்கு கோவிலுக்கு வந்திருக்கீங்க...

இன்னைக்கு ராமநவமி... எங்களுக்கு ரொம்ப விசேஷமான நாள் மலர்... அவ சொன்ன தாத்தா இந்த பெரிசா.. மேலும் கீழும் அவரை பார்த்தான் ஜீஜே...

தாத்தா நான் சொன்ன பிரண்டு ஜீஜே... இவருக்குதான் வேலை கேட்டேன்..

ம்ம் அவனை பார்த்து சொன்னார்... ஆபிஸூக்கு வாப்பா வேலை எப்படி செய்யறேன்னு பார்த்து போட்டுத்தரேன்..

அவரின் செய்கையை பார்த்து முறைத்தான் ஜீஜே... இதுக்குதான் கூட்டிட்டு வந்தீயா டி... பல்லைக் கடித்துக்கொண்டு அவள் காதருகே பேசினான்..

அவனின் தோற்றத்தையும் நடத்தையும் கண்டு தெரிந்துக்கொண்டார் பெரியவர், இவன் பணக்கார வீட்டு பிள்ளை என்று.

மலர் முழிக்க, அதற்குள் ஐயர் வந்து அர்ச்சனை தட்டை கேட்டார்.. ஜீஜே.. சிம்மராசி, மலர் அர்சத தட்டை தொட்டு சொன்னாள்..

ஜீஜே பெரியவரை நோட்டம்விட்டான், கழுத்தில் பத்துபவுனுக்கு உருளையாக தங்க சங்கலி, கையில் பெரிய தங்க காப்பு... ஒரு கையில் வாக்கிங் ஸ்டிக் பிடித்திருந்தார்... மிகப்பெரிய சிங்கமூக வைர மோதிரம் அணிந்திருந்தார்.. தலையெல்லாம் நிரைத்திருந்தது...

ஆனால் ஜமீன்தாரின் தோற்றம் அப்படியே இருந்தது... சாமி கும்பிடும் போது பத்து முறைக்குமேல் யாருக்கும் தெரியாமல் கண்ணை திறந்து திறந்து இருவரையும் பார்த்தார் நரசிம்மன்.

ஐயர் கொடுக்கும் பிரசாதத்தை வாங்கவில்லை ஜீஜே...

புரிந்துக்கொண்டாள் மலர்விழியாள்... மை தீட்டிய கூரியவிழியால் பார்த்தாள், இவன் அடங்கமாட்டான் என்று... கையிலிருக்கும் திருநீரை எடுத்து எக்கி அவன் உயர்த்துக்கு நின்று, அவன் பிறைநெற்றியில் இட்டாள்..

பிறகு கண்களில் விழாதவாறு நெற்றியில் கையை வைத்து ஊதினாள்.. சில்லென்று காற்று அவன் நெஞ்சுக்குள் பரவியது. ஆழ்ந்து மூச்சை இழுத்துக்கொண்டான்... கண்களை திறந்தாள் அவள் குவிந்த இதழ் நாசியின் அருகில்... அவள் இதழ்வரிகளை படித்துக்கொண்டான்..

ஐயா, இன்று ஜீஜே பிறந்த நாள் அதுக்குதான் இந்த அர்ச்சனை செஞ்சோம்... மலர் விளக்கினாள்.. சைகையில் பேசினாள் கால்விழுந்து ஆசிர்வாதம் வாங்கு ஜீஜே..

தலையை இந்த பக்கம் அந்தப்பக்கம் ஆட்டி மாட்டேன் என்று தெரிவித்தான்... அய்யோ இவனை என்ன செய்ய..

என்ன மலர் ,என்று நரசிம்மன் கேட்க..

ஒன்னுமில்ல தாத்தா, இவரை ஆசிர்வாதம் செய்யுங்க.. அவன் கையை பிடிச்சு கீழே குனிந்தாள்.. அவன் மறுக்க பேலன்ஸ் தாங்காமல் இருவருமே காலை தொட்டனர்..

இரண்டுபேரும் நல்லாயிருங்க, தலையை தொட்டு ஆசிர்வாதித்தார் நரசிம்மன்..

என்னை ஏன் ஜீஜே இழுத்த, மலர் சண்டைக்கு வந்தாள்..

நீதான் என்னை இழுத்த மலர், நான் இல்ல , முகத்தை திரும்பிக்கொண்டான்..

சரி கோவித்துக்கொள்ளாதே.. வரோம் தாத்தா.. அவரிடம் விடைப்பெற்று வீட்டிற்குள் நுழைந்தார்கள்... உள்ளே காலனி மக்களே நின்றிருந்தனர்.. ஹாலில் பெரிய கேக் வைக்கப்பட்டிருந்தது..

வந்தவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.. இன்னைக்கு லன்ச் என்னுடைய டீரிட் என்று அறிவித்தான் ஜீஜே.. கேக்கை வெட்டி முதலில் மலருக்கு தான் ஊட்டினான்... பின்பு அபி மற்றும் ஹரிக்கு கையில் கொடுத்தான்..

மணி 10.00 ஆனது... மலர் உன்னை வெளியே ஹோட்டலுக்கு கூட்டிட்டு போகலாம் நினைக்கிறேன்.. கிளம்புறீயா..

ஹாங், நீ எனக்கு கீப்ட் தந்தியா, நானும் ஆன்லைன்ல உனக்கு ஒரு சுடிதாரை வாங்கினேன்.. சாரியும் ஆர்டர் கொடுத்திருக்கேன் இன்னும் பத்துநாள்ல வந்துடும்..

எதுக்கு ஜீஜே இப்போ டிரஸ்...

நீ எடுத்து தந்தே நான் எதாவது சொன்னேன்னா.........

பேசாமல் வாங்கிக்கொண்டாள்.. இந்த டிரஸை போட்டுட்டு வா..

ரைமன்ட் ஷர்டை அணிந்துக்கொண்டான்.. முழுக்கை சட்டையை சின்னதாக மடித்துக்கொண்டான்.. கண்களில் கூலிங் கிளாஸ்... கோர்ட்டை தன் ஒரு கையில் வைத்துக்கொண்டு வெளியே வந்தான்..

மலர் என்று கூப்பிட... பிங்க் நிற சுடிதாரில் ப்ரீ ஹேர் விட்டு தேவதையாக நின்றாள்..

அவன் கிளம்ப.. கையில் ஜாமூன் கின்னத்தோடு வந்தாள், ஜீஜே நீ ஜாமூனை சாப்பிடவேயில்ல..

அச்சோ டைமாயிடுச்சு மலர், நான் பெர்பேக்டா இருக்கேன், இப்போ இதெல்லாம் கொடுக்கிற..

இல்ல நீ ஸ்வீட்டே சாப்பிடல ஜீஜே..

சரி ஆஆ.. என்று அவளின் அருகே குனிந்தான்..

ஏன் இதைக்கூட ஊட்டிவிடனும்மா ஜீஜே.. அலுத்துக்கொண்டு அவனுக்கு ஸ்பூனில் கொடுத்தாள்..

வெளியே அவனுடைய பி.எம்.டபள்யூ கார் நின்றிருக்க... ம்ம் ஏறு என்றான்.. காரை ராக்கி ஒட்டினான்.. பின் இருக்கையில் இருவரும் உட்கார்ந்திருந்தனர்..

எங்க போறோம் ஜீஜே...

ஊட்டியில இருக்கிற பெரிய ரிசார்ட் மலர்.. மதியம் நாலுமணி வரை அங்கேதான்.. நீ என்ஜாய் பண்ணுவே பாரேன்..

ஏன் ஜீஜே நீ இன்னும் இருபது நாள்ல வீட்டுக்கு போகபோறே அதுக்குதானே இந்த ட்ரீட்டு.

எஸ்.. எப்படி என்னை நம்பி ஹோட்டலுக்கு வர.. என்னை பற்றி தெரியுமெல்ல உனக்கு..

வெளியே மழை தூறிக்கொண்டிருந்தது.. மலையேற ஏற மலை மேகங்கள் தவழும் இயற்கையை ரசித்தாள்..

திரும்பி அவனை பார்த்து சிரித்தாள் மாது... ஜீஜே முதல்நாளே நீ சொல்லிட்ட உங்க வீட்டில வேலைசெய்யற வேலைக்காரி கூட என்னைவிட அழகாயிருப்பான்னு சொன்னே..

அப்பவே தெரிஞ்சிக்கிட்டேன்... நீ ரொம்ப உயரம், உன் பக்கத்தில உட்காரக்கூட ஸ்டேட்டஸ் பார்ப்பேன்னு.. உன் டெஸ்ட் நான் இல்ல அதனால உன்னை நம்பி எங்கவேணாலும் வருவேன்..

என்னம்மா புரிஞ்சிருக்க மலர்...

ஜீஜே.. ஜீஜே இங்கபாரேன் இந்த மேகங்கள் எப்படி போகுது.. சூப்பரா இருக்கு..

ஒரு மணிநேர பயணம், ஊட்டியின் மிகப்பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டல் தாஜ்..

கார் ஹோட்டலின் வாசலில் நிற்தப்பட்டது... பாஸ் நான் பார்க் செஞ்சிட்டு வரேன்.. ரூம் நம்பர் 501..

பேம்லி டைப் ரெஸ்டாரன்ட் , அவளுக்கு பிடித்த சிக்கன் பிரியானி மட்டன் கிரேவி, பிங்கர் பிஷ் நிறைய நான்வெஜ் உணவுகளாக வந்தது..

ஜீஜே.. இதுவே போதும் என்னால சாப்பிட முடியாது..

ப்ச் நீ சரியாவே சாப்பிட மாட்டிற ப்ளவர், இன்னும் கொஞ்சம் சாப்பிடு.. இந்த ஸீ புட் நல்லாயிருக்கும்மா..

கதவை திறந்து உள்ளே வந்தான் ராக்கி கூடவே நடுத்தர வயதான ஒருவர்..

வாங்க ராம்பிரகாஷ் ஸார்.. அவர்களை உட்கார சொன்னான் ஜீஜே..

ஸார் எல்லாமே ரெடியா வச்சிருக்கேன்...

மலர், ஸார் ஸ்டார் இன்ஸ்சூரன்ஸ் இருந்து வந்திருக்காரு... எனக்கு ஹாஸ்பிட்டல் பில்லை கிளைம் செய்ய..

ஜீஜேவிடம் கையெழுத்து வாங்கினார்.. இந்தா நீயும் சைன் போடு மலர்...

நான் எதுக்கு ஜீஜே..

நீதானே ஹாஸ்பிட்டல்ல கையெழுத்துபோட்ட ஒய்ப்ன்னு அதான்..

ஓ... அவளிடம் கொடுக்கப்பட்டது பத்து இடத்தில் கையெழுத்து வாங்கினார்..

முடிச்சிடுச்சு நான் கிளம்பவா ஸார் ராம்பிரகாஷ் கிளம்பினார்..

பாஸ் ரூமுக்கு போகலாம் ராக்கி சொல்ல.. மலரை பார்த்தான்...

லாபினில் மூவரும் வர... ஜீஜே அந்த லேடியை பாரேன் சினிமா ஸ்டார் போல அழகா இருக்காங்க... ஷூட்டிங் நடக்குதா இங்க..

அதெல்லாம் இல்ல, நிறைய பேர் இந்த ஹோட்டலுக்கு வருவாங்க மலர்.. லிப்டில் ஏறினார்கள்... ரூமிற்குள் நுழைய..

அய்யோ ஜீஜே இவ்வளவு பெரிய ரூம்மா... எங்க வீட்டைவிட பெரிசாயிருக்கு..

அவளை சோபாவில் உட்கார வைத்தான்.. எதிரில் ராக்கி உட்கார்ந்தான்..

மலர் நீ இங்க ரெஸ்ட் எடுத்துக்கோ, இது உன் டைம், ஜாலியாயிரு.. எனக்கு ஒரு ஒன் ஹவர் வேலையிருக்கு.. பிஸினஸ் பற்றி மீட்டிங் நடத்துறாங்களாம்.. ஸ்டார்ட் டப் போல பார்த்துட்டு வரவா..

ம்ம்.. ஜீஜே நீங்க போயிட்டுவாங்க, அப்பதான் புது பிஸினஸ் பண்ணமுடியும்..

ராக்கி அவளை பார்த்து ,மேடம் கதவை நல்லா லாக் பண்ணிக்கோங்கோ...

......

மயக்கம்

Nirmala vandhachu ???
 
Iniyan thenu va miss panna ren
GJ malar kku innum set aaghula en mind
Nijamave settai iniyan thenu va vittu Unghaloda story kku vera hero ivvalavu amaithiya
Sry time venum enakku
 
பணத்தால் ஆணவம் கொண்டவன்
பாசத்துக்கு அடி பணிவானா????
பிறந்த நாள் கொண்டாடி
பரிசுகள் பகிர்ந்து கொள்ள
பாவையை தனியாக அழைத்து சென்று
பாதியில் விட்டுச் செல்லவது ஏனோ
பயம் வருதே?????
 
பணத்தால் ஆணவம் கொண்டவன்
பாசத்துக்கு அடி பணிவானா????
பிறந்த நாள் கொண்டாடி
பரிசுகள் பகிர்ந்து கொள்ள
பாவையை தனியாக அழைத்து சென்று
பாதியில் விட்டுச் செல்லவது ஏனோ
பயம் வருதே?????
நைஸ் கவிதை சிஸ், ரொம்ப நன்றி என்னை ஊக்குவிப்பகற்கு...
 
Iniyan thenu va miss panna ren
GJ malar kku innum set aaghula en mind
Nijamave settai iniyan thenu va vittu Unghaloda story kku vera hero ivvalavu amaithiya
Sry time venum enakku
இனியனோட, ஜீஜேதான் பயங்கற லூட்டியா இருப்பான் சிஸ்... இன்னும் அவன் கேரட்டரை நான் ரீவில் பண்ணல.... நன்றி சிஸ் உங்க கமென்ட்ஸூக்கு..
 
Very nice ?
 
Top