Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உயிர் நிறைகிறேன் அழகா-9

Advertisement

Nilasubramanian

Well-known member
Member
உயிர் நிறைகிறேன் அழகா-9
அடுத்த அத்தியாயத்தை பதிந்து விட்டேன். படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து கருத்துக்கள் கூறி ஊக்கம் அளிக்கும் அனைவர்க்கும் நன்றி .
 
Nice update..

முத நாளு வரி படிக்கும் போது ஒரு நிமிஷம் வயலும் வாழ்வும் நிகழ்ச்சியோன்னு நினைச்சிட்டேன்.. :p:p
போன் கீழ விழுந்ததுல பேரு போயிருச்சாம்மா.. ??
ஐயோ மது, உன் வண்டவாளத்தை எல்லாம் தண்டவாளத்துல ஏத்துறானே இந்த ராஜா...
மது என்ன பிளானோட இங்க வந்துருக்கா?? அவ காதல் சொன்னது உண்மையாவா?? அறிந்து கொள்ள ஆவலுடன் அடுத்த பதிவிற்க்காக...
 
Last edited:
அடங்கொன்னியா
நான் குடிக்கும் ஒரு டம்பளர் பால் கிடைக்கும் பசு மாடுகளிடம் இத்தனை விஷயங்கள் இருக்கா?
எல்லாவற்றையும் ராஜவர்மன் அழகாய் சொல்லுறான்
ராஜா சொல்லுற விதத்தில் எனக்கே ஒரு பால் பண்ணை ஆரம்பிக்கலாமான்னு ரொம்ப ஆசையா இருக்கு
ஆனால் ராஜா சொன்னதெல்லாம் அந்த பொறுக்கி பழனிசாமியின் மர மண்டையில ஏறியிருக்குமா?
ஆனாக்க ஒரு டவுசர் டவுட்டுங்கோ மிஸ்டர் வெட்டினரி டாக்டர் ராஜவர்மன்
அந்த புள்ளையோட சாவகாசமே ஆவாதுன்னுப்புட்டு மதுவந்தியை வாடி போடின்னு டி போட்டு நீங்கோ பேசலாமா?
(அவள் டூப்ளிகேட்டோ ஒரிஜினலோ அதைப் பற்றி இப்போ நோ பிராப்ளமு)
போனு ரிப்பேர் செஞ்சு வர்றோக்குள்ள கூப்பிட்டது யாரு?
ஒரிஜினல் மதுவந்தியா?
 
Last edited:
Top