Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உயிர் நிறைகிறேன் அழகா-26

Advertisement

:love: :love: :love:

நிலா வாசகர்களை பார்த்து : என்னை மன்னிச்சுடுங்க.. நான் வேணுமுன்னு எதுவும் செய்யல.. என் சூழ்நிலை.. என் மனசாட்சியே என்னை மன்னிக்க முடியாதுன்னு சொல்லிருச்சு.. நீங்களும் வெறுத்துடாதீங்க..

வாசகர்கள் நிலாவை பார்த்து : நாங்க ஒரு வெவரம் கெட்டவங்க..உன்னை பத்தி ஒண்ணுமே தெரியாம இருந்துருக்கோம்.. தலையில மொளகா அரைக்கிறது கூட தெரியாம அவ்ளோ கூறு கெட்டு போச்சு.. எல்லோரும் ஏமாத்துற அளவுக்கு..

நிலா : அச்சோ நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. ஏதோ தப்பு நடந்து போச்சு.. என்னை மன்னிச்சிருங்க..

வாசகர்கள் : மன்னிக்கிற மாதிரியா பண்ணி இருக்கீங்க.. அதெல்லாம் உடனே சரி ஆகாது.. பார்ப்போம்.. இப்போ போய் அடுத்த எபிசோட் சீக்கிரமா கொடுக்கிற வழியை பாருங்க..
 
Last edited:
Top