Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உயிர் நிறைகிறேன் அழகா-25

Advertisement

Maragatham amma enna solla poraanga....madhiya parthathum irukura kovam ellam ottu mothamaa raja mela mattum thirumbumo.....oru ammava maragatham amma pesunathu romba varuthamaa iruku....inge yaarayum kutram solla mudiyaathu......
 
:love: :love: :love:

நிலாவும் அவஙக மனசாட்சியும்... (கற்பனை)
மனசாட்சி : நம்ம, வாசகர்கள் இருக்காங்கள்ள..???
நிலா : ஆமா அவங்களுக்கென்ன??
மனசாட்சி : நம்ம வாசகர்களை பத்தி என்ன நெனைக்கிற நிலா???
நிலா : என்ன புதுசா கேள்வி கேக்குற?? அவங்களை பத்தி நினைக்க, என்ன இருக்கு???
மனசாட்சி : அவங்க குணம் பத்தி..
நிலா : என்னமோ ஆகி போச்சு உனக்கு??
மனசாட்சி : சொல்லு நிலா
நிலா : நல்ல இளிச்சவாய புள்ளைங்க.. நம்ம என்ன சொன்னாலும் நம்புவாங்க.. நமக்கு கிடைச்ச அடிமைங்க...
மனசாட்சி : ?????
epadi epadi lam enga irunthu antha thamma thundu brainu yosikithu....
 
அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். நேற்றே கொடுக்க நினைத்தது. கொஞ்சம் பெரிய எபி, அதனால், இன்று கொடுக்கிறேன். நாளை, முடிந்தால் தருகிறேன். இல்லை, திங்கள் சந்திப்போம். படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.Thanks for all likes and comments..
உயிர் நிறைகிறேன் அழகா-25(1)

உயிர் நிறைகிறேன் அழகா-25(2)
Rendu part kuduthu irukeenga aana parunga naan rendu naal late a vandhutene comment poda.....so sad soooo sad....light a oru signal kuduthu irukalamilla nila ponne......
 
Top