Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உயிர் நிறைகிறேன் அழகா-21

Advertisement

மித்ரமதுமதி நான் சொன்னது சரி... மதி friend மீனா.... கண்டிப்பாக ரெண்டு பெற்றும் ட்வின்ஸ்.... இரு குழந்தை ராஜசேகர் கிட்ட வளரும் மது இன்னும் ஒரு பொண்ணு மதி ஆன இதுல நட்ராஜ்க்கு என்ன பங்குன்னு தெரியல.... ராஜசேகர்க்கு விஷயம் தெரியாம ஏதோ பிளான் பண்ணி இருக்கா மது.... இனிமே எல்லாம் ராஜா கண்டுபிடிச்சிடுவான்....
 
ஹா ஹா ஹா
ஒரு வழியா பூனைக்குட்டி வெளியிலே வந்துடுச்சா?
நான் நினைத்தது போலவே மதுவந்தி வேற மித்ரமதுமதி வேற
ஆமாம் இரண்டு பேரும் ஒரே மாதிரி இருப்பாங்களோ?
இளமையில ராஜசேகர் செய்த இனிமையான தப்பின் விளைவுதான் மித்ரமதுமதி பெண்ணா?
மதியின் வயிற்றில் ராஜவர்மனின் வாரிசு வளருதா?
அதுக்குத்தான் மீனா மதியை அடிச்சாளா?
இந்த மீனா நடராஜனின் மகள்தானே
தன் ஒரு மகள் மதுவந்திக்கு பதிலாக இன்னொரு மகள் மித்ரமதுமதி மரகதம் தங்கையின் வீட்டுக்கு போனது ராஜசேகருக்கு தெரியுமா?
Akka rendu perum ore mathiri than irupanga..apuram unga ella question kum nalaiku epi answer sollum..
 
Top