Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் காதல் கானாங்குருவிகள்..! - 12

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்..

அடுத்த அத்யாயம் இதோ...

படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

சென்ற பதிவிற்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

காதல் கானான்குருவிகள்..! – 12 - Tamil Novels at TamilNovelWriters
 
:love: :love: :love:

மாமியார் வார்த்தையை கப்புன்னு புடிச்சுட்டான் ஈஸ்வரன் :p:p:p
இனி அதிகாரம் தான்........
அதுவும் பாட்டி சொன்ன பொண்டாட்டியை எப்படி கைக்குள்ள போட்டுக்குறது னு பேராண்டிக்கு தெரிஞ்சுடுச்சு :LOL::LOL::LOL:
இழுத்து கைக்குள்ள போட்டுக்கிட்டான் :p

பயபுள்ளையை தூங்க விடாமல் பண்ணிட்டானே :LOL:
இதுலேயே அவளோட பழைய யோசனை எல்லாம் காணாமல் போய்டும்.....
அய்யய்யோ எப்போ வருவானோ என்ன பண்ணுவானோ னு :LOL::LOL::LOL:
 
Last edited:
Top