Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 7

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் வரவா – 7

என்ன பண்ணற வாசு
ஓரு செல்பி எடுத்தேன் மித்ரா. ஜஸ்ட் நீ ஜஸ்கீரம் சாப்பிடறத

அண்ணா ,தாத்தா உங்கள கூட்டிட்டு வரசொன்னார்
எங்க இருக்கிறாரு சித்து, பில்லிங் செக்சன்ல அண்ணா,சரி நான் போய் பார்கிறேன் .

சார் கூப்பிட்டிங்களா.
தம்பி, நான் இன்னிக்கு சாயந்தரம் ஊருக்கு போறேன் தம்பி, பாப்பா கல்யாண விஷியமா பேச , அவங்க பெரியப்பா பழணிவேல் பார்க்க ,சேலம் பக்கத்திலே கண்ணூர் கிராமம். பாப்பாவ பத்திரமா பார்த்துங்க தம்பி. நாளை கடை லீவ் நான் வர நாளை நைட்டு ஆகும்
அப்ப பக்கத்து வீட்ல இருக்கிறவங்க
அவங்க சித்தப்பா கார்மேகம், மித்ரா அப்பாவுடைய சித்தப்பா பையன் .
சார் நீங்க
நான் இவங்க வீட்டில கணக்குபிள்ளையா வேலை செய்தேன் தம்பி , பாப்பா எப்பவும் என்னை தாத்தா தான் சொல்லும். கார்மேகம் பயப்படறதே அவங்க அண்ணனை பார்த்துதான். மாப்பிள்ளை பார்த்தது அவங்க சித்தப்பா, கல்யாணம் நடத்திறது பெரியப்பா, ரோம்ப நல்லவர் தம்பி , ஏதோ முக்கியமான விஷியமா பேசனும் சொன்னார்.
சார், நான் பாத்துக்கிறேன் மித்ராவை. நீங்க பத்திரமா போயிட்டு வாங்க.
வாசு தோளை தட்டிவிட்டு ,கிளம்பினார் கதிரேசன்.
நைட்டு கடையை பூட்டிட்டு, வீடு வந்து சேர்ந்தார்கள் வாசுவும், மித்ராவும்.
வீடு திறந்து உள்ளே நுழைந்தார்கள். லைட்டு ,பேன் ஆன் பண்ணிட்டு ,வாங்கிவந்த பொருளை பிரிஜ்ஜில் அடுக்கினான்.
சாஸ், கூல் டிரிக்ஸ் , முட்டை, பண்ணீர், சாக்லேட், பால் அந்த அந்த இடத்தில் அடுக்கினான்.
என்ன பண்ணற வாசு.
அடுக்கிறேன் மித்ரா, நீ சாப்பாட டேபிள் மேல வை.
அய்யோ வாசு,
என்ன மித்ரா , தாத்தா தான் நைட்டு டிபன் வாங்கி வைப்பாரு.இன்னிக்கு நான் மறந்துட்டேன். சாரி.
சரிவிடு, கடையிலிருந்து திக்ஸ் வாங்கிவந்தது , நல்லாதாபோச்சு.
நீ போய் ப்ரஷப் பண்ணிட்டுவா. நான் ஏதாவது சமைக்கிறேன்.
15 நிமிசம் கடந்தது , மித்ரா சாப்பிட வா. இருவரும் டைனிங் டேபிளில் அமர்ந்தார்கள். வாசு ,எனக்கு பால் மட்டும்போதும் நீ எதுவும் ரிஸ்க் எடுக்காத.
மேகி ,பிரட் ஆம்லேட் செஞ்சிருக்கேன்.
இருவரும் சாப்பிட்டாரகள் ,எப்படி இருக்கு மித்ரா
நல்லா இருக்கு.
வாசு , தட்டெல்லாம் வாஷ் செய்தான், மித்ரா டோர லாக் பண்ணிக்கோ,நான் மேல போய் படுத்துக்கிறேன்.
சரி வாசு.

இன்னிக்கு ரொம்ப டயர்டா இருக்கே , பெட்டில் விழுந்தான் வாசு, தூக்கம் அவனை தழுவியது.

திடிரென்று ஜன்னலில் கல்லேறிந்த சத்தம், யாரோ கத்திபேசற சத்தம் கேட்க தூக்கம் கலைந்து வாசு கதவை திறந்து வெளியே வந்தான்.
ஏய் மித்ரா வெளியே வாடி , மாமா வந்திருக்கேன் கதவ திறடி. வாடி மித்ரா .தண்ணி அடித்திட்டு நாலுபேரும் அசிங்கமாக பேச ஆரம்பித்தார்கள்.
வாசு ,மித்ராவை போனில் அழைத்தான். இரண்டு ரிங்கில் போனை எடுத்தாள். மித்ரா நீ தூங்கலையா ,
இல்ல வாசு

யாரு இவங்க
தெரு பசங்க போல, அடிக்கடி வந்து தொந்தரவு செய்யறாங்க.
வாசு அவர்களை நோக்கி வந்தான் , மித்ராவும் கதவை திறந்து வெளியே வந்தாள்.
நீ யாருடா இந்த வீட்டிலிருந்து வர.
-ம் உன் அப்பன், சொல்லி அவர்களை அடிக்க ஆரம்பித்தான்,
என்னடா பேசிட்டே இருக்கசொல்ல அடிக்கிற, உன்ன,
என்ன பண்ணவ,மேல கைய வைடா பார்க்கலாமனு அடித்தான்.
மற்ற மூவரும் ஓடிவிட்டார்கள் ,ஒருவன் மட்டும் பிடித்து வைத்தான் வாசு.
சார் என்ன அடிக்காதிங்க ,
வாசு அவர விட்ரு.
ஏன்,
ஏன் கேட்கிறேன். பதில் சொல்லு மித்ரா.
சார் நான் அவங்க மாமா.
கமலாக்கா வீட்டீக்காரர் "ராம்".
ஏன்னடா மத்தவங்கலாம் விடு, சொந்தம் நீ இப்படி பண்ணலாமா, பொண்டாட்டி பக்கத்து வீட்டல இருக்கா , இங்க நீ கும்மாளம் போட்டுட்டு இருக்க, யாருல்லை நினைச்சதான. உன்ன இப்படியே விடகூடாதே, கையை முறுக்கினான்.
ஐயோ, வாசு விடு அவன,
"ட்டக்கு" எலும்பு உடைந்த சவுண்ட்,அம்மான்னு கத்தினான் ராம். இன்னோரு முறை இங்க வந்த உயிர் இருக்காது. மைன்ட் ட். போ..
இருவரும் உள்ளே வந்தார்கள். மித்ரா நீ உள்ளே போய் தூங்கு , நான் ஹால்ல படுத்துகிறேன்.
பரவாயில்ல வாசு நீ மேல போய் தூங்கு .
எனக்கு தெரியும் ,நீ போ.
இல்ல ,நீ மேல
போடிடி உள்ள என கத்தினான். மனுஷன டேன்ஷன் படுத்தாதே ,ஸோபாவில் படுத்து தூங்கினான்.
மித்ரா ரூமில் சென்று தாழிட்டாள், என்ன சொன்னே ,இவன் கோவப்படுறான்.
காலை அழாகாக விடிந்தது. 8.00 மணிக்கு எழுந்து முகம் கழுவி , வீட்டின்
வெளியே போட்ட வுண்டன் சேரில் உட்கார்ந்தாள்.
குட் மார்னிங் மித்ரா , இந்தா காபி.
குட் மார்னிங் வாசு.
மித்ரா நேற்று நடந்த இன்ஸிடன்ல , நம்ம வீட்டுக்கு செக்யுரிட்டி போடலாம் இருக்கேன். அதான் கூட்டிட்டு வந்திருக்கேன்.
மணி , செக்யுரிட்டி கார்ட்.
எவ்வளவு சம்பளம் கேட்கறார் வாசு காபியை குடித்துக்கொண்டே கேட்டாள்.
அவ்வளவு தாராளம் நீ ன்னு மனத்தில் நினைத்து, நாம கொடுக்கிறதுத்தான்.
அப்படியா ஓகே சொல்லு.
மணி ,நீ இன்னியிருந்து டூட்டி ஜாயினாயிட்ட .உனக்கு ஓகேவா.
மணி மித்ராகிட்ட வந்து,வொவ், வொவ் குலைத்தவுடன் .
மித்ரா அம்மாமாமா.. பயந்து போய் வாசுவை கட்டிக்கொண்டாள்.
இதை எதிர்பார்க்காத வாசு, தன்னை மறந்து அவளை அனைத்துக்கொண்டான். அவன் நெஞ்சில் புதைந்துக்கொண்டு, வாசு பயமா இருக்கு ஊளறினாள். இந்த நோடியை ரசித்தான். என்னவள் ,என்னுயிர், முதல் அனைப்பு, மணிக்குதான் தக்ஸ் சொல்லனும்
மித்ரா பயப்படாத, இங்க பார் .
ம்ம் எனக்கு நாயின்னா பயம்.
வாசு மெதுவா மித்ரா காதில் ,எனக்கு மூச்சு மூட்டுது , உனக்கு பரவாயில்லையா. அப்பறம் மூட் ஆயிடுச்சுன்னா.
 
தாத்தா இல்லைன்னு தெரிஞ்சுக்கிட்டு பார்வையில்லாத பெண்ணிடம் வந்து வம்பு பண்ணுறானுங்க நாதாரி நாய்ங்க
அந்த அக்கா புருஷன் பரதேசியின் கையை உடைச்சது ரொம்பவே கரெக்ட்தான்
 
தாத்தா இல்லைன்னு தெரிஞ்சுக்கிட்டு பார்வையில்லாத பெண்ணிடம் வந்து வம்பு பண்ணுறானுங்க நாதாரி நாய்ங்க
அந்த அக்கா புருஷன் பரதேசியின் கையை உடைச்சது ரொம்பவே கரெக்ட்தான்
தாத்தா இல்லைன்னு தெரிஞ்சுக்கிட்டு பார்வையில்லாத பெண்ணிடம் வந்து வம்பு பண்ணுறானுங்க நாதாரி நாய்ங்க
அந்த அக்கா புருஷன் பரதேசியின் கையை உடைச்சது ரொம்பவே கரெக்ட்தான்
thank you Banu madam for ur support.
 
Top