Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 12

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் வரவா – 12

ஆரத்தி எடுத்து பொண்ணும், மாப்பிள்ளையும் வீட்டிற்கு அழைத்தார்கள். பாலும், பழமும் எடுத்துட்டு வாங்க பானுமதிம்மா குரல் கொடுக்க , ஒரு டம்பளர் பாலை வாசுவிடம் கொடுத்தார்கள்.

வாசு நீ பாதி குடிச்சிட்டு மித்ராகிட்ட குடு, அவ பாதி குடிக்கனும். வாசு மீதி பாலை மித்ரா கையில் வைத்தான். மித்ரா அமைதியாக இருந்தாள்,

மித்ரா , இது சாங்கியமா , பாலை குடி- பார்வதி

மித்ரா எழுந்து நின்று கையிலிருந்த டம்பளரை தரையில் வீசிறி எரிந்தாள்.

'மித்ரா.. ரா' என்ன பண்ணற வாசு அவள் கையை பிடித்தான்.

"கையை எடுடா, என்னடா என்ன பண்ண நான், நீ செஞ்சித விடவா , பிராடு"

"ஏய்" என்னடி மரியாதையில்லாத பேசற.

அப்படிதான் பேசுவேன், நான் வந்து கேட்டேனா,எனக்கு வாழ்க்கை கொடுன்னு,கேட்டன , இல்லல்ல அப்பறம் என்ன இதுக்குடா தாலி கட்ன.

நான் உன்ன விரும்பினேன் மித்ரா.

புல்ஷீட் ,என்னையா இல்ல என் சொத்தையா.

இரண்டும், இப்ப நீ என் மனைவி நான் உன் புருஷன், அத ஏத்துக்கோ.

ஓ , ஒரு தாலி கட்டிடா,அப்படியே நான் உங்கிட்ட உருகி வந்துடவேன் நினைச்சியா , முடியாதுடா,எனக்கு இந்த கல்யாணமும் வேணா, நீ கட்டின தாலியும் வேணா ,இந்தா எடுத்துக்கோ என்று தாலியை கழட்ட போனாள் மித்ரா.

"பளார்" அவள் கண்ணத்தில் ஒர் அறையை விட்டான் வாசு.

வாசு என்று பாரும், கண்ணா பானுமதியும், அண்ணா ரம்யாவும்,டேய் என்று மனோவும் ஒரு சேர கத்தினார்கள்.

அவள் இரு கண்ணங்களையும் ஒரு கையால் பிடித்து, என்னடி ஓவரா துள்ளற, இந்த ஜென்மத்தில உனக்கு நான், எனக்கு நீ புரியுதா.

பேசாம என்ன கொண்ணுடு ,நான் யாருக்கு பாரமா இருக்க விரும்பல்ல.பானும்மா சொல்லி அழ ஆரம்பித்தாள்.மித்ரா அழாதடா. நீ யாருக்கும் பாரமில்லடா.

இல்ல வாசுக்கு நான் சாவற வரைக்கும் பாரம்தான்.ஏன் கண்ணுத்தெரியாத நான் மனைவியா ,என்ன செய்ய முடியும், ஒரு வேலை சமையல் செஞ்சு தரமுடியுமா.ஒரு காப்பி ம்ம், நான் தான் எல்லாம் அவன எதிர்ப்பாக்கனும், அதேல்லாம் விடுங்க நாளைக்கு ஓரு குழந்தை பிறந்தா ,என்னால பாத்துக்க முடியுமா.

இதுதான் உன் பிராப்பளமா, இது எனக்கு ஒரு பிரச்சனை இல்ல.

இப்போ இருக்காது ஆனா கொஞ்ச நாள் கழிச்சு சலிப்புதட்டிடும். நீ சாதரணமா திட்டானா கூட எனக்கு என் குறையால தான் நினைப்பேன்.

ஆனா வாசுக்கு சலிப்புதட்டாது, உனக்கு எல்லாம் சொல்லி புரியவைக்கமுடியாது. என் கூட வாழ்ந்து பாருடி இந்த வாழ்க்கை எவ்வளவு அழகானது புரியும்.

பாரும்மா பால் ஒரு டம்ளர் குடுங்க, பாலை கொஞ்சம் குடித்துவிட்டு மீதியை மித்ராவின் கையில் வைத்து ,-ம் பால குடி.

எனக்கு வேண்டாம்,

இன்னோரு அடி வைக்கவா உள்ள போகும்! ஹம் அவன் கையை தட்டிவிட்டு பாலை குடித்தாள்.பாத்துடி கழுத்து சுளிக்க போது.

சின்னா ,மேல இருக்கற என் திங்ஸை மித்ரா ரூம்ல ஷீப்ட் பண்ணு, வார்டுரோப் ஆடர் பண்ணிருக்கேன் மித்ரா ரூம்ல வைச்சிட்டு என் திங்ஸை அதுல வை, எனக்கு வெளில வேல இருக்கு நான் கிளம்புறேன்.

வாசு கிளம்பியவுடன், பானுமதி மித்ரா கையை பிடித்தாள், என்ன வேணும் உங்களுக்கு , உங்கிட்ட கொஞ்சம் பேசனும்,உள்ள வா,ரம்யா,சின்னா ,பாட்டி,மித்ரா நால்வரும் உள்ளே சென்றார்கள்.

என் பேசனும், அவன் பாட்டி தான நீங்க ஏதென்ன டராமா போட போறீங்களா. அதெல்லாம்ஒண்ணுமில்ல உனக்கு உதவலாம் வந்தேன்.

என்னது!

-ம்ம் எதிரிக்கு எதிரி நன்பன் மாதிரி.

புரியல!

இந்த வாசு இருக்கானே அவன் ஓரு ரௌடி பையன், அவன் நினைச்சது தான் நடக்கனும் நினைப்பான்,அவன் அம்மா,என்னையெல்லாம் அடக்கிவைச்சிருக்கான், கல்யாணத்தில அவன் சொல்லறமாதிரி நடிக்க சொன்னாடா.

நிசமாவா சொல்லறீங்க-ரம்யா

இல்லனா என்ன பேன்னுல கட்டி தொங்கவிட்டுருவான்,எண்ணி பத்தே நாள்ல உன்ன தூக்கிருக்கான்ல.எவ்வளவு பெரிய தில்லாலங்கடி, பயங்கற ஆக்ட் கொடுப்பான்.

ஆனா பயப்புள்ள உங்கிட்டதான் ஜர்க்காகிறான் உன்ன லவ் பண்ணறானோ.

அப்படிதான் சொல்லிட்டு திரியுது.,

நீ மட்டும் தான் எதிர்த்து பேசற,சோ,நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து அவன ஓரு வழியாகுனும்.அய்யோ நான் ஏன் கல்யாண செஞ்சேன் அவன் வருத்தப்படனும் உன்ன நம்ப வைச்சி ஏமாத்தினா இல்ல.

உங்கள எப்படி நம்பறது, உனக்கு தெரியாது மித்ரா சின்ன வயசில இவன் பண்ண அட்டகாசமும்,அலுபலும் இருக்கே , அதுக்கு ஓரு உதாரணம் சொல்றேன். எங்க ஐயாவுக்கு நடிகை பானுமதி ரொம்ப புடிக்கும் ,அதான் எனக்கு பானுமதி பேரு வைச்சாங்க. ஆனா

ஹய் மாமா உங்களுக்கும் பேரு வைச்சாங்களா என்று சின்னா கையை தட்டினான்.

இந்த வாசு பையன் எனக்கு என்ன பெயர் வைச்சான் தெரியுமா.

என்ன பேரு, என்ன பேரு ஆவலா கேட்க

சில்க்குனு பேரு வச்சிட்டான்.உடனே அனைவரும் சிரிக்க ஆரம்பித்தார்கள்.ரம்யா வயிறு பிடிச்சிட்டு சிரித்தாள்

அண்ணா சான்சே இல்ல மித்ரா. ஏன் இந்த மாதிரி பேரு.

ம்ம் எங்க தாத்தாவுக்கு பானுமதி புடிக்கும்,ஆனா அவங்க தாத்தாவுக்கு சில்க் சுமிதாவதான் புடிக்குமா,

அது யாரு அவங்க தாத்தா, ம்ம் என்ற புருசன்.அந்த ஆளும், வாசு பையனும் சேர்ந்து பண்ணன லொள்ளு இருக்கே. அதுக்குதான் அவன நம்ம பழிக்குபழி வாங்கணும்.

என்ன பண்ணணும் சொல்லு பாட்டி நான் இருக்கேன் உனக்காக என்று மித்ரா பாட்டியை அனைத்தாள்.

சரி எப்படி அவன் என்னை பிரச்சனை செய்தானோ, அதுப்போல நீ, அவனும் சேர்ந்து ஒரு பையன பெத்துக்கொடு, அவன் பண்ணதல்லாம்

அவன் புள்ளை வைச்சி திருப்பி செய்யல என் பேரு பானுமதி இல்ல.

இரண்டு பேரையும் சேர்த்து குடும்ப நடத்த எப்படி ப்ளான் போடுது இந்த கிழவி, மனசுக்குள் நினைத்தாள் ரம்யா
 
Enna sis edhukku perthan pazhivanguradha?:LOL::ROFLMAO::love:
 
ஹா ஹா ஹா
பானுமதி பாட்டி செமயா மித்ராவை கவுத்துட்டாங்களே
அதுசரி என் பேர் இருக்கில்லே
அப்போ என்னுடைய புத்திசாலித்தனத்தில் கொஞ்சூண்டாச்சும் இந்த பாட்டிக்கு இருக்கணுமில்லே
ஹி ஹி ஹி
எனிபடி நோ கட்டை தூக்கிப்பையிங்கு
 
Last edited:
Top