Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் சுவாசம் என் மூச்சில் _ விமர்சனம்??

Advertisement

Mrs beena loganathan

Well-known member
Member
#042
உன் சுவாசம் என் மூச்சில்.....

இன்றைய தலைமுறைக்கு
இந்த காதல் புரியாது
இது என்னடா காதல்???
இப்படியும் இருக்குமா???
இப்படி எல்லாம் என்னால்
இருக்க முடியாது....
இந்த கதையை படிக்கும்போது ஏற்படும் எண்ணங்கள்......

நம்ம தாத்தா பாட்டி
நம்ம அப்பா அம்மா வாழ்ந்த வாழ்க்கை
நம் கண் முன்னே
நிறுத்தி விட்டார்......

இவரு கூட எப்படிமா
இத்தனை வருசம் குடும்பம் நடத்தின?????
இவர மாதிரி கணவன் வேண்டாம் என நினைக்க வைக்கும் கதா நாயகன்....
கதையின் நாயகன்
காதல் சொல்ல வில்லை
காதல் வசனம் பேசி
கவர வில்லை_அவன்
கோவத்தில் நம்மையும்
கோவம் வர செய்கிறான்
காக்கி சட்டை போட்ட
காவல் மச்சான்
கடைசியில் நம்மை
கவர்ந்து விட்டான்.....
??????
அன்ன லட்சுமி
வெங்கடேசன்
பெற்றவர்களின் வயதை காட்டி
பள்ளி படிப்பு முடித்த
பெண்ணை திருமணம் செய்து குடுக்க நினைக்க
பெற்றவர்களின் ஆசையை நிறைவேற்ற
அமைதி காக்கும்
இனிமையும் மென்மையும்
கொண்ட
இயல்பான அமைதியான
அன்பான எழில்விழி....

சுவாமி நாதன் தெய்வானை தம்பதியின் ஐந்து பிள்ளைகளில் ஒருவன்...
கதிரவன்....
அண்ணன் அக்கா
உடன் பிறந்த
அடங்காத காளை
அடி தான் பேசும்....
அமைதி என்ன விலை என
கேட்கும்
ஆத்திரக்காரன்....
கோவம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பது போல
அவனின் குணம் அவளுக்கு மட்டும் தான் தெரியும் ......

பேச்சில் முன்கோபமும் ஆத்திரமும் இருந்தாலும்
செயலில் உண்மையும் நியாயமும் இருக்கும்...
சிரித்து பேசவில்லை என்றாலும் சிந்தித்து செயல்படுபவன்...
புரிந்து கொள்ள முடியாத
புரியாத புதிர்
பலா பழம் போல.....

கதிர் எழில் திருமணம் முடிந்து
புகுந்த வீட்டில் வந்த நாளே
பிரச்சனை தொடங்குகிறது
புதிய இடம்
புரியாத மனிதர்கள்
பார்வை காதல் சொல்ல
பேச்சில் கோவம் தெரிய
புதிரான கணவன்
பயந்து நடுங்கி
பாவை கலங்கி நிற்க.....

புடிச்சிருக்கா பிடிக்கலையா....
புரியாமலே வாழ்க்கை நடத்தும் எழில்... அவனின்
விழி என்ற ஒற்றை
வார்த்தையில் வாழ்ந்தும் விடுகிறாள் எழில்.....

தனக்கு வரதட்சணை வேண்டாம் என்பதில் தன்மானத்துடன் வாழ்வது சரி தான் _ ஆனால்
சரி பாதியிடமும் தன்மானம் பார்ப்பது தவறில்லையோ.....

மனைவியின் கர்ப்ப காலத்தில்
பக்கம் இல்லாமல் இருப்பது
அவளின் ஏக்கங்களை புரிந்து அடிக்கடி
பார்க்க வரவில்லை என்றாலும்
சரியான நேரத்தில்
கூட இருப்பது ....
அடுத்த குழந்தை பிறப்பில்
ஆள் நிலவரமே
அறியாது போவது

பெண் குழந்தைகளை பற்றி பேசுவது கட்டுப்பாட்டுடன் பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றவர்களின் நிலையை கண்டு வருந்துவது பிள்ளைகளிடம் உண்மை நிலையை கூறுவது
சண்டையிட்டு சமாதானம் செய்யாத கணவன் சண்டையின் நிலையை அறிந்து தனக்கு தானே
சமாதானம் சொல்லிக்கொள்ளும் மனைவி.....

பெற்றவர்களோ மற்றவர்வர்களோ
யாரிடமும் மனைவியை விட்டு தராத கணவன்
பிள்ளைகள் முன்
சண்டையிடாத
பெற்றவர்களாக..
அப்பப்ப கொஞ்சம் ஆறுதல்....

சிறந்த அப்பா
சிறந்த காவல்காரன் சிறந்த கணவனா என்றால் சற்று சந்தேகமே ஆனாலும் சகித்துக் கொண்டு வாழ்ந்தவள்
சரியாகப் புரிந்து கொண்டு விழி போல
சிரித்து வாழ்ந்து கொண்டிருக்கும்
சில அம்மாக்களுக்கு
இந்த கதை
சமர்ப்பணமே.....
சத்தியமா அவனுக்கு
சப்ஸ்டுயூட் கிடையாது....

( கடைசி வரைக்கும் அவனின் ஆளுமைக்குள் அவள்_ விழி அன்பின் கட்டுப்பாட்டில் அவன்)

வெற்றி பெற வாழ்த்துகள் சகி ?????????????.....
 
Thanks a lot sis?
 
Top