Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற II -28

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற II -28

அன்று விசாகபட்டினத்தில், அவன் பிரிந்த நாளை நினைத்து பார்த்தான்... அன்று காலை சென்றது ரெட்டி சொன்ன டாக்டரிடம்..

வாங்க நீங்கதான் தேனுவோட ஹஸ்பென்ட் இனியன்..

ஆமாம் ஸார்... அவளுக்கு என்னாச்சு, ரெட்டி சொன்னாரு அவ மனசால பாதிக்கபட்டிருக்கான்னு.

ஆமாங்க... மூனுமுறை தற்கொலை முயற்சி செஞ்சாங்க... உங்களுக்கு துரோகம் செஞ்சிட்டதாக நினைக்கிறாங்க..

டாக்டர்.. என்னை விட்டு பிரிஞ்சி போறதா சொல்லுறா..

ம்ம்... நீங்க அவங்களை ரொம்ப விரும்புறீங்க.. அதான் காரணம்.. அதுக்கு தகுதி அவங்களுக்கு இல்லையின்னு நினைக்கிறாங்க..

இதுவும் ஒருவகையான அதீத காதல்தான் இனியன்..

நீங்க அவங்களை விட்டு விலகியிருங்க... அவங்களே உங்களை தேடி வருவாங்க..

டாக்டர்...

எஸ்.. அவளுக்குள்ள இருக்கிற பொசஸிவ்னஸ் கிளப்பி விடுங்க.. அவங்க உள்மனசுல உங்களை யாருக்கும் விட்டுக்கொடுகிற மனமில்ல...

அவங்க உங்க பொண்டாட்டி என்று ஆழ பதியவைங்க.. கொஞ்சம் நேரமெடுக்கலாம்... அவங்க க்யூராக.. ஏற்கனவே ரொம்ப டிப்ரஸன்ஸ்ல இருந்திருக்காங்க.. அவங்களுக்கு நடந்த விபத்து அந்தமாதிரி... உடனே அவங்களால மறக்க முடியாது இனியன்... அதை நீங்கதான் மாத்தனும்..

இகற்காகவே வேலையை விட்டான் இனியன்... எப்படியும் மோகன்தன்னை தேடி வருவான் என்று தெரியும்.. ஆதலால் சென்னையில் தனது கார்மெட்ஸை தேர்ந்தெடுத்தான்... பழைய இனியன் ஆனான்... எப்படி தன்னை உருகி காதலித்தாலோ அந்த இனியனை கொண்டுவந்தான்..

அவளிடமிருந்து விலகியே நின்றான்... கையில் அவளின் போட்டோவை பார்த்தபடியே, உனக்கு ஒண்ணு தெரியுமா தேனு பப்புவால என்னைவிட்டு இருக்கமுடியாது, அவன் உன்னை என்கிட்ட கொண்டுவருவான் எனக்கு தெரியும்.. இன்னைக்கு கல்யான நாளுடி.. எத்தனை போராட்டம் நாம் சேர, எல்லாத்தையும் மறந்துட்டே தேனுமா... எனக்கு பிடிக்கல நீ சந்தோஷ்கிட்ட பேசறது...

இச் என்று போட்டோவில் முத்தமிட்டு, ஐ லவ் யூ தேனு...

......

காலை சூரியன் தன் வெளிச்சத்தை பூமிக்குள் தெளிக்க... அந்த சென்னை மாநகரமே பரப்பரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது... ஹனி கார்மென்ட்ஸ் எம்.டி உங்களை கூப்பிடுறாரு மேடம் என்று பியூன் தேனுவிடம் சொன்னார்..

ம்ம்.. என்று தனது லேப்டாப்பை அனைத்துவிட்டு, மெல்ல சீட்டிலிருந்து எழுந்தாள் தேன்மொழியாள்...

நேற்று நான் செஞ்சதுக்கு திட்டபோறாரு போல, வந்தவுடனே கூப்பிடுறாரு மாமா..

யோசனையோடு இனியன் கேபினுள் நுழைந்தாள்..

கையிலிருந்த கோப்பைகளை தேனுவிடம் கொடுத்தான்..இன்கம்டேக்ஸ் பைல் பண்ணியாச்சு... இன்னைவரை ஸ்டாக் லிஸ்ட், ஷேர் எல்லாம் இந்த பைல்ல இருக்கு.. இனிமே நீதான் பார்த்துக்கனும்... உன்மேலதானே எல்லாம் இருக்கு...

இனியனையே பார்த்திருந்தாள் தேனு..

என்ன அப்படி பார்க்கிற, நான் திரும்ப கலெக்டரா ரீஜாயின் செய்ய போறேன்.. ஐந்து மாசம் லீவ் முடிஞ்சிடுச்சு..

சந்தோஷத்தில் நிஜமாவா மாமா என்றாள்..

மாமான்னு கூப்பிடக்கூடாது சொன்னனே..

ஸாரி ஸார்...

நாளைக்கு போய் ஜாயினிங் லட்டர் கொடுக்கனும். அப்பறம் பத்துநாள் கழிச்சு போஸ்டிங்ல உட்காரனும், இன்னொரு குட் நீயூஸ்.. கடவுள் என் வேண்டுதலை நிறைவேற்றிட்டாரு..

எங்க தெரியுமா போஸ்டிங்.. கோவா... கையை நீட்டி ஸோயிங் என்றான்..

நீ என்னடி என்னை வேணாம் சொல்லறது.. இப்போ சொல்லுறேன் கேட்டுக்கோ நீ எனக்கு வேணாம்..

ஏதோ ஒரு பொண்ணை பார்த்தேன்னு ஹனிமூனை கேன்சல் செஞ்சேயில்ல..

பீச்சோரம் தான் கலெக்டர் பங்களாவாம்.. காலையில் எழுந்து பால்கனியை திறந்தா வச்சிக்கோ.. கண்கொள்ளா காட்சியாயிருக்கும். எல்லாம் டூபீஸ்தானாம்..

அவனை முறைத்துக்கொண்டே நின்றாள் தேனு..

ஜய்யோ இந்த இனியன் எவ்வளவு கொடுத்துவச்சிருக்கான் பாரு,,

என்ன முறைப்பு.. தினமும் பர்ஸ்ட் நைட்தான்.. அதுவும் பாரின் கேர்ள்ஸ்.

கொஞ்சம்நாள் கழிச்சு என்னை விரும்புற பெண்ணா பார்த்து கட்டிப்பேன்.

அப்பறம் ஏதோ லட்சியத்தை விட்டுட்டேன் சொன்ன... கலெக்டர் ஆகறது என் லட்சியமில்லை தேனு... எனது ஆசை என்ன தெரியுமா...

ஒரு கையில பெண் குழந்தையை தூக்கிட்டு, இன்னோரு கையில பொண்டாட்டியை அனைச்சிட்டு, என் காலை பிடிச்சிட்டு நிற்கிற என் பையன்.. இந்த காட்சியை நினைச்சாலே சொர்க்கம்தான் எனக்கு... கூடிய சீக்கிரத்தில அது நடக்கும் நினைக்கிறேன்..

அசோக்கிட்ட சொல்லனும் அவன் வேற அழுவான்... கிளம்புறேன் பர்ஸேஸ் இருக்கு என்று எழுந்துக்கொண்டான்..

எதுவும் புரியாமல் நின்றுக்கொண்டிருந்தாள் தேனு... பப்புவ எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியலையே.. போக வேணாம் சொல்லமுடியாது.. மாமா மறுபடியும் கலெக்டரா ஜாயின் ஆகறாரு... சந்தோஷம் தான் எனக்கு...கண்கள் கலங்கியபடி வெளியே வந்தாள்.

மாலை ப்ளைட்டில் ஊருக்குச் சென்றான் இனியன்...

அன்று இரவு... தேனு ப்ளாட்டில் மோகன், தேனுவை பார்த்து சண்டையிட்டுக் கொண்டிருந்தான்..

ஏன் அக்கா உன் வாயை திறந்து போகாத மாமான்னு சொல்லத் தெரியலையா... அப்படி உனக்கு என்ன கெடுதல் செஞ்சிட்டாரு.. என்ன பிரச்சனையின்னு சொல்லவும் மாட்ட..

அங்க போய் தனியா இருப்பாருக்கா.. யாரு அவரை பார்த்துப்பாங்க... உனக்கு அவர் வேணாம் ஓகே அது உங்க கணவன் மனைவி பிரச்சனை.. எனக்கும் பப்புவுக்கு மாமா வேணும்..

சோபாவில் அழுதுக்கொண்டே உட்கார்ந்திருந்தாள் தேனு... ஏதோ புரிந்துக்கொண்டான் பப்பு..

அடுத்த நாள்.. காலையில் வித்யாலையா இன்டர்நெஷ்னல் ஸ்கூல் முதல் வகுப்பு ஆரம்பித்தது... மழலையர் வகுப்பில் பப்பு தனது நோட்டில் படம் வரைந்துக்கொண்டே..

ரித்தி என்று பக்கத்திலிருக்கும் தனது பிரண்டை அழைத்தான்.

என்ன பப்பு..

கோவா எங்கேயிருக்கு..

அதுவா வெளிநாடுடா ப்ளைட்ல தான் போகமுடியும் பைவ் டேஸ் ஆகுமா..

அப்படியா..அப்போ டாடி என்னைவிட்டு ரொம்ப தூரம் போறாரு என்று மனதில் நினைத்துக்கொண்டான்.

அன்று ஸ்கூல் விட்டு வரும்போதே காய்ச்சல் லேசாக இருந்தது பப்புவுக்கு..

.....

அடுத்த நாள் ஆபிஸூக்கு தேனு வரும் மூடேயில்லை, அவளது இனியன் இல்லாதது மனம் ஏற்றுக்கொள்ளவில்லை... அவனுடைய ரூமிற்குள் சென்றாள்..

அவனுடைய லேப்டாப்பை ஆன் செய்தாள் தேனு..

வின்டோ ஸ்கிரினில் தேனு மற்றும் பப்பு இருக்கும் போட்டோவை வைத்திருந்தான்...

தேனுவின் பாதி வேலையை இனியனே செய்து முடித்துவிடுவான்.. பிறகு திட்டவும் செய்வான்..

இனியன் விட்டுச்சென்ற வாசனைதான் அவன் ரூம் முழுவதும்... மாமா என்னைவிட்டு கிளம்பிடுமா... வேறு எந்த சிந்தனையும் தோன்றவில்லை தேனுவிற்கு, பறிக்கொடுத்த மாதிரியே இருந்தாள்.. வேலையிலும் சரியாக கவனம் செலுத்தமுடியவில்லை..

பப்புவும் ஸ்கூல் போகவில்லை , காலையிலிருந்து காய்ச்சல் வேற, ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச்சென்றாள். இவர கொல்ல காத்திருக்கும் பாய் ஒருத்தன்.. சொன்னாலும் மாமாவிற்கு புரியாது.. என்ன செய்றது கடவுளே.. அவள் தனது சீட்டில் அமர்ந்தாள்..

மேடம்.. அசோக் ஸார் மூனு லட்சம் கொடுக்க சொன்னாரு என்று கிருஷ்னன் கொடுத்தார்.. அந்த பணத்தில் கவனமே செலுத்தவில்லை தேனு, எடுத்து உள்ளே வைத்தாள்..

என்னாச்சு இந்த பொண்ணுக்கு... கிருஷ்ணன் அவளை பார்த்துக்கொண்டே போனை எடுத்தான்..

அடுத்த நாள் மதியம் 12.30 மணிக்கு, அசோக் தேனுவிடம் நேற்று கொடுத்த கேஷ் எடுடா, குடோவுனுக்கு எடுத்துட்டு போனோம்... அந்த க்ளைன்ட் கேஷா கேட்டான்மா..

ம்ம்.. என்று தனது லாக்கரை திறந்தாள்.. உள்ளே இருந்த பேக்கை திறந்து பணத்தை கொடுத்தாள்..

அதை பார்த்த அசோக்.. தேனு மீதி இரண்டு லட்சமும் தாம்மா.. என்று கேட்டான்..

நீங்க கொடுத்தது இதுதான் அண்ணா.. அதற்குள் கிருஷ்ணன் அங்கே வந்தார்..

நல்லா உள்ளேயிருக்கா தேடும்மா..

சரியண்ணா என்று அந்த ட்ராயர் முழுவதும் தேடினாள்..

அண்ணா, கிருஷ்ணன் ஸார் இதுதான் தந்தாரு..

அய்யோ அசோக் ஸார் நான் மூனு லட்சமும் கொடுத்தேன்.. மேடமும் வாங்கி உள்ளே வச்சாங்க.. கேளுங்க..

ஆமாம்ண்ணா நான்தான் வாங்கி வச்சேன்.. தலையை பிடித்துக்கொண்டாள்.. பணத்தை எப்படி மிஸ் பண்ணோம்...

அசோக் ஸார் நீங்க கேமிரா போட்டு பாருங்க... நான் பணத்தை பேங்கிலிருந்து எடுத்து வந்து நேரா இவங்ககிட்டதான் கொடுத்தேன்..

எனக்கு தெரிஞ்சி இவங்கதான் எடுத்திருக்கனும் என்று உரக்க சொன்னான் கிருஷ்ணன்..

சரி அதை நான் பார்த்துக்கிறேன். நீ இடத்தை காலி பண்ணு.. அசோக் சொல்ல

தொலைச்சிட்டோமா.. எப்படி என்று யோசித்தாள்.

நான் எதுக்கு ஸார் போகனும்.. அதான் கையும் களவுமா பிடிச்சிட்டோமே.. இவன் கத்துன கத்தில் அங்கே வேலைச் செய்துக்கொண்டிருந்த அனைத்து ஸ்டாப்களும் எழுந்து நின்றனர்..

பியூனை கூப்பிட்டு போய் சிசிடிவி பூட்டேஜ் எடுத்துட்டு வா என்றான் கிருஷ்ன்ன..

டேய் நீ கிளம்பு, எனக்கு தெரியும் நான் பார்த்துக்கிறேன் அசோக் அதட்ட..

என்ன ஸார் தெரியும் உங்களுக்கு, இந்த பொண்ணு நம்ம பாஸை கைக்குள்ள போட்டுக்கிச்சு... அவரை மயக்கி வச்சிருக்கு ஸார்.. இதுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு.. புருஷனை விட்டு எப்படி ஸார் இனியன் ஸார்கிட்ட தப்பா நடந்துகுது..

அசிங்கமா தோன்றியது தேனுவிற்கு, என்ன இந்த ஆள் இப்படி பேசுறாரு.. கையை பிசைந்துக்கொண்டு நின்றாள்.

ஒருநாள் நானே கண்ணால பார்த்ததேன் ஸார், இரண்டுபேரும் கட்டிக்கிட்டு இருந்தாங்க.. இந்த மாதிரி நடத்தை சரியில்லாத பொண்ணை கிருஷ்ணன் சொல்லி முடிப்பதற்குள்..

ப்ளாருன்னு அவன் கண்ணத்தில் விழுந்த அடி, பொறி கலங்கி சுருண்டு கீழே விழுந்தான்...

தேனு நிமிர்ந்து பார்த்தாள்.... இனியன் நின்றிருந்தான்... அவ என் பொண்டாட்டிடா, அவனின் சட்டை காலரை பிடித்து தூக்கினான்... இந்த கார்மெட்ஸுக்கு ஓனர் அவ...

மறுபடியும் கண்ணத்தில் அரைந்தான்...

ஸார் நீங்கவேணாம் கேமிராவ செக் செய்யுங்க, அதுல நான் கரெக்டா பணத்தை கொடுத்தேன்..

என் வீட்டு ராணிடா... எங்க மாமா இவளை கீழே கால்படாத வளர்த்தவர், அவளுக்கு இந்த இரண்டுலட்சம் வெறும் தூசுதான் புரியுதா..

உனக்கு ப்ரூவ் வேணும்மா.. உனக்கு தெரியாம நான் ஒரு கேமிரா வச்சிருக்கேன் அதை என் செல்லுல கனெக்ட் பண்ணிருக்கேன் காட்டவ..

அதில் நீ பணத்தை கொடுத்த அதை தேனு வாங்கி வச்சா.. ஆனா சாவியை மறந்து அதிலே வச்சிட்டா.. மதியம் நாலு மணிக்கு கரண்ட் கட்டாச்சா அப்ப நம்ம ஆபிஸ் சிசிடிவி கேமிரா ஆப் ஆயிடுச்சு... என்னுடையது ஆன் ஆயிருக்கும், காட்டவா, அந்த வீடியோவை அனைவருக்கும் காட்டினான்..

கிருஷ்ணன் மறுபடியும் வந்து இரண்டு லட்சம் எடுத்தது, அதில் தெரிந்திருந்தது.

உடனே இனியனின் காலில் விழுந்தான்.. ஸாரி ஸார் எனக்கு உங்க மனைவியின் தெரியாது.. என்னை மன்னிச்சிடுங்க..

அசோக் இவனை வேலையைவிட்டு அனுப்பு... மேடம் ஸார்கிட்ட சொல்லுங்க... கிருஷ்னன் கெஞ்சிக்கொண்டே இருந்தான்.

எல்லாரும் அவங்க வேலையை பாருங்க... செக்யூரிட்டி அவனை வெளியே அனுப்புங்க..

எதையும் காதில் வாங்கவில்லை தேனு... தனது காரின் சாவியை எடுத்துக்கொண்டு யாரிடமும் சொல்லாமல் ஆபிஸை விட்டு வெளியே சென்றாள்...

ச்சே என்று தலையில் கையை வைத்து சீட்டில் உட்கார்ந்தான் இனியன்..

---- உன்னில் சிக்க வைக்கிற
 
Nirmala vandhachu ???
 
Top