Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-42 (எபிலாக்)

Advertisement

Lovely entertaining story sis... Inniyan's naughtiness, his unconditional love for his Thenu,Ashok's friendship, siva - Mohan's bonding with him, his actions all added a note of positive vibes to the story while reading.....thanks.
Wishing you a very happy and prosperous New year.... waiting eagerly for your next story
 
கலெக்டர் படு விவரமா
இருக்காரு
தேனு இந்த வேகத்துல போன
பத்து மாசத்துக்கு ஒண்ணு??????

அடப்பாவி கிரைப் வாட்டரக்கூட
குவார்ட்டர் குடிக்கிற மாதிரி
சொல்றானே
ரொம்ப நல்லா சிரிப்பான
அன்பான இனியன்
அருமை ?
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
?லக்ஷ
நன்றி சிஸ் உங்க கமென்ட்ஸூக்கு... தொடர்ந்து உங்கள் ஆதரவு வேண்டும்...
 
Lovely entertaining story sis... Inniyan's naughtiness, his unconditional love for his Thenu,Ashok's friendship, siva - Mohan's bonding with him, his actions all added a note of positive vibes to the story while reading.....thanks.
Wishing you a very happy and prosperous New year.... waiting eagerly for your next story
Thk u sis, happy new year... i will expect ur comments always... thanks for ur comments..
 
t
thk u sis
எந்த உறவின் ஆதரவு இல்லாமல்
எனக்கு நானே ராஜா என்று
எவ்வளவு கஸ்டத்திலும்
எதையும் பொருட்படுத்தாமல்
எல்லா வலியையும் தாங்கி
என் வழி தனி வழி என்று
எல்லோரையும் எதிர்த்து
எல்லோரும் புகழும்படி வாழும்
எங்கள் இனியன்....
தன் பிள்ளை பருவத்தில் இருந்து
தன்னுயிராய் மாமனை விரும்பி
காதலித்து பிரிந்து
கரம் பிடித்து
கல்யாணம் ஆகி
குழந்தையுடன் ..... தேனு....
சேட்டைக்கார காதல் மன்னன்
அட்டகாசமான கணவன் மனைவி இனியன் தேனு
அசோக் சமீரா
ஆர்ப்பாட்டமான நண்பர்கள் அசோக்
இனிமையாய் உறவுகளுடன் ரேணு மற்றும் குடும்பத்தார்
அன்பாய் மச்சான்ஸ் சிவா மோகன்
நேர்மையான கலெக்டர் இனியன்
வாசர்களுக்கு விருப்பமானவன்....
அன்பால் இணைந்த குடும்பம்
அந்த அன்பே ஒரு குடும்பத்தை உருவாக்கி இனிதாய் முடிந்தது....
அழகிய காதல் கதை...
அருமை sis...
வாழ்த்துக்கள்.....
இந்த கதையை அழகா இருபது வரியில் கொண்டுவந்துட்டிங்க சிஸ்... உங்க
நரேஷன் நல்லாயிருக்கு இனியன் ரொம்ப நல்லா வந்திருக்கு... உங்கள் ஆதரவுக்கு நன்றி அடுத்த கதைக்கும் தொடரும் நினைக்கிறேன்... எப்பொழுதும் உங்க விமர்சனத்தை எதிர்ப்பார்ப்பேன் சிஸ்...
நன்றி....
 
Top