Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-36

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-36

பூங்குடி கிராமத்தில், இனியன் வீட்டில் பந்தல் போட்டு தோரணங்கள் கட்ட, வாயலின் இருபக்கமும் வாழைமரம் கட்டி , வீட்டை சுற்றி சீரியல் லைட் போட்டு ஜகஜோதியாக இருந்தது... காலை இனியனுக்கு மாப்பிள்ளை நலங்கு வைத்தனர்.. ஏற்கனவே மகிழ்ச்சியில் திளைத்திருந்த இனியன் இன்னும் கூடுதல் பொலிவுவாக இருந்தான்...

கடந்த மூன்று வருஷமாக, கனவில் மட்டும் அனுபவித்த நிகழ்வு.. இன்று நடப்பதால் அவனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி, மோகன் அவனுக்கு நலங்கு வைப்பதை தன் செல்லில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் தன் அக்காவுக்கு அனுப்பினா...

அவள் பாட்டி வீட்டில், தேனுவுக்கு சந்தனம் நலங்கு வைத்தனர். ரேனுகாதான் இங்கயும் அங்கயும் அலைந்தார்... ஊரில் உள்ளவருக்கு வெளியே பந்தல் போட்டு விருந்து ஏற்பாடு செய்திருந்தான் சிவா...

காலை பத்து மணிக்கு தேனு இனியாவை செல்லில் அழைக்க... கடைசி ரிங் முடியவதற்குள் ஒடி வந்து எடுத்தான்... வீடியோ காலில் சொல்லுடி..

எப்போ வந்தே மாமா..

நைட் ஒரு மணி இருக்கும் தேனு... முகத்தில எதாவது தெரியுதா பாரு...

அவன் முகத்தை உற்று பார்த்த தேனு...ஒண்ணுமே தெரியிலையே மாமா..நார்மலா தான் இருக்கு... ஹேர் கட் பண்ணிருக்க...

அய்யோ தேனு ஏமாத்திட்டான்டி , பேஸ்ல எதுவுமே தெரியலையா.. நேற்று மூனு மணி நேரம் ஸ்பால பீளீச் பண்ணான்.. ஷைனிங்கா இருக்கும் சொன்னான்டி...

ஹா..ஹா தேனு சிரித்துக் கொண்டே...மாமா ரொம்ப அழகா இருக்க உன் கண்ணத்தில வைச்சிருக்க சந்தனம்...சூப்பரா இருக்க...

நீ கூட அழகாயிருக்கடி... ஒரு சுத்து ஏறியிருக்க.. ரொம்ப உங்க சித்தி, அத்தை கவனிக்கிறாங்க போல..

மாமா ஏன் சட்டை போடமா இருக்க..

சட்டை மட்டுமா போடல எதுவுமே போடலடி...

ச்சீ... போனை வை மாமா..

ஏய் நான் குளிக்க போனேன்... எல்லா டிரஸ் கழிட்டபிறகு போன் பண்ணுறே... அதான் அப்படியே ஒடி வந்து எடுத்தேன்... சரி போனை வைக்கவா சிவா வேற கூப்பிடுறான்...

அடுத்த நாள் காலை முகூர்த்த நேரத்தில், நாதஸ்வரம், மேளதாளங்கள் முழுங்க, இனியன் பட்டு வேட்டி சட்டையில் தன் மாமன் ராஜ்சேகர் போட்டோவை பார்த்து வணங்கிவிட்டு... மணமேடை ஏறினான்... பெங்களுரிலிருந்து வரவழைக்கப்பட்ட பூக்களால் அலங்கரிந்த மணமேடை... ஏஸி மண்டபம்... ஒருபக்கம் வருவோரை வீடியோ எடுத்திருக்க... போட்டோவின் ப்ளாஷ் அடிக்க போட்டோகிராபர் மேடையில் இருப்போரை எப்படி நிற்கவேண்டும் என்று பொஸிஷன் கூற...

ஹோம குண்டலத்தின் முன்னே வந்தமர்ந்தான் இனியன்.. கழுத்தில் ரோஜா இதழ்களால் ஆன மாலை அணிந்து ஐயர் மந்திரம் ஓத, அவர் சொல்லுவதை கேட்டு அதன்படி செய்து கொண்டிருந்தான் இனியன்... ஒரு பக்கத்தில் மோகன் மாப்பிள்ளை தோழனாக உட்கார்ந்திருக்க அவன் பின்னாடியே அசோக் இருந்தான்...

அந்த சத்ததிலும் அசோக் அவன் காதருகே சென்று மாப்பிள்ள... இன்னிக்கு சாந்தி முகூர்த்தம் வைக்க நல்ல நாள் இல்லையாமே வீட்டு பெரியவங்க சொல்லுறாங்க..

அவனை பார்த்து இனியன்.. டேய் மச்சான் சாந்தி முகூர்த்ததுக்கு நாள் குறிச்சிட்ட பிறகு தான் கல்யாணத்துக்கு நாளே குறிக்க சொன்னேடா என் பி.ஏ.கிட்ட...

உஷார்தான் போ...

ரவியும், பிரபாவும் உறவினர்களை வரவேற்றனர். சிவா மேடையிலும், பந்தியிலும் ஒடிக்கொண்டிருந்தான்..

ஐயர் பெண்ணை அழைச்சிட்டு வாங்க சொல்ல... ரேனு தன் மகளை நெற்றியில் முத்தமிட்டு கண்கள் கலங்க தன் கணவனை நினைத்துக் கொண்டாள்.. சமீராவும் அவள் சித்தியும் தேனுவை அழைத்துக் கொண்டு மேடை வர...

அவளை பார்த்து கண்சிமிட்டாமல் சிலையானான் இனியவன்... வானிலிருந்து வந்த தேவகண்ணிகையோ, இல்ல விஸ்வாமித்தரனை மயக்கிய மேனகையோ, அவன் தேவதை தலைகுனிந்த நானமிட்டு முகச்சிவப்போடு சிகப்பு பட்டுசேலையில் காதில், கழுத்தில் கைகளில் வைரம், தங்கங்கள் ஆன ஆபரணங்கள் மின்ன மெல்ல நடந்து வந்தாள் அந்த இனியனின் காரிகை.. அவன் பக்கத்தில் அமர.. டேய் இனியா வாயை மூடுடா வீடியோ வேற எடுக்கிறாங்க அசோக் கலாய்க்க...

தேனு வெட்கப்பட்டு நிமிர்ந்து தன்னவனை பார்க்கவில்லை... அங்கே பொண்ணும் மாப்பிள்ளையும் ஐயர் சொல்லு சடங்குகளை செய்ய.. இதையெல்லாம் பூரிப்போடு பார்த்தார் அலமேலு.. அவர் சொன்னபடி தேனுக்கு கையிலிருந்து கால்கள் வரை நகைபூட்டியிருந்தார்..

தன் தகப்பனை நினைத்து கண்கள் கலங்க அமர்ந்திருந்தாள்.. எங்காவது ஒரு இடத்திலிருந்து தங்களை பார்ப்பார்..

கெட்டிமேளம் கொட்ட...மாங்கல்யம் எடுத்து தேனுவின் பொன்கழுத்தில் கட்டினான்.. அனைவரும் அட்சதை தூவி வாழ்த்தினர்.. இருவர் கண்களும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.. அவள் நெற்றியில் குங்குமத்தை வைத்தான்.. மச்சான் அசோக் என்னை தள்ளிவிடுடா தேனுவ கிஸ் பண்ணனும் போலயிருக்கு..

டேய் இனிமே அவ உன் ப்ராபர்டிடா... அவசர படாத நைட் வச்சிக்கோ...

இல்ல இப்போ என்று இனியன் கண்களால் அடம்பிடிக்க..

திருந்த மாட்ட புலம்பியபடி லைட்டா இனியனை இடிக்க.. கரெக்டா தேனுவின் காதோரம் முத்தமிட்டான்.. மாமா என்று தேனு முறைக்க... அழகாக தெற்றுபல் தெரிய சிரித்தான்...

தன் மனையாளின் காலை பிடித்து மெட்டியை போட்டான்... அதேபோல் இனியனின் காலில் சிவா மெட்டி போட, சிவாவின் கண்கள் கலங்கி கண்ணீர் துளி இனியனின் காலில் விழுந்தது.

டேய் சிவா என்னடா, அவன் தோளை தொட்டு தூக்கினான்... மாமா என்று அனைத்துக் கொண்டான்... ரொம்ப கஷ்டப்படுத்திட்டோம் இல்ல மாமா.. முதல்முறையிலே ஐ.பி.எஸ் பாஸாகுறது லேசான விஷியம் கிடையாது... அதற்கு மேல நாங்க கஷ்டத்தை கொடுத்துட்டோம்..

சிவா இதற்கெல்லாமா அழுவாங்க... அப்பா நியாபகம் வந்திடுச்சாடா...

இல்ல மாமா நான் அப்பாவா உன்னைதான் பார்க்கிறேன்...

அவன் முதுகில் தட்டிக்கொடுத்து ச்சில் ஆகுடா... என்றான் இனியன்...

மச்சானாக சிவா,மோகன் மற்றும் அசோக் மூவருக்கும் மூன்று பவுனில் ஒரே மாதிரி கழுத்து செயின் போட்டான்...

தன்னவளின் கையை பிடித்து மூன்று முறை மேடை சுற்றி, அலமேலு காலில் விழுந்தனர்.. பிறகு ரேனுகா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.. சித்தி, சித்தப்பா, தூரத்து உறவுகளின் பெரியோர்கள் காலில் விழுந்தனர்...

அன்று இரவு.. பட்டுசேரி கட்டி தலையில் ஜாதிமல்லி வைத்து பால் சொம்புடன் மாடி ஏறி வந்தாள் தேனு... ரூமின் கதவை தாளிட்டு நானத்தோடு தலை குனிந்து நின்றாள். என்னடா எந்த சத்தமும் வரல என்று நிமிர்ந்து பார்க்க... நம்ம இனியன் பெட்டில் கவுந்தடிச்சு உறங்கிக் கொண்டிருந்தான்...

பாலை டெபிள் மேல் வைத்துவிட்டு, எங்கனா அடங்குதா இந்த மாமா.. அவனருகில் சென்று...மாமா என்று அழைத்தாள்...

கண்ணை திறந்து பார்த்தான்.. என்ன போய் தூங்கு..

அவனையே உற்று பார்த்தாள் தேனு..

என்னடி அப்படி பார்க்கிறவ... மூனு வருஷத்துக்கு முன்னாடி நடந்த பிரச்சனை அப்படியே தான் இருக்கு... நான் எப்படி அன்னைக்கு ஏங்கி தவிச்சனோ அதேபோல நீயும் அய்யோ மாமா நம்மளை தொடலையே என்று ஏங்கனும்.. நமக்கு பர்ஸ்ட் நைட் அறுபதாம் கல்யாணத்துக்கு அப்பதான்...

அவன் பக்கத்தில் உட்கார்ந்து ,அப்ப பர்ஸ்ட் நைட் வச்சி என்ன மாமா பண்ண போறோம்...

நான் செஞ்சது தப்புமாமா என்று கால்ல விழுந்து கெஞ்சனும்.. அப்பவும் முப்பது வருஷம் கழிச்சிதான் நமக்கு மேட்டரே...

குழந்தை பிறக்கலையேன்னு எல்லோரும் கேட்பாங்க மாமா...

அதை பற்றி நீ கவலைப்படாதே நான் வேற ஆள் மூலமா ரெடி பண்ணிக்கிறேன்...

சரி மாமா ,ஒண்ணும் கிடையாது தானே ஓகே.. நான் போய் டிரஸ் மாத்திட்டு நைட் டிரஸ் போட்டுகிறேன்... பாத்ரூமில் நுழைந்து சில நிமிடங்களில் மாமா...மாமா என்று கதவை லைட்டா திறந்து இனியனை கூப்பிட்டாள்..

என்னடி..

மாமா இங்க வாயேன்..ப்ளீஸ்..

என்ன ரொம்ப கெஞ்சறா... என்னடி பாத்ரூமில் நுழைந்தான்..அவள் முதுகை காட்டி, மாமா இந்த கொக்கியை எடுத்துவிடு மாமா.. பின்னாடி வச்சதால எடுக்க முடியல சிக்கிடுச்சு.. விரித்த தலைமூடியை முன்னால் போட்டு அவனிடம் காட்ட..

இனியனின் நிலைமையோ, அய்யோ பளிங்கு போல முதுகு இருக்கே... குடிச்சவன் கை போல, கை நடுங்குதே... தன் இடது கையை வலது கையால் அழுத்தி பிடித்துக் கொண்டான்.

என்ன மாமா இவ்வளவு நேரம்..

இருடி... நான் எப்படி எடுக்கிறது பார்க்கிறேன்... நம்ம கை நம்மளை மீறி எங்கோ போகுதே... கொக்கியை மெதுவாக எடுத்துவிட அப்படியே நின்றான்..

மாமா... வெளியே போ நான் டிரஸ் மாத்தனும் என்றாள்..அவனை வெளியே தள்ளி தாளிட்டாள்.. பெட்ஷீட் எடுத்து தலைவரை மூடிக்கொண்டான் இனியன்..

கதவு திறக்கும் சத்தத்தை கேட்டு பெட்ஷீட்டை விலகி வெளியே பார்க்க... பீச் கலர்ல கையில்லாத முட்டிக்கால் தெரிய கவுன் அனிந்து , கழுத்தில் காலையில் அவன் கட்டிய தாலி மட்டுமே இருக்க நின்றிருந்தாள்..

ஹம்மா... என்னை இன்னிக்கு பிரியாணி போடாம இருக்கமாட்டா போல...

----சிக்க சிக்க வைக்கிறாள்.
 
Nirmala vandhachu ???
First santhi mohhortham apparam kalyana mohhortham date fix panna iniyan super hero ngha collector na series ahh romba kadamai athura character ahh varum ana inime iniyan taan enakku thonum ???
 
Last edited:
எப்பொழுதும் எங்க ஆளூ ( இனியன்) வித்தியாசமானவர்,
என்னடா இனியா உனக்கு வந்த சோதனை?????
அருமையான பதிவு,????????❤️??
 
Ahahhha!!! Iniya are you planning to postpone!!!! Unbelievable!! Decision, determination, discipline all are question mark before you when you see ur Thenu!!!!
Interesting epi sis
 
Top