Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-35

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-35

தேனுவின் கல்லூரி தோழி மதுரா கல்யாணத்துக்கு தோழிகள் வற்புறுத்தி சிதம்பரம் கூட்டி வந்தனர்.. முதலில் வரமாட்டேன் என்று மறுத்தாள்தான்... இவர்கள் கெஞ்சி கொஞ்சி அவளை வரவழைத்தனர்...

ஞாயிறு காலை முகூர்த்தம் முடித்தவுடன்.. அவர்களில் ஒருத்தி சிதம்பரம் கோவிலுக்கு செல்லலாம்.. இவ்வளவு தூரம் வந்திருக்கோம்... கோவிலையும் பார்த்துட்டு போகலாம் ஐடியா தர.. ஒருமனதாக அவர்களிடம் கிளம்பி சென்றாள் தேனு..

தில்லை நடராஜர் கோவில் முன்வாயலில் நுழைய.... அதில் ஒரு தோழி தேனு இனியா அண்ணா இந்த மாவட்ட கலெக்டர் தானடி.. போய் பார்க்கலையா... சூப்பரா ரன் பண்ணுறாரு கேள்விப்பட்டேன்... பேஸ்புக், டீவிட்டர் எல்லாம் அண்ணா நியூஸ்தான்..

அதற்கு தேனு புன்னகைத்த படி, நடராஜரை வணங்கிவிட்டு வெளிபிரகாரம் சுற்றிவர... அங்கேயிருக்கும் சிலைகளை பார்த்தபடி வந்தாள். தூணின் பக்கத்தில் இருகைகள் தலைக்கு அடியில் வைத்து நிமிர்ந்து படுத்து, ஒரு காலை இன்னோரு காலில் முட்டுக்கொடுத்து காவி வேட்டி, வெள்ளை சட்டை தலையில் துண்டை கட்டியிருந்தான் அந்த மாவட்டத்தின் ஆட்சியாளர் இனியன்..

ஹெட் போனில் பாட்டை கேட்டபடி படுத்திருக்க.. அவனை தான்டி தேனு செல்ல, அங்கே நின்றுவிட்டாள்... இதயத்தில் ஒரு சீன்டல்.. தன் உயிரை சுண்டிழுக்கும் காந்தம்...அவள் சுவாசிக்கும் காற்று... அவள் தேகத்தை தீண்டும் தென்றல்....நின்றுவிட்டாள் ஒரு நிமிடம், திரும்பி பார்க்க அவளின் இனியவன் காவி உடையில்..

மாமா என்று குரல் எழுப்பினாள்..

ம்ம்... கண்ணை திறந்து பார்த்தான் இனியன்.. எந்த வித முகபாவனையும் இல்லாமல் சாதாரணமாக நோக்கினான்..

மாமா... மறுபடியும் கூப்பிட..

என்ன இந்தபக்கம்.. கோவிலுக்கெல்லாம் வந்திருக்க... என் பெயர சொன்னா உள்ளே ஃப்ரீயா விட்டிருப்பாங்களே... சாமி தரிசணம் ஒழுங்கா கிடைச்சுதா.. இல்ல நான் கூட்டிட்டு போகவா..

அவளுடன் வந்த தோழிகள், தேனுவை நோக்கி வர... உடனே தேனு அவர்களிடம் சென்று நான் மாமா கூட வரேன்.. நீங்க போங்க என்று அனுப்பினாள்...

படுத்திருந்த இனியன் எழுந்து உட்கார்ந்தான்... ஒய் இனியன் பொண்டாட்டி சொன்னாதான் உள்ளே ஃப்ரியா விடுவாங்க.. என்ன இந்தபக்கம் ,வருவேன் சொல்லவேயில்ல

பிரண்டு கல்யாணத்துக்கு வந்தேன்...என்ன கோலம் மாமா...

எது இதுவா வேட்டி போட்டிருக்கேன்டி, யேன் நல்லதானே இருக்கு... தன் கையை தூக்கி அசைத்தான்.. கார்ட்ஸ் வாங்க..

எதிர்பக்கமாக இருந்த செக்யூரிட்டி இனியனிடம் வந்தார்கள்... காரை பார்க்கிங்ல இருந்து எடுத்துட்டு வாங்க...

சரிங்க ஸார் என்று அவர்கள் கிளம்ப.. மறுபடியும் பேச்சை ஆரம்பித்தாள்.. ஏன் இங்கு வந்து உட்கார்ந்திருக்கீங்க..

என்ன செய்ய சொல்லுற.. இன்னிக்கு லீவ்.. வீட்டில யார் இருக்கா பேச்சி துணைக்கு கூட ஆளில்ல.. சென்னையிலும் தனியாதான் இருந்தேன்..அங்க அசோக் கூட, குரு வீட்ல , வெளியே சில வேலையா சுற்றுவேன்...

இங்க தனியா இருக்க முடியல... இந்த கோவில்ல எவ்வளவு ஜெனங்க இருக்காங்க.. கூட்டத்தை பார்த்தா நானும் அவங்க கூட இருக்க மாதிரியே பீல் செய்யுறேன்... வீட்டுக்கு போனா வெறுமைதான்டி...

வீட்டில தான் மோகன், உங்க அத்தை இருக்காங்க..

அவனுக்கு நாளைக்கு எக்ஸாம்... நான் வந்தா என்னை அண்டியே இருப்பான் படிக்க மாட்டான்... நீயும் பேச மாட்டே என்னை பார்த்தா முறைச்சிட்டே இருப்ப.. நான் யாருக்கும் தொந்தரவு தரக் கூடாதுன்னு போனமாசம் யோசிச்சேன்...

பேசிக்கொண்டே காரில் ஏறினார்கள்.. ஆயிரம் சொல்லு தேனு உங்க அத்தை சொன்னா மாதிரி, யாராவது இருந்திருக்கலாம் அப்பாவோ இல்ல அம்மாவோ.. இப்ப நான் அநாதை அவன் வாய் எடுக்கும் போதே தன் கையால் வாயை அடைத்துவிட்டாள்...

அப்படி சொல்லாத மாமா.. தப்பு என்மேல தான் ,அழுதுக் கொண்டே தன் கையால் தலையில் அடித்துக் கொண்டாள்...

ஏய் என்னடி செய்யற..

என்னை அடிமாமா... சுயநலமா யோசிச்சிட்டேன்... என்னுடைய குடும்பம்தான் முக்கியமுனு... உன்னை பற்றி யோசிக்கவேயில்லை மாமா.

அவள் கண்ணை துடைத்து உன் குடும்பத்தில என்னை ஒருவனா நீ நினைக்கல தேனு...

ம்ம்.. தப்புதான் மாமா... உடனே கையிலிருந்த மொபலை எடுத்து சிவாவுக்கு போன் போட்டாள்...

சிவா.. சொல்லுக்கா...

நல்ல முகூர்த்த நாள் அம்மாவ பார்க்க சொல்லுடா, எங்க கல்யாணத்துக்கு...

என்னக்கா சொல்லுற, உண்மையாவா... இரு அம்மாகிட்ட சொல்லுறேன்... தன் தாயை நோக்கி ஒடினான் சிவா...

அதிர்ச்சியாக தேனுவையே பார்த்திருந்தான் இனியன்.. என்ன மாமா இப்படி பார்க்கிற.. நீ இப்படியிருக்கிறதை என்னால பார்க்கமுடியல...

நல்லவேளை போன வாரம் நீ பார்க்கல நான் ரயில்வே ஸ்டேஷன்ல உட்கார்ந்திருந்தேன்டி... சரி உன் தம்பிக்கிட்ட நாள் பார்க்க சொன்னீயே.. கலெக்டர் ஃப்ரீயா இருக்கனும்டி தாலி கட்ட..

அருகிலிருந்த கெஸ்ட் ஹவுஸில் வண்டியை விட்டான்... தேனு மதியம் சாப்பிட்டு கிளம்பிலாம்... இருவரும் இறங்கி உள்ளே நுழைந்தனர்... ஏற்கனவே ஆடர் பண்ண உணவு டெபிளில் இருக்க.. அங்கே வேலை செய்யும் வயதான பெண்மணி அவர்களை வரவேற்றார்...

அவங்களை அனுப்பிவிட்டு... இருவரும் சோபாவில் அருகருகே உட்கார்ந்திருக்க... தன் பி.ஏ.விடமிருந்து போன் வந்தது. பேசிய பிறகு சிவாவுக்கு போனை போட்டான்.

இனியனின் தோளில் சாய்ந்து அவன் பேசுவதை பார்த்தபடியே இருந்தாள் தேனு...

ஹலோ சிவா... டேய் அடுத்த புதன்கிழமை நல்லநாளாம்... பி.ஏ. ஜோசியர்கிட்ட நாள்குறிச்சிட்டு வந்திருக்கான்..

அங்கே சிவா ,மாமா டைம் பத்துமா..

அப்பறம் நான் பிஸிடா.. விழுப்புரத்தில பெரிய மண்டபம் பேசிருக்கானாம் என் பி.ஏ. நான் நம்பர் அனுப்பிருக்கேன்... நீ விசாரி... ஹாங் அக்கா என்கூடதான் இருக்கா இன்னும் த்ரீ ஹவர்ஸ்ல நாங்க வந்துடுவோம்.. போனை வைக்கவா...

சரி மாமா...

தன் தோளில் சாய்ந்திருந்த தேனுவின் நாடியை பிடித்து.. இது கனவா, நனவா தெரியிலடி... டெஸ்ட் பண்ணவா..

அவள் யோசிக்கும் முன்னே இதழில் இதழ் சேர்த்தான், முத்தத்தில் மெய் மறந்திருந்தாள்... இதழை மென்று தின்றான்.. சிறிது இடைவெளியில் மூன்று வருஷமாச்சுடி தெரியுமா... மறுபடியும் தன் வேலையை செய்ய...

மனமேயில்லாமல் ஊருக்கு திரும்பினர்... அய்யோ என்னால நம்பவே முடியில தேனு சொல்லி, போகும் வழியில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு முத்தம் என்று கணக்கை நேர்த்தி செய்தான் அவள் இனியவன்.....

வீடு வந்து சேர... ரேனுகா சந்தோஷத்தில் திளைத்திருந்தாள்.. இனியா வாடா... உனக்கு சந்தோஷமா இப்போ... அவனை கொஞ்ச.. இப்போ உன்னை பார்த்தா சின்ன வயசில பார்த்த இனியன் மாதிரி இருக்கடா...

உடனே சிவா.. மாமா ஈவ்னீங் மண்டபத்துக்கு போகனும்.. உங்க பி.ஏ நாலு மாடல் கல்யாண பத்திரிக்கை கொடுத்திருக்காங்க... ஒரு பேப்பரில் அழைப்பிதழில் அடிக்க வேண்டிய மேசேஜ் ,பெயர்கள் எழுதிக் கொடுத்தான் இனியன்... சிவா நைட் ரிஷப்சன் ஆபிஷியல் ஆட்கள்தான் வருவாங்கடா.. அதற்கு ஏற்ற மாதிரி கேட்ரிங் இருக்கனும்..

மாமா கேட்ரிங் இவங்க இரண்டுபேர்ல யாருன்னு சூஸ் செய்யுங்க... அனைத்தும் பேசி முடித்தவுடன்... தேனு காபியை எடுத்து வந்து அனைவருக்கும் கொடுத்தாள்.. இனியன் ரூமிற்கு செல்ல பின்னாடியே தேனுவும் சென்றாள்..

அவளின் முதுக்கு பின்னால் அனைத்துபடி.. அவள் காதில் மூக்கை தேய்த்து... தேனு, மாமாவால எதுக்கும் வர முடியாது.. உனக்கு பிடிச்ச நகை, பட்டுச்சேலை நீயே எடுத்துக்கோடா என்னை எதிர்பார்க்காத.. அவள் முகம் மாற... சரி வீடியோ கால்ல காட்டு..நான் ஓகேவா இல்லையா சொல்லுறேன்... லீவ் இல்லடி ஹனிமூனுக்கு லீவ் தேவை படுமில்ல

மாமா... கோவிச்சிக்காதீங்க பாட்டி, சித்தப்பா எல்லோரையும் கூப்பிடனும்.. கண்டிப்பாடி உங்கப்பா ஆசை, நாளை காலையில உங்க வீட்டுக்கு நானும் சிவாவும் போறோம்...

அடுத்த நாள் காலையில், விழுப்புரம் ராஜ்சேகர் வீட்டில்... இன்றும் அவர் வீடுதான் பெயர் பலகையும் மாற்றவில்லை... சிவாவும், இனியனும் சோபாவில் அமர்ந்திருக்க.. வீட்டின் பெரியவர் அலமேலும், நிர்மலாவும் முதலில் வர... சிவாவை பார்த்தவுடன் கட்டியனைத்துக் கொண்டாள் அலமேலு.. எப்படிடா இருக்க என் ராசா.. வாப்பா இனியா.. இனியனை பார்த்து அழைத்தாள்..

அவர்கள் சித்தப்பா ரவி,பிரபா வர.. இனியன் பேச ஆரம்பித்தான்.. அடுத்த புதன்கிழமை எனக்கும் தேனுக்கும் கல்யாணம் வச்சிருக்கோம்.. உங்ககிட்ட அதை பற்றி பேசனும்...

முடிவு எடுத்தாச்சு பிறகு என்ன பேசறதுக்கு இருக்கு நிர்மலா ஆரம்பிக்க... அவங்க அப்பாவுக்கு அடுத்து சித்தப்பாதான் தேனு சொல்லிட்டா... நீங்க எல்லோரும் கலந்துக்கனும்..

நீ மாப்பிள்ள.. இது எங்க வீட்டு பெரிய பொண்ணு கல்யாணம்.. எங்க வீட்டு கல்யாணம்... எங்க அண்ணா என்னென்ன செய்யனும் ஆசைப்பட்டாரோ அதை அவங்க தம்பிங்க செய்வோம்...

சித்தப்பா கல்யாணம் மண்டபம் பிக்ஸ் பண்ணிட்டோம்... எல்லாம் நானே செஞ்சிக்குவேன் சிவா சொல்ல...

கோவமுற்றார் பிரபா.. சிவா பெரியவங்க நாங்க செய்யுறோம் நீ எதிர்த்து பேசாதே என்றார்..

இல்ல சீரெல்லாம் வேணா... கலெக்டரே வரதட்சனை வாங்க கூடாது.. அதுவும் இல்லாமல் வருஷத்துக்கு ஒரு இடம் மாற்றுவாங்க எப்படி எடுத்துட்டு போகறது- இனியன்...

உன் வீடுன்னு இருக்கில்ல அங்க வச்சிக்கோ என்றார் ரவி...

சிவாவை பார்க்க, விடு மாமா இப்படிதான் பேசுவாங்க என்று கண்களால் சமாதானம் படுத்தினான்..

திட்டவட்டமாக அலமேலு கூறிவிட்டார், தேனு இங்கிருந்துதான் போகனும் இது அவங்க அப்பா வீடு... சீர் செய்வோம், நலங்கு வைக்கிறதெல்லாம் இங்கதான்.. இந்த ஏழுநாள் இங்கதான் தங்குவா.. இதைமட்டும் மறுக்காத தம்பி... முதல்ல பிறந்த வாரிசு... என் மகன் ராஜ்சேகர் உயிருப்பா அவ , என்று இனியன் கையை பிடித்து யாசித்தாள்..

-----

காரில் வரும்போது ஏன் மாமா ஒத்துக்கிட்டிங்க... இப்போ வந்து பாசத்தை பிழிறாங்க... போங்கமாமா கலெக்டருன்னு மதிக்கிறாங்களா..

அதில்ல சிவா, தேனுக்கு ரொம்ப ஆசை உங்க குடும்பம் எல்லாம் வரனும்.. ஒரு வாட்டி சொல்லியே காட்டிட்டா.. என்னால தான் உங்க குடும்பம் பிரிந்ததுன்னு... திருமணம் என்றாலே நிறைய பிரச்சனை வரும்.. கண்டுக்காதே, கோவப்படாதே.. நமக்கு வேலை அதிகமாயிருக்கு அதை பற்றி மட்டும் யோசிடா..

ம்ம்... நீங்க எதுவும் பீல் பண்ணலையே...

எனக்கு உங்க அக்கா ஒகே சொன்னதே போதும்டா.. இவங்களை பற்றி எனக்கு கவலையில்லை... சிவாவின் தலையை கோதிவிட..

என்ன அதிசயமாயிருக்கு மோகனைதானே கொஞ்சுவீங்க.. என்னை உங்களுக்கு பிடிக்காதில்ல...

அடப்பாவி யாருடா சொன்னது உன்னை ரொம்ப பிடிக்கும், மோகன் சிறுபிள்ளைடா... அப்பறம் நீயும் எனக்கு சப்போர்ட் பண்ணா உங்க அக்கா போங்கு பிடிப்பா..

-----

அடுத்த ஐந்து நாட்களில், வீட்டின் பெண்கள் சித்தி உமா, சீதா, அவளின் அத்தை நிர்மலா,தேனு மற்றும் அனைவரும் அலைந்து அலைந்து பர்சேஸ் முடித்தனர்...

திங்கட்கிழமை இரவு பூங்குடிக்கு வந்திறக்கினான் கல்யாண மாப்பிள்ளை இனியன்..

இனியன் தேனுவின் கல்யாண வைபோகம் ஆரம்பம்...

-----சிக்க வைக்கிறான்
 
Nirmala vandhachu ???
Mutham number la or number less
Ana inga km :1 ippo taan first theriyum
Room pottu think panna rangha pa intha writer
??????❤❤❤???
 
Last edited:
Superb... Atlast wedding bells are going to ring.....our Inniyan normally takes advantage of his Thenu now without saying he is going to keep his ladylove as a puppy in his hands .. waiting for their marriage kalatta...wearing kaavi dress he was able to change Thenu's decision.... Smart fellow... Nicely written sis
 
என்ன அதிசயம் தேனு
உடனே கல்யாணம்
சொல்லிட்டா
ஏற்பாடுகள பலமா இருக்கு
அருமையான பதிவு
 
அப்பாடா, என் இனியனுக்கு கல்யாணம், தேனு செம்ம,இப்ப உன்னையும் பிடிச்சிருக்கு!!!
சிவா , மோகன் , மாமனை சீக்கிரமா ரெடி பண்ணி கூட்டிட்டு வாங்க கல்யாணத்துக்கு!!!
தேனு கல்யாணம் வைபோகமே!!!!
 
Advertisement

Top