Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-10

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-10

காலையில் எட்டு மணிக்கு தன்னிடமிருந்த சாவியை போட்டு கதவை திறந்து உள்ளே வந்தாள் தேனு... இனியன் கவுந்து ஒரு காலையை தூக்கி படுத்திருந்தான்.. உள்ளே வந்து அவனை பார்த்தாள்.. பார்க்க பச்சபுள்ள மாதிரி தூங்குறான்.. ஆனா விஷம் விஷம்... இனியன் தலைமூடி காற்றில் பறக்க..

தலையை கோதிவிட்டு மாமா எழுந்திருங்க...

ப்ச்... கையை தட்டிவிட்டு அந்தபக்கம் திரும்பி படுத்தான்.மாமா எட்டாகுது எழுந்திரு, என்று பெட்சீட்டை இழுக்க...

அய்யோ, எழுந்து பெட்சீட்டை பிடித்துக் கொண்டான்... தூக்க கலக்கத்தில் என்னடி செய்யற..

மாமா இந்தாங்க காபி குடிங்க டைம் எட்டாகுது... இவ்வளவு நேரமா தூங்குவாங்க... கலைந்த தலைமூடியை கையால் படிய விட்டு...

சரி ஹாலுக்கு போ, நான் வரேன்..

ஏன் நான் போகனும்... ஹீட்டர் போட்டிருக்கேன்..

தேனு அந்த ஜன்னலை பாரேன் கிளி வந்திருக்கு..அந்த ஜன்னலை பார்க்க தேனு திரும்ப. டக்கென்று கையிலியை கட்டிக்கொண்டான்..

எங்க மாமா...

என்னதும்மா...

கிளின்னு சொன்ன , கானோமே..

அது பறந்து போயிருச்சு, இதுதான் உன் டக்கு, லேட்டா பார்த்தா..

அவனை முறைக்க, என்ன என்று புருவம் தூக்கி கேட்டான்..ம்ம் நீ ஜன்னலை பார்க்க சொன்னீயா அதற்கு பக்கத்தில இருக்க கண்ணாடியும் பார்த்தேன்..

அதுக்கு..

நீ இங்கு என்ன செய்தீயோ அதையும் பார்த்தேன்... சின்னபுள்ளயா மாமா நீ, எத்தனை முறை சொல்லுறது பேண்டை போட்டு தூங்குங்க... இடுப்புல எதாவது நிற்குதா... ஒண்ணும் உடம்புல இருக்குதில்ல...

உன்னை யாரு பார்க்க சொன்னது... சிங்கள்ஸ் எல்லாம் அப்படிதான் இருப்போம்...

அவன் தலையை தொட்டு பார்த்து, இதுக்கு எண்ணை காமிச்சு எத்தனை நாளாச்சு மாமா.. காபி குடிச்சிட்டு வாங்க எனக்கு ரொம்ப வேலையிருக்கு..

ஏய் தேனு டேட்டிங்ன்னா தெரியாதாடி, நீ வீட்டு வேலை செய்ய வந்திருக்க லூஸூ...இங்க வா.. நான் எத்தனை வாட்டி டேட்டிங் போயிருக்கேன்.. கிஸ் அடிச்சிக்குனும், ஹக் பண்ணிக்கனும்.. முன்னாடி அவள் நெஞ்சில் இடிச்சி இப்படி டச் செய்யனும்.. அப்பறம் லிப் லாக் கொடுத்துங்கனும்... ஒண்ணுமே தெரியில ஃபன்னி கேர்ள்... ஹா..ஹா சிரிக்க..

இடும்பில் கையை வைத்து சிரிக்கிற, தலையனை எடுத்து மொத்தினால், நாளைக்கு ஒரு பொண்ணோட நிச்சியம் வச்சிட்டு உனக்கு லிப் லாக் கேட்குதா... நான் எண்ணை காய்ச்சி எடுத்திட்டு வரேன்.. பாத்ரூம் போயிட்டு வாங்க...

தேனு கையில் எண்ணையோட ரூமுக்குள் வர, கதவை தாளிட்டு இனியன் அவன் சட்டை பட்டனை ஒவ்வொன்றாக கழிட்டி தேனுவை நெருங்கி வந்தான்..அவள் பின்னாடியே நடக்க, மாமா என்ன செய்யறே...

ம்ம் ரேப்பு தேரா மஸ்தானா, கண்ணடித்தபடி அவளை சுவற்றில் சாய்த்து சட்டை கழிட்டி எறிந்தான்...

அப்படியா மாமா, என்னை மோசம் பண்ணிட்ட சொல்லி கல்யாணத்தை நிறுத்திடுவேன்..

ஓ..நோ.. என் மனைவிக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன்... மயக்கிடலாம் நினைச்சியா தேனூ.. நெவர்.. இந்த இனியன் என்னவளுக்கு மட்டும்தான்...

பனியனோட ஸ்டூலில் உட்கார்ந்தான்.. கையில் எண்னையை எடுத்து தலையில் தேய்ச்சி விட்டாள்.. ஹப்பா சுகமா இருக்குடி.. சூப்பரா மசாஜ் செய்யற... தேனு மாமாக்கு தாய்லாந்துக்கு போனோம் ரொம்ப நாள்லா ஆசைடி.. ஏன் கேட்க மாட்டியா..

தலையை மசாஜ் பண்ணியபடியே , ஏன் மாமா...

அங்க குப்புற படுக்க வச்சி ஐந்து பொண்ணுங்க உடம்பு முழுக்க மசாஜ் செய்வாங்களாம்.. அப்படியே சொர்க்கமா இருக்குமாடி.. உங்க அப்பாகிட்ட சொல்லி மாமாவோட கல்யாண கிப்ட்டா தாய்லாந்துக்கு டிக்கட் போட்டு தரசொல்லுடி...

ஏன் எங்கப்பாகிட்ட கேட்கிற, அபர்னா அப்பா குருகிட்ட கேளு.. நல்லா போட்டுத்தருவாரு...எங்க அப்பான்னா இனாவானா வா, தலையில் நொங்கென்று கொட்டு வைத்தாள்.. இந்தா மீதி எண்ணையை உடம்பு புல்லா தேய்ச்சிக்கோ...

ஏய் பாதியில விட்டுபோற மீதியை யாருடி பண்ணுவா... ஒரு வேலையை ஒழுங்கா செய்யறீயா , பேட் கேர்ள்...ஏதுவும் காதில் வாங்காமல் வெளியே சென்றாள்...

குளித்துவிட்டு, ஷாட்ஸ், கையில்லாத டிசர்ட் போட்டு கிச்சனுக்கு வந்தான்...இனியன்.

தேனு இட்லியை எடுத்து ஹாட்பேக்கில் போட்டுகொண்டிருந்தாள் கழுத்துக்கு பின்னாடி நின்று ஈரமான தலையை சிலுப்பி விட்டான்... குளித்த தண்ணீர் அவள் மேல் பூவானமாக தூவியது.

சிலிர்த்து திரும்பினாள்... மாமா என்ன இது.. இப்படி துவட்டாத வந்திருக்க... டவல் எடுத்துவந்து அவன் தலையை துவட்டிவிட்டாள்... தன் தாயிடம் தலையை கொடுத்திருப்பது போல் இருந்தது இனியனுக்கு...

பிறகு தலையை வாரிவிட, இந்த ஸ்டைல் நல்லாயில்ல என்று இனியன் கலைத்து விட, திரும்ப வாரினாள், ஐந்துமுறைக்கு மேல் தேனுக்கு கோவம் வர சீப்பை தூக்கி விசினாள்.. தலையில் அடித்துக் கொண்டு உனக்குபோய் தலை வாரினேன் பார்... என்னை சொல்லனும்..

இட்லியை சாம்பாரில் தொட்டு இனியனுக்கு ஊட்டினாள்... அவன் டிவியில் நியூஸ் பார்த்தபடியே சாப்பிட்டான்..மாமா இட்லி எப்படியிருந்தது.

பரவாயில்ல சுமாராதான் இருந்தது. சுமாரா அதான் எட்டு இட்லி சாப்பிட்ட..

சீ.. கண்ணு வைக்காதடி, நானே நேத்து சாப்பிடல தெரியுமா.. என்னவோ தேனு இந்த கல்யாணம் பிக்ஸ் ஆச்சில்ல, அதிலிருந்து பசிக்கவே மாட்டேங்குது, படுத்தா தூக்கம் வரமாட்டுது, ஒரே ரொமன்ஸ் மூடாயிருக்கு...

அவள் முறைக்க, சரி..சரி கோவப்படாத, நான் உனக்காக ஒண்ணு வாங்கிவந்திருக்கேன் கப்போர்டை திறந்து அதில் பையை எடுத்து வந்தான்..

அதை வாங்கி பிரித்து பார்த்தாள், கண்கள் பிரகாசிக்க எனக்கா மாமா..

ம்ம் போய் போட்டுவா தேனு..

இனியனின் போன் ஒலிக்க, சொல்லுங்க மீனாக்கா... இனியா எந்த மாதிரி டிரஸ் எடுக்க... ஷெர்வானி ஓகேவா

உங்க இஷ்டமக்கா, உங்களுக்கு பிடிச்சதை எடுங்க... நான் வெளியேயிருக்கேன் போனை வைக்கவா...சரிடா..

அவள் கதவை திறந்து வர, போனை அனைத்து திரும்பினான்... தேவதையா இவள், அடர்ந்த ரோஸ் நிறத்தில் சாப்ட் சில்க் ஸாரி, அதற்கு மேட்சாக பிளவுஸ்... அவள் நிறத்தை மேலும் கூட்டியது...

அழகா இருக்கடி, கையில் அள்ளிக்கொண்டான்.. மூக்கோட மூக்கை உரசியபடி என் கண்ணே பட்டுட்டும் தேனு...

அவளை மடியில் அமர்த்திக் கொண்டு தேனு, இதையும் போட்டுக்கோ, ஒரு பெட்டியில் அழகான சிமிக்கி கம்மல்.. தன் கையால் கழுத்தில் செயின் போட்டுவிட்டான்...

அவள் நாடியை பிடித்து நிமிர்த்தி... எனக்கு ரொம்ப நாள் ஆசைடி உனக்கு வாங்கி தரனும்... பிடிச்சிருக்கா...

ம்ம் பிடிச்சிருக்கு மாமா, செயின் அழகாயிருக்கு கையால் எடுத்து பார்த்தாள்...

மதியம் சாப்பாடு ஹோட்டல்ல ஆடர் பண்ணிருக்கேன், நீ செய்ய வேண்டாம்... பிறகு நான்ஸென்ஸ் கதைகள் பேசினர்... அவன் கால்களை தன் மடியில் வைத்தாள்..

ஏய் என்ன செய்யறவ..

கால்ல பயங்கற நகம் வளர்த்திருக்க மாமா, என்று நையில் கட்டரால் கீளீன் செய்தாள்.. ஏய் பார்த்து வெட்டுடி...காலை ஒழுங்கா வைக்காம ஆட்டியபடி இருந்தான்... தேனு அப்பறம் ஒரு ஹேல்ப்..

என்ன மாமா..

நான் உன் மடியில படுத்துக்கிறேன்.. இந்த பட்ஸ்ல காது கீளின் செய்யறீயா.. அப்படியே தூக்கமா வரும்..

சரி வாங்க மாமா..அவள் காதில் கையை வைக்க, அய்யோ கூச்சமா இருக்குடி என்று நெளித்தான்... சரிமாமா டிவி பாருங்க எனக்கு வேலையிருக்கு... அவன் ரூமில் சென்று இனியனின் சட்டை, ஷார்ட்ஸ், பேண்ட், இன்னர்வேர் எடுத்து துவைத்தாள்..

என்னடி செய்யற நானே செஞ்சிக்கிறேன் நகரு... இதை செய்யதான் வந்தியா... உன் வீட்டில ராணி மாதிரியிருப்படி.. என்னை கட்டிக்கனா இந்த நிலைமைதான் புரியுதா. அவளிடமிருந்து துணியை வாங்கினான்.

மாமா உரிமையா இன்னிக்குதான் துவைக்க முடியும்... அப்பறம்,

அங்கிருந்து வெளியே பால்கனிக்கு வந்து, சிகரெட் எடுத்து பற்ற வைத்தான்... துணியை பிரஷ் செய்து வாஷிங்மிஷினில் போட்டு வந்தாள்...

அதற்குள் அடுத்த சிகரெட் எடுத்தான்.. என்ன மாமா இது.. வாயிலிருந்ததை பிடிங்கி எறிந்தாள்..

ப்ச்..விடுடி.. கையை தட்டிவிட்டான்... பின்னாடியிருந்து கட்டிக்கொண்டாள்.. அவன் காதில் முத்தம் வைக்க, இனியன் கண்களை மூடினான்..

மாமா மூட் அவுட்டா...

“சின்னச் சின்ன அத்துமீறல் புரிவாய்…
என் செல் எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய்…
மலா்களில் மலா்வாய்…

ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணெய் பூசி…
சேவையும் செய்ய வேண்டும்…
நீ அழும்போது நான் அழ நோ்ந்தால்…
துடைக்கின்ற விரல் வேண்டும்…

உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்…
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்…
உப்பு மூட்டை சுமப்பேன்…”​

இப்படியெல்லாம் உன்னை பார்த்துக்கனும் ஆசை மாமா... என்று இனியன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்...அவள் தலையில் தன் கண்ணத்தை வைத்து அழுத்திக் கொண்டான்...

மதியம் சாப்பாடு வர, இனியன் அவளுக்கு பிடித்த பிரியாணியை ஊட்டிவிட்டான்... அவனும் சாப்பிட்டு கையை கழுவி விட்டு தேனுவின் முந்தானையில் துடைத்துக் கொண்டான்...

தேனு இனியனின் தோளில் சாய்ந்து , மாமா இன்னும் ஒன் ஹவர் தான் இருக்கு நாம்ம பிரேக் கப் ஆக... அய்யோ மழை வருது மாமா, துணியை காயவைச்சிருக்கேன் என்று வீட்டின் பின்னால் ஒடினாள்..

ஏய் மழையில நனையாதடி.. ஜீரம் வரப்போகுது...பாதி நனைத்தே விட்டாள்...துண்டை எடுத்து வந்து துவட்டிவிட்டான்.. உனக்கு சீக்கீரம் கோல்ட் பிடிச்சுக்கும் தேனு... உனக்கு பிடிச்ச ஒண்ணு வாங்கி வச்சிருக்கேன், நேற்றே வாங்கிட்டேன்... பஞ்சுமிட்டாய் நீட்ட...

மாமா தேங்க்ஸ், சாப்பிட்டு அவன் இரு கண்ணங்களில் மாறி மாறி இதழ் தீண்டினாள்... இதை தான் எதிர்பார்த்தேன் மனதில் சொல்லிக்கொண்டான் இனியன்...

போதும் மாமா இந்த ஒரு நாள் உன்னோடு வாழ்ந்தது... இந்த ஜென்மத்துக்கு போதும்... இனிமே பிரேக் கப் மாமா, உன் வழியில் குறுகிட மாட்டேன்.. அவளை அனைத்துக்கொண்டான்... தேனு நெற்றில் முதல் முத்தத்தை வைக்க, அவன் கண்களில் ஒரு சொட்டு நீர் அவள் கண்ணங்களில் விழுந்தது... மாமா அழறீயா...

“நேற்று முன்னிரவில்…
உன் நித்திலப்பூ மடியில்…
காற்று நுழைவது ஓ…
உயிர் கலந்து களித்திருந்தேன்…

இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில்…
கன்று தவிப்பது ஓ…
மனம் கலங்கி புலம்புகிறேன்…​

கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில்…
கா்வம் அழிந்ததடி… என் கா்வம் அழிந்ததடி…”(பாடல் வரி )

அவள் கண்ணத்தை கைகளில் தாங்கி அவள் இதழ் நோக்கி குனிந்தான்... இனியனை நேரடியாக பார்க்கமுடியாமல் தன் கண் இமையை மூடினாள்..

காலிங் பெல் ஒலி கேட்க, அவளை விலக்கினான்... கதவை திறத்தால் வெளியே முறைத்தபடி நின்றிருந்தான் சிவா...

..........

அடுத்த நாள் விடியிற்காலை, அசோக் போனில் தேனுவை அழைக்க, சொல்லுங்க அண்ணா, மாமாவை கடத்திட்டிங்களா என்றாள்..

தேனு ஒரு குட் நீயூஸ், அந்த அபர்னா பொண்ணு ஒடிபோச்சு...

என்ன சொல்லுறீங்க..

ஆமாண்டா, கல்யாணம் பிடிக்காம லவ்வரோட ஓடி போச்சு, தேனு... இனியன் தப்பிச்சான்...

-----சிக்க வைக்கிறான்
 
Nirmala vandhachu ???
 
என்னடா நடக்குது
அபர்ணா ஓடிப் போய்ட்டாளா
 
Top