Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இப்படிக்கு காதல் - 5 இறுதி அத்தியாயம்

Advertisement

Nice story sis romba nalla iruku?????... short story laiyum azha vachitinga ungala ena pannalam???....5 epi la ipdiyum elutha mudiyumanu shock aagiten.... oru love failure and new love super ah Express pannirukinga....malar moolama kayal kirubha love sonnathu nalla irunthuchu???...kayal ??....kayal romba paavam?? ... at least malar ta ava kastatha share pannirukalam... 1epi la love letter padikum pothu enakum doubt vanthuchu bike ah nu aana guess panna mudila.... malar um karthick 1st love nenachu kasta pada poranu bayanthuten??? ....karthick Sara love than best ???? finally happy ending???? ....
கயல், உங்க கற்பனைக்கே விட்டுட்டேன் ??? கதை உங்களுக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி தேன் துளி சிஸ். அழகான, விரிவான கதை குறித்த கருத்திற்கு நன்றிகள் ❤️❤️❤️❤️❤️❤️
 
என் இருந்தாலும் உங்க doctors எல்லாம் கொஞ்சம் ஓவர் மயக்கவாதி யா இருக்காங்க....
தேவா ராகவன் கார்த்திக் சரா இப்படி....

சாராக்கு இப்படி ஆகி இருக்க வேண்டாம்.... ஒரு நல்ல காதல் ஜோடி மிஸ் ஆகிடுச்சு...

கயல் கிருபா என்ன சொல்ல மனசுக்கு கஷ்டமா இருக்கு
 
இது தானே நிதர்சனம் தரணி மா. டாக்டர்ஸ் ???
நன்றி நன்றி மா ❤️❤️
 
அருமை தேவி sis.
Short ஆக இருந்தாலும்..... காதல் எந்த எல்லைகளும் இல்லாத ஒரு விசித்திர ஞானி ன்னு தான் நான் சொல்லுவேன்......

கயல்..... அவளுக்கு நல்ல வாழ்க்கை துணை அமைந்து இருக்கலாம்,
சரண்........ இவனை வேற ஏதாவது ஒரு நாட்டில் உயிருடன் இருந்து இருக்கலாம்......
கிருபா.......அவன் எல்லாவற்றையும் மறந்துவிட்ட மாதிரி...... எதையும் மறக்காமல் ஞாபகம் வைத்து இருக்க மாதிரி ஒரு இடத்திலாவது காட்டி இருக்கலாம்...... (அடலீஸ்ட் )
ஒரு பொய் ஆவது சொல் கண்ணே மொமெண்ட் தான் எனக்கு ஞாபகம் வந்தது.
Practical ஆக பார்த்தால் பிரபா இப்படி இருந்தால் தான் அவனுக்கு நல்லது......
ஹம்ம்ம்ம்ம்...... ரொம்ப நல்லா சொல்லி இருந்திங்க sis. இருந்தாலும் இந்த கதை படித்து முடித்ததும், கயலை நினைத்து ஒரு மென்சோகம் தான் வந்தது........
இதுவும் கடந்து போகும்.
 
அன்பு சிக்கலானது என்பதைப் போல கதையை படித்தால் அன்பு அழகானது, உயிரானது, நேர்மறையானதுன்னு கதைய முடிக்கிறீங்க. ஆனாலும் கதை அருமையா இருந்தது.

உங்கள் எழுத்து பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மா.
 
கிருபா மறந்து இருக்க மாட்டான் மா. அவனோட மக பேர் நேத்ரா. அர்த்தம் கண்கள். கயல் விழி அவளோட பேர். இப்போ சொல்லுங்க ? but he moved on ❤️

நம்மை சுற்றி நிறைய கயல் விழிகள் உண்டு தானே.

நன்றி நன்றி மா ❤️❤️❤️❤️
 
அன்பு சிக்கலானது என்பதைப் போல கதையை படித்தால் அன்பு அழகானது, உயிரானது, நேர்மறையானதுன்னு கதைய முடிக்கிறீங்க. ஆனாலும் கதை அருமையா இருந்தது.

உங்கள் எழுத்து பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மா.
நன்றி நன்றி சிஸ் ❤️❤️❤️❤️❤️
 
Top