Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இப்படிக்கு காதல் - 3

Advertisement

கயல் அவங்க வீட்ல அவ காதல சொன்னாளா தெரியல...இவன் சொல்லல...எப்படி கல்யாணத்திற்கு சம்மதிச்சாளோ...ஆனா இது நிதர்சனம்னு விழிக்கு புரியல போல...அவ தான் தூது போறதே தெரியாம மக்கா தான இருந்திருக்கா?
 
:love::love::love:

அச்சச்சோ :cry::cry::cry: என்ன நடந்துச்சு கயலுக்கு...
ஏழை காதல் வாழுமோ :unsure::unsure::unsure: அப்போ பணம் தான் காதலர்களை பிரிச்சுதா???
கண்ணீரோடு கல்யாணம் கேரளா பயணம்...

இந்த லூசு பையன் தேமே னு வெட்டியா திரிஞ்சு கயல் லவ்க்கு சமாதி கட்டிட்டான்... இப்போ ரொம்ப பீல் பண்ணுறானாமா :p:p:p

இப்போ கிருபா அண்ணா யாரை கட்டிக்கிறாராம்???
அண்ணாக்கும் ஒரு பீலிங் பாட்டு போட்டு வைப்போம் :p:p:p
பாட்டு ரொம்ப நல்லா இருக்கு ???? நன்றி நன்றி Joher sis ❤️❤️❤️
 
Mazhiyum kadhalum devi ma kku romba ishtam pola ana innaikku oru love ahh pirichuteengha
???
நானா பிரிச்சு விட்டேன் நிர்மலா மா ??? அவங்களே பிரிஞ்சு போய்ட்டாங்க. பொறுப்பே இல்ல. நானும், மலரும் தான் பாவம் ????
 
Top