Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இப்படிக்கு காதல் - 2

Advertisement

மலர்விழினு இந்த எபில தான் பேர் வருதோ....நான் தான் கவனிக்கலையோனு நினைச்சேன்?
பெரிய பொண்ணா தான் இருக்கா...தெரிஞ்சு பண்ணாளா தெரியாம பண்ணாளா?

ஆனாலும் கிருபாக்கு தைரியம் தான்
ஆமா அமுதா மா. இப்ப தான் அவ பேர் வருது. தெரிந்தோ, தெரியாமலோ பண்ணிட்டா. பாவம் விட்டுடுவோம் ??????

நன்றி நன்றி மா ❤️❤️❤️
 
அட ...அண்ணாவின் காதலுக்கு தங்கை தூது போறாளே ...அந்த குழந்தை பிள்ளையை ஏமாத்தி லவ்ஸ் க்கு தூது அனுப்புறான் கிருபா??அப்பறம் ...திரும்பி வந்து கயலை கைபிடித்தனா????❤️❤️
 
Top