Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இப்படிக்கு காதல் - 2

Advertisement

:love::love::love:

ஓஹோ இப்படித்தான் காதலுக்கு தூது போனாளா விழி :p:p:p
நானும் வேரென்னவோ வரப்போகுதுன்னு நினைச்சேன்...

எங்கூருல 70களில் ஒரு காதல் ஜோடிக்கு பையனோட பக்கத்துக்கு வீட்டு பொண்ணு தூது போக, கடைசியில் காதல் ஜோடி பிரிந்து தூது போனவளை கட்டிக்கிட்டாரு ஒருத்தர்....

அண்ணா நீங்க ரொம்ப ஓவரா போறீங்கண்ணா :p:p:p
அண்ணா திரும்ப வந்தானா இல்லையா???

விழிக்கு பிடித்த கார்த்தி...
அப்போ லவ் லெட்டர் எழுதின சாரா :unsure::unsure::unsure:
நானும் இது போல பார்த்திருக்கேன் Joher sis. How is it possible nu தான் இருக்கும் ?.

கேள்விகளுக்கு பதில் வந்துட்டே இருக்கு sis. நன்றி நன்றி ❤️❤️❤️
 
Cellphone varuvatharkku munnala ippadithan kathal valaththanga. Kiruba thirumbi vanthu ponnu kettana...
உண்மை தான் சுமி sis, கிருபா வந்தாரான்னு அடுத்த அத்தியாயத்தில் தெரிந்திடும். நன்றி நன்றி ❤️❤️❤️
 
Top