Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-epilogue

Advertisement

A feel good story...
Wishes Praveen..
வாங்க , உங்களுக்கு டைம் இருக்கும்போது...
ரொம்ப குட்டியா இருந,தால் , ரெண்டு டு எபி சேர்த்து ஒன்னா கொடுங்க.
எப்படி னாலும் பரவாயில்லை.. (y) (y) (y)

மே விடு தூது...என்ன ஆச்சு...?
thank you?
இல்லை 1200- 1300 வார்த்தைகள் கொண்ட எபி... எனக்கு எப்பயுமே ஸ்டார்டிங் ட்ரபிள் இருக்கு... அதாவது எனக்கு கதையை எங்கேயிருந்து எப்படித் தொடங்குவது என்ற குழப்பம் இப்போதும் இருக்கு. அதன் வெளிப்பாடு தான் எப்போது என் கதைகள் ஸ்டார்டிங் ஸ்லோவாவும் சின்ன சின்ன எபியாவும் இருக்கும். இந்த புது கதைக்கும் அதே பிரச்சனை தான்... அதுபோக அந்தக் கதையும் கிட்டத்தட்ட 'இரவு' அதே லெந்த் தான் வரும். சோ 20-30 எபிஸோட்ஸ் ஈச் 6 மினிட்டிஸ்... அது தான் ரன்னிங் டைம்...

மை விடு தூது தான் எழுதலாம்னு இருந்தேன். ஆனா எனக்குப் பிடித்த ஒரு ரைட்டர் இப்போ எழுதிட்டு இருக்கும் கதையும்(இப்போ தான் ஸ்டார்ட் பண்ணாங்க இருந்தும்...) என் தூது கதையும் ஒரே ஒன் லைன் மாதிரி எனக்குத் தெரியுது(இருந்தும் ரெண்டும் வேற வேற புள்ளியை நோக்கி தான் போகும்...) அதான் அவங்க முடிக்கட்டும் அதன் பின் ஏதாவது மாற்றம் செய்றதுனா செஞ்சிட்டு எழுதலாம்னு இருக்கேன்...
 
Very nice and feel good story.... ? ? ? ? ?

நல்ல time எடுத்து படித்து வெற்றி பெற வாழ்த்துக்கள் ....????

முடியும் போது கொடுங்கள் ...???????
THANK YOU SO MUCH SIS? yes sure! ?
 
Top