Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே

Advertisement

kalai karthi

Well-known member
Member
கதை அருமை.சிவமித்ரா கணவனை இழந்து சொந்த ஊருக்கு ஆசிரியர் வேலைக்கு வருகிறாள். சக்திக்கு திருமண ஏற்பாடுகள் நடக்க பங்கேற்க . சக்தியின் திருமணம் எதிர்பாராத நிற்க. கண்ணப்பன் தனது மகன் திருமணம் நடக்கும் என்று சொல்லுகிறார். சக்தி மணமேடையில் அமர மித்ரா அம்மா அவளிடம் மறுமணம் செய்ய வற்புறுத்த கல்யாணம் நடக்க. தேவிகா கண்ணப்பன் இருவரும் செம தனது பையன் இனிமேல் திருமண வாழ்வு அவ்வளவு தான் யோசிக்க அதனால் மித்ராவை மணம் முடித்து வைக்கிறார் கண்ணப்பன். சக்தி விரும்பிய பொண்ணு மித்ரா அவள் நிறம் கம்மி என்று திருமணத்தை மறுத்து இருப்பாள். இப்போது அந்த எண்ணம் இல்லை அவளுக்கு இருந்தாலும் இருவரும் அதை நினைக்கிறார்கள்.மனஸ்தாபம் ஏற்பட தேவிகா ரொம்ப சரியாக பேசுகிறார் தனது மகனின் நிலையை. மித்ரா அவனது மனதை அக்கறையை புரிந்து சக்தியும் மனதை வெளி படுத்தாமல் பின்னர் வெளிபடுத்துவது சூப்பர். இருவரும் புரிந்து இணைவது சூப்பர். கதையில் நிறம் அழகு இதைவிட மனது முக்கியம் என்பதை சக்தி மூலம் தெளிவாக சொல்லுவது அருமை சகி. சந்தோஷமாக போகும் போது பள்ளியில் சிறு பெண்ணிற்கு பாலியல் தொடர்பான பிரச்சினை வர சக்தி கண்ணப்பன் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட தெளிவாக சிவமித்ரா மனதை அறிகிறாள். இருவருக்கும் குழந்தை ரொமான்ஸ் என வாழ்க்கை சுபமாக முடிகிறது. வாழ்த்துகள் சகி. வாழ்க வளமுடன்
 
ரொம்ப அழகான ரிவ்யூ😍😍😍

உங்கள் ரிவ்யூவிற்கு நன்றிகள் சிஸ்😍😍
 
Top