Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆலம் விழுதாக ஆசைகள் - 11

Advertisement

sharanyaa satyanarayanan

Active member
Member
ஆலம் விழுதாக ஆசைகள் - 11

காலை அலுவலகம் கிளம்பிய பிறைசூடன், உணவு உண்ண அமரும் சமயம், படிகளில் இறங்கி வந்தான் ரிஷிவந். விடியலிலே தனது லேடீஸ் கிளப் தோழியுடன் தொலைபேசியில் சிரித்து கொண்டிருந்த அன்னையை வெறுமையாய் பார்த்தவன் , தந்தையின் அருகில் அமர்ந்து உண்ண தொடங்கினான்.

"ரிஷி எப்போ கம்பெனிக்கு வராத இருக்க?" பிறைசூடன். " சாரி பா , எனக்கு லைஃபா அனுபவிக்கனும் , பிஸ்னஸ்ல பாக்குறதுக்கு தான் நீங்க இருக்கீங்களே? " என்றதோடு எழுந்து கொண்டான் ரிஷி.

வெளியே கிளம்பிய மகனிடம் " இப்போ எங்க போற ?" என்ற பிறைசூடனுக்கு " என்னுடைய சொந்த விஷயங்களில் தலையிடாதீங்கனு எத்தனை தடவ சொல்றது?" என்ற எரிச்சல் மொழியில் வாய் அடைத்து போனார். இவை எதையும் கண்டுகொள்ளாது தோழியுடன் பேசிக்கொண்டிருந்த ஹேமாவதியை பார்த்த பிறைசூடன் தலையில் அடித்துகொன்டே ' கட்டுனதும் சரி இல்ல, பெத்ததும் சரி இல்ல' கூறி சென்றார்.

வெளியே சென்ற ரிஷி தன் நண்பனுக்கு அழைத்து " என்னடா கண்டு புடிச்சியா ?" என்றவனுக்கு கிடைத்த பதிலில் , ' இனி உங்களுக்கு நிம்மதியே இருக்காது " என்று கேலி சிரிப்புடன் தனது திட்டத்தை செயல் படுத்ததொடங்கினான்.

முதல் கட்டமாக ராக்கியை அலைபேசியில் அழைத்தவன் , அவனிடம் தான் அறிந்த விஷயத்தை கூறி , " பய்யா , உங்க ப்ரெண்டுக்கு கால் பண்ணி, விஷயம் உண்மையானு கேளுங்க, அதுக்கப்பறம் மித்த பிளான் எல்லாம் பண்ணலாம் " என்றவனுக்கு , " வேணாம் ரிஷி யாரையோ பலி வாங்க , அந்த பொண்ணுங்க வாழ்க்கைய கெடுக்கணுமா " என்றான் ராக்கி.
" பய்யா , டோன்ட் பீ சென்டிமென்டல் " என்ற வரியுடன் அழைப்பை துண்டித்தான்.

----------/

கல்லூரியை அடைந்த தோழிகள் தங்கள் வகுப்பிற்கு பிரிந்து செல்ல, சாரா மட்டும் தனது அறைக்குள் நுழைந்து, தன் அலைபேசியில் இருந்து சிவாவை தொடர்பு கொண்டாள் . மறுமுனையில் கேட்ட " AHS கன்ஸ்ட்ருக்ஷன்ஸ் " என்ற குரலுக்கு பதிலாய் " ஹலோ, மே ஐ ஸ்பீக் டு Mr.சிவா " என்ற சாராவின் வார்த்தையில் பருவ சுருக்கிய ஹரி " நீங்க?" .
சாரா " சாரா , விஸ்வேஸ்வர் சிஸ்டர்ன்னு சொல்லுங்க தெரியும் என்றவளிடம் " ஓஹ் விசில் பார்ட்டியா , நா ஹரி சிவா ப்ரெண்ட்" என்றவனை தெரிந்து கொண்ட சாரா " சிவா சார் இல்லையா " என்றாள் . " சிவா சைட்ல இருப்பான், வந்ததும் கால் பண்ண சொல்லவா?" என்றான் ஹரி.
" ஓஹ் , நான் சொல்றத சிவா சார் கிட்ட சொல்லிரிங்களா?" என்றவளிடம் ஆமோதிப்பாய் பதில் அளித்தான் ஹரி. " இன்னைக்கு மதியம் 3.00 , **** காபி ஷாப்ல மீட் பண்ண சொல்ல முடியுமா?" என்றவளின் பதட்டமான குரலில் "ஃப்ரியா தான் இருப்பான் வரசொல்லிறேன் , உங்க காண்டாக்ட் நம்பர் கொடுங்க " என்றவனுக்கு அவன் கேட்ட விவரத்தையும் , தனது நன்றியையும் உரைத்து அழைப்பை துண்டித்தாள். மதியம் தன் கைபேசிக்கு சிவாவிடம் இருந்து வந்த குறுந்செய்தியை பார்த்ததும் நிம்மதியடைந்தாள் சாரா.

தோழிகளிடம் உடம்புக்கு முடியவில்லை என்றவள், கல்லூரிக்கு விடுப்பு சொல்லிவிட்டு, சிவாவை காண சென்றாள் சாரா. சாராவிற்கு முன்பே அங்கு காத்திருந்த சிவாவை நோக்கி சென்றவள் , சிவாவிடம் " வந்து ரொம்ப நேரம் ஆகிடுச்சா?" என்றவளுக்கு இல்லை என்று பதில் அளித்தான் சிவா.

எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்த சாராவிடம் " என்கிட்ட என்ன கேட்கணுமோ கேளுங்க சாரா?" என்றான் சிவா. " சாந்தினிய பத்தி உங்களுக்கு ஏதோ தெரியும் , இல்லையா? "
" நீங்க என்ட தெரியுமானு கேட்கல , எனக்கு கண்டிப்பா தெரியும்னு முடிவோட பேசவந்துருக்கீங்க " என்றவனுக்கு ஆமோதிப்பாய் தலை ஆட்டினாள் சாரா.
" எனக்கு தெரியும், அத உங்களுக்கு நான் சொல்லனும்னா , என் கேள்விக்கும் நீங்க பதில் சொல்லணும் " என்றவனை சந்தேகமாக பார்த்த சாராவிடம் " தப்பா ஏதும் கேட்கமாட்டேன் " என்ற உறுதியில் சம்மதம் தெரிவித்தாள் .

சாராவிடம், ஆதி சாந்தினியிடம் காதலை தெரிவித்ததும், அதற்கு சாந்தினியின் மௌனம் என்று அனைத்தையும் கூறி முடித்தான். இதை எதிர் பார்க்காத சாரா தன்னை சமன் படுத்தி கொண்டு , அடுத்த கேள்வியை கேட்க துவங்கினாள் . " துர்வாக்கும் உங்களுக்கும் நடுல என்ன நடக்குது?" என்றவளை அதிர்ந்து பார்த்தான் சிவா. " உங்க ப்ரெண்ட எனக்கும் புடிக்கும்ங்க, அவ பேச்சு, செயல், சேட்டை எல்லாமே புடிச்சிருக்கு, ஆனா இது எந்த மாதிரி உறவுன்னு நான் இன்னும் யோசிக்கலைங்க " என்றவனை பார்த்த சாரா " யோசிக்காம துர்வாகிட்ட பேசவேணாம் " என்ற சொல்லுடன் முடித்து கொண்டாள் சாரா .

சிவா" இப்போ நான் கேட்கறேன், உங்களுக்கு ஏதோ பிரச்னை இருக்கு, ஊர்ல பார்த்ததுக்கும் இப்பைக்கும் வித்தியாசம் தெரியுது , என்னிடம் சொல்லனும்னா சொல்லுங்க?" .

" ம்ம் இன்னும் நாலு மாசத்துல எங்க மூணு பேருக்கும் கல்யாணம் , மாப்பிள்ளை பார்க்க சொன்னதே நாங்க தான் " என்றவள் வார்த்தையில் அதிர்ந்து நின்றான் சிவா. அவள் சொல்லாமலே நிலைமையை யூகித்தவன் " நான் உடனே ஆதிகிட்ட பேசி, சாந்தினி வீட்டில பேச சொல்றேன் " என்றவனை இடைமறித்த சாரா " பிரச்சனை மேரேஜ் இல்லைங்க , யாரை பண்றோம்ரது தான் " என்றவள் அனைத்தையும் கூற தொடங்கினாள். இனி இதை தான் பார்த்து கொள்வதாக உறுதி அளித்தான் சிவா. இருவரும் விடைபெற்று கிளம்பினார்.

சாரா கூறியதை நண்பர்களிடம் தெரிவித்த சிவா, ஆதியிடம் தோழிகளின் நிபந்தனையும் தெரிவிக்க , " எனக்குன்னு எப்படிலாம் பிரச்சனை வருது பாரு " என்று புலம்ப தொடங்கினான்.

நாளைய விடியல் இவர்களுக்கு வசந்தத்தை தருமா ? இல்லை அதிர்ச்சியை தருமா ?

தொடரும்.....
 
Super sis??
 
Top