Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதலால் ஆதாரம் நீ 12

Advertisement

தாரகா ஏன்பா இவ்ளோ ஃபீலிங்ஸ்? உனக்கு சூப்பர் பொண்ணு வெயிட்டிங். நீதான் கண்டுக்கவே மாட்டேன்ற.

தாத்தா நீங்கள் உங்க பொண்ணுக்கும் ஏதாவது கொடுத்திருக்கலாம். விடுங்க அலருக்கு கொடுக்குறது எல்லாம் அங்கதானே போக போகுது.
 
அருமையான பதிவுகள், அக்கா திருமண விடயம் எல்லாம் அலர்ரின் சொல்லும் செயலுமே அருமை ??????????
 
நம்ம மல்லி ஹீரோயின் எப்பவும் மாஸ்தான்.அலர் சரியான முடிவு எடுத்து தாத்தாவை வைத்து அக்கா திருமணத்தை நடத்துகிறார்.தாரகன் தான் ஒன்றுமே இல்லை என நினைக்கும் படி வைத்து விட்டார் சேதுபதி.அன்று மகனை புறக்கணிக்க இன்று அதே மகனின் பிள்ளைகளுக்காக நாயகனை புறக்கணிப்பது போல நடந்து கொள்கிறார்.
 
Top