Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ47 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

துளசி கொடுக்க நினைத்தது தான் காண நினைத்தது என அனைத்தையும் பாழ் படுத்தியதோடு குடும்பம் மொத்தத்தையும் இன்று இப்படியான நிலையில் நிறுத்திய பின் மூர்த்தியின் மனநிலை இப்படி இல்லாதிருந்தால் தான் ஆச்சரியம்... மூர்த்தி சார் வரும் போது துளசி...?????
 
Enna solanu thrla sis...manasu rmba baaram aiduchu...Moorthi thulasi...enaikum maraka mudiyatha oruthangala aitanga...Atleast thulasi oda baby ahvathy kapathunga pls...
 
துளசி கொடுக்க நினைத்தது தான் காண நினைத்தது என அனைத்தையும் பாழ் படுத்தியதோடு குடும்பம் மொத்தத்தையும் இன்று இப்படியான நிலையில் நிறுத்திய பின் மூர்த்தியின் மனநிலை இப்படி இல்லாதிருந்தால் தான் ஆச்சரியம்... மூர்த்தி சார் வரும் போது துளசி...?????
Shoba sister mattume arivar, kannanin laddu pola moorthiyin thulasi vanda nalla irukum
 
Shoba sister mattume arivar, kannanin laddu pola moorthiyin thulasi vanda nalla irukum
நம் மனதின் ஆசையை சொல்லிவிட்டாள் கொஞ்சம் யோசிப்பாங்க தானே அண்ணா... அதான்.. ஹீ...ஹீ
 
Hi fnds,

thank you guys.. unga supportku romba romba thanks ? ? ? ? ?

innum 1 more epi to go! history repeats madhari ud00 will be repeated. kandipa.. first time padikkum boedhu irundha feel irukadhu.

This update is supposed be 46_2. but i am giving it as 47.. just for one reason.
இது முழுசுமே மூர்த்தியோட உணர்வும் மன போராட்டமும் தான்.
அதனால உணர்வு பூர்வமான அப்டேட். கண்டிப்பா படிக்கிறவங்க கண் கலங்கும்.
Skipping this wouldnt affect the flow of the story. so kojam sad ok-nu ninaicha padichuttu sollunga.
If its me.. I will go for it.
wife mela avan vachirukka love-oda depth unara mudiyum!
avan mana poratam puriyum.. y did he take such a decision-nu namaku puriyum.

Let me know how u feel after reading this.
love to hear from u all..
kobam venadam... ??? comments ellam vasikaraen... respond panna mudiyala..


செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 47

take care
-Shoba Kumaran


Oh no ! Shoba, what do we do ?after Tuesday? No no no. முடியாது. நீங்க சீக்கிரம் வேற ஒரு மாஜிக்? கொண்டு வரணும். வேணும்னா ஒரு ரெண்டு ?நாள் லீவ் எடுத்துக்கோங்க. போதும்?.
 
ஒரு குடும்பத்தில் ஒருத்தர் பாதிக்கப் படலாம்
ஆனால் மொத்த குடும்பத்தையும் இப்படி பழி வாங்கிட்டாங்களே

தப்பே செய்யாமல் தண்டனை
ரொம்ப கொடுமை
 
Excellent narration of moorthy's feelings. Pazhi vaangaradhu illa moorthy sir, nichayama thappa thatti ketkaradhu daan. Pazhi vaangaradha irundhalume idhu thappila enga thulasimakaaga.
 
Top