Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ32 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

துளசி ,மூர்த்தி பேச்சு ரொம்ப ரொம்ப அருமை.துளசி என்ற பட்டாம்பூச்சி மூர்த்தியோடு சேர்ந்து பறக்கட்டும்
 
Vanthutan ka....
Selvan yanna analum solla matan....
Anna oda thambi....??

Moorthy sir yanna pechu ithu..
Train nu, ticket nu...???

Moorthy sir oda parvaiyil sollitaru...
Neeya thulasi ma innum valaranum...
Nee paarkanum.. santhosama unkuda un moorthy sir um....

Yannaium serthu ko thulasi ma un ulagathula...????
What a lovely moments, lines ka..?????
 
Vanthutan ka....
Selvan yanna analum solla matan....
Anna oda thambi....??

Moorthy sir yanna pechu ithu..
Train nu, ticket nu...???

Moorthy sir oda parvaiyil sollitaru...
Neeya thulasi ma innum valaranum...
Nee paarkanum.. santhosama unkuda un moorthy sir um....

Yannaium serthu ko thulasi ma un ulagathula...????
What a lovely moments, lines ka..?????
? ? ? ?
 
அட ராமா
தான் செய்தது தப்புன்னே இந்த லூசுப் பெண் துளசி கொஞ்சங் கூட உணரலையே
அவள்தான் லூசுன்னா அவளுடைய பேச்சில் மயங்கிய இந்த கணக்கு வாத்தியாரை என்னன்னு சொல்றது?
யோவ் வாத்தி
உனக்கு வயசாயிடுச்சு ரொமான்ஸ் வரலைன்னு துளசிப் பொண்ணு சொல்லுறாள்
என்னமோ உனக்கு மெடல் கொடுத்த மாதிரி அவளை கொஞ்சிக்கிறே
வரப் போற பொஞ்சாதிக்கு இப்படி ஜைங் ஜக்கு போடாதே மேத்ஸ் டீச்சர்
இந்த ஷோபா டியர் ஏதோ ஒரு கணக்கு பண்ணி உங்க கல்யாணத்தை நிப்பாட்டப் போறாங்க
அதுக்குத்தான் எவனோ ஒருத்தன் நீங்க இரண்டு பேரும் பேசுறதையெல்லாம் ஒரு வரி விடாமல் கேட்டுக்கிட்டிருக்கான்
அனேகமாக அந்த ஆளு மணியாக இருக்கலாம்
இந்த துளசி லூசு வீட்டுக்குள்ளே வைச்சு பேசுறதையெல்லாம் வெளியே பேசுது
ஏன்மா துளசி
உனக்கு மண்டையிலே கொஞ்சங் கூட மசாலாவே இல்லையா?
சத்திய பிரமாணம் கொடுத்த மாதிரி ஒரு எழுத்து விடாமல் சொல்லிட்டாள்
துளசியின் மும்பைக் கதை வெளியே வரப் போகுது
இதை வைச்சு கல்யாணம் நிக்கப் போகுது
ரொம்ப சந்தோஷமா இருக்கு, ஷோபா டியர்
:mad::mad::mad::devilish::devilish::devilish::mad::mad::mad:
 
Last edited:
Top