Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ32 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
Hi guys,

Here is the next update... pona update-oda continuation dhan.
indha epi is unexpected. but mountain trip-ku oru closure thaevai pata feel vandhudhu.. adhukku dhan idhu.


செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 32_1

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 32_2


thanks makalae for all ur comments.. ????? padikavae avalavu rasanaiya irundhudhu... will respond ASAP

read and share ur thoughts...
take care and catch u guys on thursday.
good night.
Shoba Kumaran ???
 
Lovely ud akku!! ??? loved the ud ❤❤

Bonding btw brothers was really nice!! Thulasi ivalo pesura.. Everyone has their own perspectives!!! Athu than nadantha vishayatha avanga avanga oru mari eduthukitanga!!

Conv btw tulasi & moorthy was very nice!!! Analum moorthy vayasana teacher solrathu elam konjam over!!!

Finally tulasi opened up your her moorthy sir ❤❤❤

Analum antha saruku mithi padrathu than konjam urthuthu!!! Apram antha mani en amithiya irukan?? Ethum periya plan oh?? Kalyanam pani vachurvingala akku??
 
Last edited:
ஷோபா டியர் என்ன எபி.... வாவ்....

செல்வன் மூர்த்தி sir ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சலச்சவுங்க இல்ல....

துளசி நீ எப்படி இப்படி சொல்லலாம் வயசான வாத்தினு அதுவும் ரொமான்ஸ் பத்தி தெரியாத ஆளுன்னு....

அந்த சலசலப்பு யாரா இருக்கு எனக்கு என்னோவோ அது காட்டு முயல் இல்ல வீட்டு நரியோனு தோணுது....

எப்படி புரிய வச்சார் பத்தியா வாத்தி... துளசி நீ அது பத்தி பேசுரத்தை விட மாட்டியா இப்போ யாராவது கேட்டு இருப்பார்களோ....

நிறைய நிறைய விஷயம் பிடிச்சது....
மூர்த்தி sir தன்னோட wife பத்தி சொன்னது உரிமை பத்தி சொன்னது எல்லாமே....

லவ் u ஷோபா இந்த எபி அவ்வுலவு பிடிச்சித்து
 
Last edited:
???

மூர்த்தி செல்வன்கிட்ட பேசுறது, மூர்த்தி துளசிகிட்ட பேசறது ஆகட்டும் , துளசி மூர்த்தி சார்கிட்ட தன்னோட மனசை தொறந்து காட்டுறது ஆகட்டும் எல்லாமே அருமை.. ???

ஆனாலும் சந்தடி சாக்கில இந்த துளசி, மூர்த்தி சாரை வயசான, ரசனையே இல்லாத வாத்தின்னு சொல்லியிருக்க வேணாம்.. ???கல்யாணத்துக்கு அப்புறம் பாருங்க மூர்த்தி சாரோட ரொமான்டிக் பெர்போர்மன்சை... ???

கண்ணன் வந்து கொஞ்சும்
கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் எனும் காவியம்
அன்றும் இன்றும் என்றும்
உந்தன் கையில் தஞ்சம்
பார்வை அல்ல பாவை பேசும் ஓவியம்

காற்றில் வாங்கும் மூச்சிலும்
கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும்
கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது

உன் தோளில் தானே பூமாலை நானே
சூடாமல் போனால் வாடதோ மானே
இதயம் முழுதும் எனது வசம்
 
Last edited:
Lovely epi..asusual therika vittutinga... Selvan , banu, anaivarin manadilum neeng ida pidithu vittaanga..

Enna andha sattham, aethaavadu twist irukaa??yaaravadu ottu kaetutaangala...


Pattampoochi huh Tulasi huh unaravecha tharunam superb.??. aanalum tulasi Konjam matured huh situation handle pannanum....moorthy sir awesome...
 
Last edited:
Top