Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ09 - ஷோபா குமரனின் வா... காதோரம் காதல் சொல்ல.

Dharani

Well-known member
Member
தட் சாந்தசொரூபிணி மட்டும் உன்னோட கண்டிஷன் கேட்டா பத்திரகாளி ஆகிடுவா.... அந்த அவதாரத்தை பாக்க முன்வே நீ ஏமாந்து போயிட்ட...

அது என்ன ப்ரவீன்யை திட்ட கூடாது... நானும் திட்ட கூடாதுன்னு தான் நினைக்கிறேன் அவன் டாக்டர் யா இருக்கும் போது ரொம்ப நல்ல மனுஷன்....

பொண்ணு பாக்க போனான்... சத்தம் இல்லாம அமைதியா இருக்குற பொண்ணு வேணுமாம்... அவுங்க அம்மா போடுற சத்ததுக்கு இவன் என்ன பண்ணான் அம்மாவை வெளிய அனுப்பிட்டானா என்ன....இல்ல தானே.... அப்புறம் அம்மா வை அனுசரிச்சி இவர் கிட்ட அமைதியா போற பொண்ணு தான் வேணும்.... உன் சைடு நீ எந்த change யும் ஆக மாட்டா ..பொண்ணு மட்டும் பொறுமையா இருக்கணும்.... போடா டேய் போடா லூசு டாக்டர்
 




Geethazhagan

Well-known member
Member
மருத்துவன் நல்லவன் தான் இருக்கான். ஆனா அவன் ஆசை படும் பெண்ணுக்கு அல்ரெடி ஆள் இருக்கே. அவ இயல்பை பிரவீனுக்கு காட்டிட்டா மாறிடுவானே
 




Lakshmi Murugan

Well-known member
Member
டாக்டர் தப்பு கணக்கு போடுவதை அவரிடம் யார் சொல்வது.
 




Marry

Active member
Member
Neenga sonneengalae nu than praveen na thittama padichen..oru.nalla doctor nu ellam nalla than pochi...aana ponnu parka pogum pothu pochi ellam pochi avan mela iruntha mariyathai ellam pochi 😷😷😷😷
 








Top