சில அம்மாட்ட எல்லாம் வாயே கொடுக்க முடியாது.பேசி பேசி தான் ரெண்டு பேரும் முடிவு பண்ணி இருக்காங்க..... ஹேர் கலர் பண்ணா கூட ஒன்னும் சொல்லாத அம்மா ஆனா பொட்டு வைக்க கூட அளவு சொல்லும் மாமியார்.... என்ன சொல்ல ..... ரொம்ப இண்டென்பேண்டெண்ட்யா இருக்குற அட்ஜஸ்ட் பண்ணிக்க ரெடியா இருக்குற பொண்ணை அடக்க நினைக்கிற மாமியார் என்ன ஆக போகுதோ.....
அடேய் ஹரி அப்போ எல்லாம் நல்ல தானே பேசி இருக்க.... உங்க அம்மா இப்போ பண்ணுறது சரியல்லனு தெரிஞ்சா கொஞ்சமாவது அடக்கி வைக்க பாரு
நடு வீட்டுல உக்காந்து மூக்க சிந்திட்டே இருப்பாங்க. அவனும் என்ன தான் பண்ணுவான்? 'சரி மா'ன்னு அம்மாக்கும், 'ப்ளீஸ் அட்ஜஸ் பண்ணிக்கோ'ன்னு அவ காலேயும் விழுவான்!
கடைசில அவ தான் பாவம்!