வணக்கம்

சகோ.
நான் இந்த கதையை பாதியிலேயே விட்டு விடலாம் என்று எண்ணி தான் இத்தனை நாட்களாக புதிய அத்தியாயம் பதிவு செய்யாமல் இருந்தேன், ஆனால் என் மகன் பேரில் ஆரம்பித்த கதையை பாதியில் விட மனம் இல்லாததால் எப்படியாவது கதை முடித்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி