கண்டிப்பா முடிச்சிடுவேன் ஜி. தினமும் எபி எதிர்பார்க்கலாம். என்னைப் பத்தி சொல்வதற்கு பெரிதா ஒன்றும் இல்லை. இது எனக்கு முதல் கதை இல்லை, சிலபல கதைகள் எழுதி இருக்கேன். முடிவு வரை இதைப் போல கொண்டு செல்ல முயற்சி பண்றேன். தொடர்ந்து விமர்சனம் செய்து ஆதரவு கொடுங்க நன்றிரைட்டர் ஜி....கதையை குறித்த நேரத்திற்குள் முடித்து விடுவீர்கள் என்று நம்பிக்கையுடன் படிக்க ஆரம்பிச்சுருக்கேன்
உங்களைப் பற்றி ஒன்றுமே சொல்லல
இது உங்களுக்கு முதல் கதையா...!!!
கதையின் ஆரம்பம் சூப்பர்
ஜனா மேல் முழுசா தப்பு சொல்லிட முடியாது... ஆனாலும் அவன் பண்ணதூ கொஞ்சம் பெரிய தப்பு தான்.... போகப் போகத் தெரிஞ்சுக்கலாம்கதையைத் தொடர்ந்து எழுதி நிறைவு செய்ய வாழ்த்துக்கள்.
கதையின் ஆரம்பமே வலிக்க செய்கிறது....
ஜனா அப்படி என்ன செய்து விட்டான்? இவ்வளவு பெரிய பிரிவும், தண்டனையும் இதயா கொடுப்பது முறையா?
பாவம் ஜனா .
நன்றிநைஸ் ஸ்டார்ட்
அதுக்கு ஒரு காரணம் இருக்கு... போகப் போக தெரியும்
ஜனா யாரோ ஒருத்தி குழந்தைய அப்பாவா இருந்து வளர்க்க போறேன் என்று கிளம்பிட்டான்
இதயா யாரோ ஒருத்தர் குழந்தைய சுமந்து பெத்துக்க போறேன் என்று சொல்லி கிளம்பிட்டா
இரண்டு பேரும் மறுபடியும் சேர வாய்ப்பிருக்கா
இதயா எதுக்கு தண்டனையா இப்படி குழந்தை பெத்துக்கணும் என்று நினைக்குறா