Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 21 2

Geethazhagan

Well-known member
Member
அனிதாவின் அப்பா எவ்ளோ பாசம் இருவருக்கும் அவளுக்காக கல்யாணம் நல்லதொரு குடும்பமாகிட்டாங்க. மீனா ஹரியின் காதலும் அழகு. வைஷ்ணவி இந்த மாதிரி எல்லா அம்மாவும் இருந்தா நல்லா இருக்கும். Lovely super story thanks sis :love: :love: :love:
 
Renugamuthukumar

Active member
Member
மிகச் சிறந்த படைப்பு. எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை. ஹரி அனி இருவரது பிணைப்பும் அத்தனை அழகு.
வைஷ்ணவி சிறந்த அம்மா என்பதை விட சிறந்த மனுஷி.
அருமையான வாசிப்பு அனுபவம் தந்தமைக்கு நன்றிகள் 😍 😍 😍
 
Srichitra

[/QUOTE Yes
 
Yes
 
Srichitra

Well-known member
Member
எத்தனை முறை படித்தாலும் அலுக்காது.. ஹரியும் , வைஷ்ணவி யும் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. வாழ்த்துக்கள் ரம்யா
 
Top