Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் - 5

Advertisement

ஒரு வேளை அவங்களுக்கு பிடிக்காம தான் அம்மு அம்மாவை கட்டிகிட்டாரா என்ன ....?
சூப்பர் ?
 
ஒரு வேளை அவங்களுக்கு பிடிக்காம தான் அம்மு அம்மாவை கட்டிகிட்டாரா என்ன ....?
சூப்பர் ?
நன்றி சகி :love: :love:
 
Sema dr... what is mean by nandhata
நன்றி சகி , கணவரை மலையாள பெண்கள் ஏட்டா என்று அழைப்பார்கள் , கணவரின் பெயரை சுருக்கி அதன் பின்னால் ஏட்டாவை சேர்த்துக்கொள்வார்கள் ஜெகன்நாதனில் இருந்து நந்தன் என்று எடுத்து அதனுடன் ஏட்டாவை சேர்த்துக்கொண்டேன் நந்தேட்டன் :love: :love:
 
Top