Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அக்னி தீர்த்தம் 8

Advertisement

Anantha jothi

Well-known member
Member
ஹாய் டியர்ஸ்,

இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அத்தியாயம். வாசித்து விட்டு தங்களது கருத்துக்களை தெரிவியுங்கள்.

சென்ற அத்தியாயங்களை வாசித்த மற்றும் கருத்துப் பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள்🙏🙏🙏

நான் நினைச்ச மாதிரி தேவா தான் ஹீரோயின் 🤩🤩🤩🤩🤩

தேவா பின்னாடி சுத்துனது உண்மையான பாசத்தில் என்றால் அவளுக்கு நல்லது🤷🤷🤷🤷

சந்திரன் நீங்கள் திட்டம் போட்டு முடிக்கிறதுக்குள்ள வீரா கல்யாணமே பண்ணிட்டான் 🤩🥰🥰🥰🤪

சந்திரன் நீதான் எல்லாரையும் விட மோசம் 🤧🤧🤧🤧 உனக்கு யமுனாவ கல்யாணம் செஞ்சு தராதது நல்லது தான் 🤗🤗🤗🤗🤗
 
வீரபாண்டி கோட்டையில் கொடி ஏறிடுச்சி. வீரபாண்டி ராஜ்ஜியத்துக்கு ராணி வந்தாச்சு.

அது சரி வீரபாண்டி எதுக்கு தம்பி,தம்பி மனைவிக்கு, உறுதி கொடுக்கனும் , ஸ்ரீநிதியும், அவளுக்குத் வரப்போகிற தம்பி தங்கைக்கு தான் உரிமைனு ஏன் சொல்லனும்
 
Last edited:

அப்படியா?

மிக்க நன்றி சகோதரி
 
ஏதாவது இருக்கும்.

மிக்க நன்றி சகோதரி
 
சூப்பர்... வீராவுக்கு கல்யாணம் முடிஞ்சுடுச்சு.... 🤩🤩🤩

தேவசேனா ஆசைப்பட்டதும் நடந்துடுச்சு... ஏனோ இவ மேல சந்தேகமா இருக்கு..... வீராக்கு நல்லது நடந்தா சரி தான்... 😔

சந்திரன் எத்தனை வன்மம் வீரா மேல...... 😈😈😈😈😈 நீங்க என்ன சூழ்ச்சி செய்தாலும் ஜெயிக்க முடியாது.... 😡😡😡😡

நைஸ்... 🥰❤️
 
தம்பி தம்பி மனைவி அவங்க பிள்ளைங்க தான் எல்லாம்னு சொல்லி கல்யாணம் பண்றது தேவசேனாவுக்கு (அது யாரா இருந்தாலும்) செய்ற அநியாயம் இல்லையா
 
Nice ud 🤩🤩🤩
எதிர்பார்த்ததுதான்....வீராவின் நாயகி தேவா என்பது 😍😍😍

தேவாவின் கழுத்தில் தாலி கட்டி... சந்திரனின் திட்டத்திற்கு வழிவகுத்துட்டான்... வீரபாண்டியன் 😧😧😮😮☹️☹️
 
Top