Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அக்னி தீர்த்தம் 7

Advertisement

Anantha jothi

Well-known member
Member
ஹாய் டியர்ஸ்,

எல்லோரும் தீபாவளி கொண்டாட்டத்தில் இருந்து விடுபட்டு இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். மிக்க மகிழ்ச்சி.

வீரபாண்டியன் திருமணம் இந்த அத்தியாயத்தில் என்று சொல்லி இருந்தேன் இல்லயா? பட்.. கொஞ்சம் சஸ்பென்ஸ் நீளட்டும் என்று அடுத்த ...

இதோ, தொடர்கதைக்கான அடுத்த அத்தியாயத்தை பதிவு செய்து விட்டேன். வாசித்து விட்டு தங்களது மேலான கருத்துக்களை தெரிவியுங்கள்.

சென்ற அத்தியாயங்களை வாசித்த மற்றும் கருத்துப் பதிவிட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள்🙏🙏🙏


 
Last edited:
அடுத்த அத்தியாயத்தில் கல்யாணம் என்று சொன்னீங்க இங்க ஒன்றையும் காணோம் 🥶🥶🥶🥶🥶🥶

நான் வீராவுக்கு யாரோடு கல்யாணம் என்று தெரிஞ்சுக்க ஆர்வமா வந்தேன் 😡😡🤦😡😡😡

வீட்டுக்குள்ள என்ன நடக்குது என்று தெரியாமல் வெளியாட்கள் அவங்களா கற்பனை செய்து ஏதாவது பேசி காய படுத்திடுறாங்க😈😈😈😈😈😈

விஷ்ணு உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை 🤬🤬🤬🤬 இவன் வீராவுக்கு சாதகமா வேலை பார்க்கிறானா இல்லை சந்திரனுக்கா 🤔🤔🤔🤔🤔🤔🤔

தேவசேனா ஏன் இப்படி தேவை இல்லாமல் அவனை தேடி வந்து அடி வாங்குற 😕🙁🙁🙁🙁


யாருக்கு யார் கூட கல்யாணம் ஆக போகுது என்று தெரியலையே 🤷🤷🤷🤷🤦🤦
 
அடுத்த அத்தியாயத்தில் கல்யாணம் என்று சொன்னீங்க இங்க ஒன்றையும் காணோம்
8 - வது அத்தியாயத்தில் என்று நேற்றிரவு கமெண்டில் சொன்னேனே... சிலதை சொல்லாம எழுதினால் சொதப்பிடும் இல்லயா? அதான் கொஞ்சம் சேர்க்க வேண்டியதாகி விட்டது. அந்த வரிகள் அடுத்த அத்தியாயத்திற்குச் சென்று விட்டது.
 
பாவம் வீரபாண்டி எவ்வளவு மன உளைச்சலை தாங்குவான்😰😰😰😰😰😰😰😰.

ஜெயகுமாரி அம்மா நிலை பார்க்கவே மனசுக்கு பாரமாக உள்ளது😟😟😟😟 உண்மையாக ஒரு தாயாய் அவர் பிள்ளையை நினைத்து அவர் மன சஞ்சலம் அதிகம் கொண்டு இன்று மொத்தமாக படுத்து விட்டார்😥😥😥.

தேவசேனா எதுக்கு இப்படி வீரபாண்டியன் கோபத்தை கிளறிட்டு இருக்க😑😑😑😑.

தேவசேனா உண்மையாகவே நீ நல்லது நினைத்து இப்படி விரா கிட்ட நடந்துக்கிறியா? உண்மையான பாசத்துடன் நீ இப்படி நடந்து இருந்தா நல்லது😒😒😒😒😒😒😒😒
 
Last edited:
பாவம் வீரபாண்டி எவ்வளவு மன உளைச்சலை தாங்குவான்😰😰😰😰😰😰😰😰.

ஜெயகுமாரி அம்மா நிலை பார்க்கவே மனசுக்கு பாரமாக உள்ளது😟😟😟😟 உண்மையாக ஒரு தாயாய் அவர் பிள்ளையை நினைத்து அவர் மன சஞ்சலம் அதிகம் கொண்டு இன்று மொத்தமாக படுத்து விட்டார்😥😥😥.

தேவசேனா எதுக்கு இப்படி வீரபாண்டியன் கோபத்தை கிளறிட்டு இருக்க😑😑😑😑.
உண்மைதான்.

பாவம் ஜெயக்குமாரி. அவரால் மட்டுமே மகனை மன மாற்றமடைய செய்ய முடியும்.

தேவசேனா?

மிக்க நன்றி சகோதரி
 
அடுத்த அத்தியாயத்தில் கல்யாணம் என்று சொன்னீங்க இங்க ஒன்றையும் காணோம் 🥶🥶🥶🥶🥶🥶

நான் வீராவுக்கு யாரோடு கல்யாணம் என்று தெரிஞ்சுக்க ஆர்வமா வந்தேன் 😡😡🤦😡😡😡

வீட்டுக்குள்ள என்ன நடக்குது என்று தெரியாமல் வெளியாட்கள் அவங்களா கற்பனை செய்து ஏதாவது பேசி காய படுத்திடுறாங்க😈😈😈😈😈😈

விஷ்ணு உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை 🤬🤬🤬🤬 இவன் வீராவுக்கு சாதகமா வேலை பார்க்கிறானா இல்லை சந்திரனுக்கா 🤔🤔🤔🤔🤔🤔🤔

தேவசேனா ஏன் இப்படி தேவை இல்லாமல் அவனை தேடி வந்து அடி வாங்குற 😕🙁🙁🙁🙁


யாருக்கு யார் கூட கல்யாணம் ஆக போகுது என்று தெரியலையே 🤷🤷🤷🤷🤦🤦
அதானே! பாவம்தான். அடிக்கிற கை அணைக்குமா என்று பார்ப்போம்.

விஷ்ணு அவங்க இடையில வந்து வசமா மாட்டிக் கிட்டான்🤣🤣

மிக்க நன்றி சகோதரி
 
Top