Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அக்னி தீர்த்தம் 6

Advertisement

Anantha jothi

Well-known member
Member
ஹாய் டியர்ஸ்,

அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, தொடர்கதைக்கான அடுத்த அத்தியாயத்தைப் பதிவு செய்து இருக்கிறேன்.

வாசித்து விட்டு தங்களது மேலான கருத்துக்களை தெரிவியுங்கள்.

சென்ற அத்தியாயங்களை வாசித்த மற்றும் கருத்துப் பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

Last edited:
இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎇 🎆 🎆 🎇

இந்த தேவா யதார்த்தமா தான் பழகுறாளா இல்லை ஏதும் திட்டம் இருக்கா 🤔🧐🤔🧐🧐

முதலில் அவன் பேசுறதுக்கு எல்லாம் வம்பு பேசினால் ஆனால் உன்னை பத்தி எல்லாம் தெரியும் என்று சொன்னதும் அப்படியே அமைதி ஆகிட்டா 🤭🤭🤭🤭🤭🤭🤭

தேவா நடந்துக்கிறது பார்த்தால் நீங்கள் முன்னோட்டத்தில் சொன்ன திட்டம் தான் நியாபகம் வருது 🤧🤧🤧🤧🤧 ஒரு வேளை தேவாவ வச்சு தான் செய்ய போறாங்களா 🤔🧐🧐🧐

யமுனா வாய் திறந்து பேச மாட்டாளா என்ன சொன்னாலும் சிரிக்க தான் செய்யுறா 🤗🤗🤗🤗🤗
 
மிக்க நன்றி சகோதரி. உங்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இப்படி கேட்டா எப்படி? ஒரு வேளை அவனுக்கு நம்மை பற்றி எப்படி தெரியும்னு ஆச்சர்ய அதிர்ச்சியாக கூட இருக்கலாம். இல்லை ரெண்டு நாளா அமைதியா போனவன் திடீரென அப்படி பேசியதால் ஏற்பட்ட அதிர்ச்சியாவும் இருக்கலாம்.

யமுனா வாய் திறக்கும் இடம் இன்னும் வந்துட்டதா நான் நினைக்கல.
 
ஆளை காணோம்...

கமெண்டையும் காணும்.
கொஞ்சம் வேளை, அப்புறம் பையனுக்கு fever அவன பார்த்துக்க சரியா இருந்தது🤷‍♀️
Happy Diwali author 🎇🎇🎇🧨🧨🧨🎆🎆🎆🎆🎆🎆
 
ஹாய் சிஸ் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🧡💛💚🩵🩵🩵🩵💚🩵🩵💚🩵💙💜💙💖💗💗.
அப்ப இரண்டு குடும்பத்துல இருக்குற சண்டை பிரச்சினை எல்லாம் தெரியும் போல தேவாக்கு.
வீராவும் தெரிஞ்சிகிட்டே தேவாவ தெரியாதமாதிரி நடந்துக்கிறான்.
மச்சான் அத்தானாகிடுச்சு.
சீக்கிரமா அத்தான் சட்டைப் பொத்தானாகிடுவாரு.🤭🤭🤭🤭
 
Top