Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அக்னி தீர்த்தம் 5

Advertisement

Anantha jothi

Well-known member
Member
ஹாய் டியர்ஸ்,

அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு, தொடர்கதைக்கான அடுத்த அத்தியாயத்தை பதிவு செய்கிறேன்.

வாசித்து விட்டு தங்களது மேலான கருத்துக்களை தெரிவியுங்கள்.

சென்ற அத்தியாயங்களை வாசித்த மற்றும் கருத்துப் பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

தேவசேனா தான் ஹீரோயினா 🤔🧐🧐

சந்திரன் வீட்டுக்கு வந்தவங்க கிட்ட குடும்ப பகை எல்லாம் சொல்லி வைடா 😋😋😋 பாரு லூசு மாதிரி பேசிட்டு இருக்கா வீரா கிட்ட 🤭🤭🤭🤭🤭🤭

வழிய மறைச்சு வழி கேட்கிறியே கொஞ்சம் கெஞ்சி கேளுமா அதை விட்டு அதிகாரமா கேட்கிற🤣🤣🤣🤗

சந்திரன் யமுனா கல்யாணத்தில் சங்கீதா தான் ஏதோ பிரச்சினை பண்ணி இருக்கும் போல 🤔🤔🤔🤔

வீரா தங்கச்சி கல்யாணத்துக்கு ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செய்கிறான் 🥺🥺🥺🥺🥺

வீரா கிட்ட அடி வாங்காமல் போக மாட்டாள் போல 😉😉😉😉😉
 
ஹீரோயின் யாருன்னு சொல்ல மாட்டேன். நீங்க தான் கண்டுபிடிக்கணும்.

மிக்க நன்றி சகோதரி
 
Nice ud 🤩🤩
தேவசேனா தான் கதையின் நாயகியா...!!!
சந்திரிகாவும் இன்றைக்கு தான் entry கொடுத்தா மாதிரி இருக்கு..???
இருவரில் ஒருவர். அவர் யார் என்பது போகப் போக தெரியும்.

மிக்க நன்றி சகோதரி
 
Top