Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அக்னி தீர்த்தம் 10

Advertisement

Anantha jothi

Well-known member
Member
ஹாய் டியர்ஸ்,

தொடர்கதைக்கான அடுத்த அத்தியாயத்தை பதிவு செய்து இருக்கிறேன்.

வாசித்து விட்டு தங்களது கருத்துக்களை தயங்காமல் முன் வையுங்கள்.

சென்ற அத்தியாயங்களை வாசித்த மற்றும் கருத்துப் பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

வீரபாண்டி 😧😧😧😧😧😧😧😯😯😯😯😯

தேவசேனா பூனை 🤣🤣🤣🤣🤣.

சந்திரன் 🧐🧐🧐🧐🧐🧐🧐😩😩😩😩😩😩😩😩😩.

யமுனா கவுத்துட்டா 😕😕😕😕😕😕.

விஷ்னு 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔.

அருணாச்சலம் தொப்பி, தொப்பி 🤭🤭🤭🤭🤭🤭🤭.

ரொம்ப கேள்வி கேட்டால் நீங்க டென்ஷனா ஆகிடுறிங்க ரைட்டர் ஜி அதனால தான் கட் பண்ணி சின்ன, சின்ன வார்த்தைகள் கொண்டு கருத்து பரிமாற்றம் 🙁.
 
Last edited:
வீரா எல்லா விஷயத்தையும் தெரிஞ்சு தான் வச்சிருக்கான் போல 😉😉😉😉

தேவா அத்தான் மச்சான் என்று டிசைன் டிசைனா முறை சொல்லி கூப்பிடுவ இப்போ என்ன காத்து கூட வர மாட்டேங்குது 😉😃😄😆😝

விஷ்ணு தேவா இரண்டு பேரும் சேர்ந்து சந்திரனுக்கு யமுனாவ கட்டி வைக்க திட்டம் போடுறாங்களா 😱😱😱😱😱

யமுனா நீ இவ்வளவு வசனம் பேசுறது தான் எனக்கு உன் மேல சந்தேகம் தான் வருது 🤓🤪🤪🥰🤩🤩

தேவசேனா என்று வீரா அப்பா தான் பேர் வச்சாரோ 🤔🤔🤔🤔 தேவா குடும்பம் ஊரை விட்டு போனதுக்கும் சந்திரன் பெரியப்பாவுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கும் போல 🤩🥰🤩🥰🤩

அடேய் விஷ்ணு வீரா சாந்தி முகூர்த்தம் நடந்துச்சு சொன்னதுக்கு நீ ஏண்டா இப்படி பதறுற 🤣🤣🤣🤣🤣🤣 டேய் முன்னாடி பார்த்து வண்டி ஓட்டுடா 😜😜😜😜 பின்னாடி இருக்க புருஷன் பொண்டாட்டி ஏன் பார்க்க 🤗🤗🤗🤗🤗🤗
 
வீரபாண்டிக்கு விசயம் ஏதோ தெரிஞ்சிருக்கு போல.
தேவா மாட்டுனா அவ்வளவு தான்.
பொறிவச்சு புடிப்பேனு வேற சொல்லறான் வீரா.
அண்ணாமலை உன்னையெல்லாம்🤬🤬🤬🤬🤬
யமுனா பேசறதைப் பாத்தா சந்திரனை விரும்பலையோ?
என்னதான் அண்ணனுக்காகன்னு சொன்னாலும் மூஞ்சில வருத்தம் தெரியுமே🤔🤔🤔🤔🤔
 
பொய் பொய் பொய்

நான் ஜாலியான டைப். அப்படி யார் மீதும் திடீர்னு கோபப்படவோ, டென்ஷன் ஆகவோ மாட்டேன். கதையை கவனமா படிச்சா பல விசயங்கள் புரிய வரும்.

என் கணவர் கிட்டே உங்க ஸ்மைலியை காட்டி சொன்னேன். இப்ப பாருங்க ஒரு பக்க கமெண்ட் வரும் . ரொம்ப நல்லா கதையை பற்றி சொல்லுவாங்க என்றேன். நீங்க ஏமாத்திட்டு என்னையே சொல்றீங்களா மை லார்ட்?🤣🤣🤣

போங்க போய் பெரிய கமெண்ட் தாங்க.

I am waiting...
 
அழகான கருத்துப் பரிமாற்றம்.

மிக்க நன்றி சகோதரி

அதானே! உனக்கு ஏண்டா புகையுது. அவன் மலை இறங்கி வர, நீ துரத்தி விட்டுருவே போலவே...

உனக்கு இருக்குடா மவனே
 
வீரபாண்டிக்கு விசயம் ஏதோ தெரிஞ்சிருக்கு போல.
தேவா மாட்டுனா அவ்வளவு தான்.
பொறிவச்சு புடிப்பேனு வேற சொல்லறான் வீரா.
அண்ணாமலை உன்னையெல்லாம்🤬🤬🤬🤬🤬
யமுனா பேசறதைப் பாத்தா சந்திரனை விரும்பலையோ?
என்னதான் அண்ணனுக்காகன்னு சொன்னாலும் மூஞ்சில வருத்தம் தெரியுமே🤔🤔🤔🤔🤔
ஏதோ இருக்கு. சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம்

மிக்க நன்றி சகோதரி
 
பொய் பொய் பொய்

நான் ஜாலியான டைப். அப்படி யார் மீதும் திடீர்னு கோபப்படவோ, டென்ஷன் ஆகவோ மாட்டேன். கதையை கவனமா படிச்சா பல விசயங்கள் புரிய வரும்.

என் கணவர் கிட்டே உங்க ஸ்மைலியை காட்டி சொன்னேன். இப்ப பாருங்க ஒரு பக்க கமெண்ட் வரும் . ரொம்ப நல்லா கதையை பற்றி சொல்லுவாங்க என்றேன். நீங்க ஏமாத்திட்டு என்னையே சொல்றீங்களா மை லார்ட்?🤣🤣🤣

போங்க போய் பெரிய கமெண்ட் தாங்க.

I am waiting...
🤣🤣🤣🤣🤣🤣 அப்படி இல்லை சிஸ், ரொம்ப நாமளே கேள்வி கேட்டால் கதையின் சுவாரசியம் குறைந்து விடும் அதனால தான் உங்களை கேள்வி கேட்டால் டென்ஷன் ஆகிடுவீங்கன்னு சொன்னேன்....

ஏதே பெரிய கமெண்ட்ஸ்சா அஸ்கு, புஸ்கு 🏃🏃🏃🏃🏃🏃🏃🏃.
 
Nice ud 🤩🤩🤩
இந்த அத்தியாயம் முழுக்க வீரபாண்டியன் பேச்சு மட்டுமே கேட்டது 😲😲😲
படபட பட்டாசு தேவாவை கல்யாணம் நடத்தி வெச்சு காணாமடிச்சிட்டீங்க ரைட்டர் ஜி 😱😰😰😱😱😥😥😥

விஷ்ணு, சந்திரன் ஃபிரண்ட்ஸ் போல 🤔🤔🤔

வீரா வீட்டில் விஷ்ணு சந்தினுக்காக Spy வேலை பார்ப்பது போல... சந்திரன் வீட்டில் வீராவுக்காக உளவு வேலை பார்ப்பது யார்...????
ஒரு வேளை அண்ணாமலையாக(சந்திரனின் அப்பா) இருப்பாரோ...???
 
🤣🤣🤣🤣🤣🤣 அப்படி இல்லை சிஸ், ரொம்ப நாமளே கேள்வி கேட்டால் கதையின் சுவாரசியம் குறைந்து விடும் அதனால தான் உங்களை கேள்வி கேட்டால் டென்ஷன் ஆகிடுவீங்கன்னு சொன்னேன்....

ஏதே பெரிய கமெண்ட்ஸ்சா அஸ்கு, புஸ்கு 🏃🏃🏃🏃🏃🏃🏃🏃.
பார்றா, அஸ்கு புஸ்கு தென்னம் பூ

தெற்கை ராஜா வெல்லம் பூன்னு சின்ன பிள்ளையில விளையாடியதை இப்ப சொல்லி ஏமாத்துவதை

ஆனாலும் இதெல்லாம் தப்புங்கோ...

🥱🥱🥱
 
Top