அகம் சேர்ந்தாய் அதிசயனே 19

Advertisement

💞💞💞 நிகர் அழகாய் அவளின் மனதை கையாள தெரிந்து கொண்டான். இனி விக்கி என்ன யோசனை செய்து அவர்களை பிரிக்க நினைத்தாலும் முடியாது. 💞💞💞
 
நிகர் மாதிரி ஒரு புருசன் கிடைக்க நயந்தினி கொடுத்து வைச்சிருக்கணும். ஆனா அவளுக்கு அவனோட அரும தெரியலை. விக்கியைப் பத்தி முழுசா பு ரி ஞ் சா த் தான்
நயந்தினி அவளை விட்டு விலகிவருவான்னு தோணுது.

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
நிகர் டாக்டர்கிட்ட ஆலோசனை கேட்டு நயனியிடம் எப்படி நடக்கனும்ன்னு தெரிஞ்சுகிட்டான். நிகரை பற்றி சரியாக புரிஞ்சுக்கிட்டாளே நயா விக்கிய தள்ளி வச்சுருவா.விக்கி மறுபடியும் என்ன ஏழரைய இழுத்து விடப் போறாளோ?
 
அருமையான பதிவு
நிகர் ரொம்ப அருமை
விக்கி புருசன் பொண்டாட்டி
நடுவுல என்ன கலகம்
செஞ்சு வைக்க போறா🤔
 

Advertisement

Back
Top