ஆமாம், அவ்வளவு பயம் விக்கி மேல, நன்றிநளினி நயாவை விக்கி கிட்ட இருந்து காப்பாத்த ஹைஜம்ப் லாங்ஜம்ப் எல்லாம் பண்ணி நிகர் கூட கல்யாணத்தை முடிச்சுட்டாங்க

ஆமாம், அவ்வளவு பயம் விக்கி மேல, நன்றிநளினி நயாவை விக்கி கிட்ட இருந்து காப்பாத்த ஹைஜம்ப் லாங்ஜம்ப் எல்லாம் பண்ணி நிகர் கூட கல்யாணத்தை முடிச்சுட்டாங்க
விக்கி மேல அவ்வளவு பயம். நிகர் நயனியை காதலிக்கிறானே, அட்ஜஸ்ட் செய்துப்பான். நன்றியாரோ ஒரு விக்கிக்காக நளினிஅவசரப்பட்டுட்டாங்களோன்னு தோணுது. ஏன்னா, இதுல நிகரோட காதல்மனசும் இருக்குது தானே. எங்கே நயந்தினி நிகரோட காதல் மனசை காயப்படுத்திடுவாளோன்னுதோணுது.
![]()
அந்த அளவி விக்கி இதில் முக்கிய கேரக்டர். நன்றிவிக்கி கதைல நேரா வராமலேயே எபிக்கு எபி வந்து படுத்தறான்