விக்கி தான் காரணம்அப்படின்னா, உண்மையிலேயே நயந்தினியோட அம்மா தான் அந்த பால்கனி கதவை வெளிப்புறம் தாழ்ப்பாள் போட்டாங்களா...? ஆனா, ஏன்..?
![]()
ஏன்னு தெரிஞ்சுதா? நன்றிநளினிதான் கதவை தாழ்ப்பாள் போட்டதா ஆன ஏன்?
நளினி மனதை சரியா புரிஞ்சு வச்சிருக்கீஙக, நன்றிநளினி இப்போ விட்டா பொண்ண அவங்க வழிக்கு கொண்டு வர்றது கஷ்டம்னு சந்தர்ப்ப சூழ்நிலையைப் பயன்படுத்தி நிகர் நயா கல்யாணத்தை உறுதி பண்ணிட்டாங்க....