அகம் சேர்ந்தாய் அதிசயனே 12

Advertisement

அது சரி, இப்ப இவங்க வீட்டுப் பிள்ளை நிகர்ஒருதலையா நயாவை காதலிக்கிறான்ங்கற உண்மை தெரிஞ்சதுன்னா, சொத்துக்காத்தான், நளினி குடும்பம் நிகரை வளைச்சுப் பிடிச்சுட்டாங்கற வார்த்தைஉண்மையாயிடும் தானே...?
😀😀😀
 
பேச்சி 😡 என்ன நடந்ததுன்னு தெரியாம மோசமா பேசுறாங்க பணம் காசுக்கு தான் மதிப்பு இவங்ககிட்ட பாவம் நளினி.....

நிகர் இந்த பிரச்சனையை சமாளிச்சுட்ட நாளைக்கு உன்னோட லவ் தெரிய வரும் போது இன்னொரு பஞ்சாயத்து வருமே 😴
 
அதுக்கு முன்ன கல்யாணமே முடிஞ்சிடுமே, Thank you 💕💕
 
அது சரி, இப்ப இவங்க வீட்டுப் பிள்ளை நிகர்ஒருதலையா நயாவை காதலிக்கிறான்ங்கற உண்மை தெரிஞ்சதுன்னா, சொத்துக்காத்தான், நளினி குடும்பம் நிகரை வளைச்சுப் பிடிச்சுட்டாங்கற வார்த்தைஉண்மையாயிடும் தானே...?
😀😀😀
அப்படி நடக்குமா பார்ப்போம், நன்றி💕💕
 
நிகர் இப்ப நீ காதலிக்கறத சொன்னாலூம் பிரச்சினை தான் வரும் நளினியையும் நயாவையும் தான் தப்பா பேசுவாங்க
 
Advertisement

Back
Top