ஆமாம், இங்க எப்படி கும்மியடிக்க.போகுதுன்னு பார்க்கலாம், Thank youஅது என்னவோ உண்மை தான்..! வில்லங்கம் எதுக்குன்னு ஒதுங்கி இருக்க நினைக்கிறச்ச தான், சேர்த்து வைச்சி கும்மியடிக்கும் விதி..!
![]()
யாரால் பிரச்சனை வரும்னு சீக்கிரம் பார்க்கலாம், Thank youபிரச்சினை ஆரம்பம்
இந்த நளினி பேச்சியம்மா குணம் தெரியாமயா
இருக்காங்க
நயனினால வேற பிரச்சினை
வரும்போல