இன்னைக்கு அனிதாவின் அப்பா படிச்சதும் திலோ ஸ்பெஷல் நியாபகம் வந்துடுச்சு :love::love::love:
Joher Well-known member Member Nov 28, 2019 #1 இன்னைக்கு அனிதாவின் அப்பா படிச்சதும் திலோ ஸ்பெஷல் நியாபகம் வந்துடுச்சு
Keerthi Elango Well-known member Member Nov 28, 2019 #2 Swarangal....my most fav one of Ramya mams collection... Thilo Aravind vera level.... Athum avanga pasanga so cute ya...
Swarangal....my most fav one of Ramya mams collection... Thilo Aravind vera level.... Athum avanga pasanga so cute ya...
S saroja Well-known member Member Nov 28, 2019 #3 அரவிந்தன் வேற மாதிரி சூப்பர் சூப்பர் திலோ சூப்பர் தாய் அழகான காதல் மனைவி
Chittijayaraman Well-known member Member Nov 28, 2019 #4 Doctor sema ya care eduthu parthukuvan, thilo um rumba nalla Amma, hari um maruvan thonudu parkalam.
S Sasikalasrinivasan Well-known member Member Nov 28, 2019 #6 ஹரியும் மாறிடுவான் அரவிந்த் திலோ விட இவங்க காதல் செம்மயா இருக்க போகுது
SINDHU NARAYANAN Well-known member Member Nov 28, 2019 #8 எழுத்தாளர் ஓட ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு மாதிரி... எல்லா characters ம் ஒரே மாதிரி இருந்தா bore அடிக்கும்.. அரவிந்தன் ஓட character ஒருமாதிரினா... ஹரியோடது வேற மாதிரி... ரெண்டையும் compare பண்ண முடியாது...
எழுத்தாளர் ஓட ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு மாதிரி... எல்லா characters ம் ஒரே மாதிரி இருந்தா bore அடிக்கும்.. அரவிந்தன் ஓட character ஒருமாதிரினா... ஹரியோடது வேற மாதிரி... ரெண்டையும் compare பண்ண முடியாது...
K Kokila amma Active member Member Nov 28, 2019 #9 Think Ramya wrote Anitha appa in 2016. Hari is having a flash back. So you will understand why he behaved like that on that day. So keep reading I use to feel Hari is better than Aravind when i read Sangeetha swaragal. Caring once own Kid and others Kid there is always a difference. So Hari is taking care of Anitha. That itself proves Hari a GEM of person.
Think Ramya wrote Anitha appa in 2016. Hari is having a flash back. So you will understand why he behaved like that on that day. So keep reading I use to feel Hari is better than Aravind when i read Sangeetha swaragal. Caring once own Kid and others Kid there is always a difference. So Hari is taking care of Anitha. That itself proves Hari a GEM of person.
Rajee sethuram Active member Member Nov 28, 2019 #10 சங்கீத ஸ்வரங்கள் எனக்கு பிடித்த கதைகளில் ரொம்ப பிடித்த கதை அரவிந்த் & திலோ செம ஜோடி