Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல்

Advertisement

Jebamalar

New member
Member
மூன்றெழுத்தில் வசியம் செய்யும்
மூச்சு முட்ட உற்சாகம் தரும்
மூளை வேளை நிறுத்தம் செய்ய
மூவுலகம் தாண்டி
வேறுலகம் காண செய்யும்
மாயமந்திரம் தெரிந்த
ஒரே வார்த்தை......."காதல்"
 
Top