Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு சிண்ட்ரெல்லா கதை - 8 By Aruna Kathir

Advertisement

அவனோடு போன்ல பேசும் போதும் அவனை பிடிக்குது , கோவிலுக்கு போயும் தேடுறா,
ஆனா அம்மா சம்மதம் கேட்கும் போது மட்டும்... உங்க இஷ்டம்னு ஒத்துக்கிறாளே
எப்கடியோ மாட்டிக்கிட்டா ரவிகிட்ட :love: :love: :love:
 
Women impress pandradhu romba easy. Adhuvum sympathy ella vayasu womenkkum weakness thaan. Innum bayangaramaa edhuvum nadakkala aanaalum oru kobam, parithabam ellaam thonudhu. Enna thaan knight with a shining armor maadhiri vazhakkamaana hero kadhai illannu romba aarvatha thoondunaalum, ippa indha heroina confident bold ladya katra maadhiri kadhai pinnaadi maaraadhaannu enga vaikkudhu.
Pls kadhai iyalba eppadi vena negativea kondu ponga. Feel good story illana kooda paravaalla. But konjam inspiringa irundhaa nallaa irukkum. Aruna unga writing mela enakku alaadhi nambikkai irukku. Idhuvaraikkum oru heroinea kooda serial heroines maadhiri self respect illaadha ponnungalaa or namba mudiyaadha alavukku ro...mba nallavangala, neenga kaatnadhu illa. So ava kalyanathukku appuram prechanaiya eppadi samaalipaannu therinjukka aavala irukku
 
கடவுள் ஒரு முறை தான் வாய்ப்பு கொடுப்பார் நீ தான் அதை தவர விட்டாச்சு..... என்ன இருந்தாலும் கோவில அவன் பேசியது ரொம்ப தப்பு அது கூட புரியமா
 
Top