Saranya Hema Sep 23, 2021 இரண்டாவது தடுப்பூசியை வெற்றிகரமாக போட்டுவிட்டு வந்துவிட்டேன் ??? அதனால ரெண்டு நாளைக்கு ரெஸ்ட்டோ ரெஸ்டாம். அதுவரைக்கும் கீர்த்தனங்கள் இசைக்காது(அப்டேட் இல்லைன்றத தான் இப்டி சொல்ல ட்ரை பன்றேன்)
இரண்டாவது தடுப்பூசியை வெற்றிகரமாக போட்டுவிட்டு வந்துவிட்டேன் ??? அதனால ரெண்டு நாளைக்கு ரெஸ்ட்டோ ரெஸ்டாம். அதுவரைக்கும் கீர்த்தனங்கள் இசைக்காது(அப்டேட் இல்லைன்றத தான் இப்டி சொல்ல ட்ரை பன்றேன்)
Saranya Hema Sep 10, 2021 அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அன்பூக்களே ????? நூதன கீர்த்தனங்கள் முதல் அத்தியாயத்துடன் 6 மணிக்கு சந்திப்போமாக ?????????
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அன்பூக்களே ????? நூதன கீர்த்தனங்கள் முதல் அத்தியாயத்துடன் 6 மணிக்கு சந்திப்போமாக ?????????
Saranya Hema Sep 5, 2021 இன்னும் வேலைகள் முடியலை அன்பூக்களே அப்டேட் 8 மணியாகும் ??? அண்டர்வேர்ர்ர்ர்ர் ???
Saranya Hema Aug 26, 2021 இன்னைக்கு என் பையனோட பிறந்தநாளை முன்னிட்டு கதையின் பதிவிற்கு விடுமுறையை பதிவர் தானே எடுத்துக்கொள்வதாக கூறிக்கொண்டு ??? ???????? இன்னைக்கு மேகம் வந்து தாலாட்ட அப்டேட் இல்லை அன்பூக்களே : )
இன்னைக்கு என் பையனோட பிறந்தநாளை முன்னிட்டு கதையின் பதிவிற்கு விடுமுறையை பதிவர் தானே எடுத்துக்கொள்வதாக கூறிக்கொண்டு ??? ???????? இன்னைக்கு மேகம் வந்து தாலாட்ட அப்டேட் இல்லை அன்பூக்களே : )
Saranya Hema Aug 7, 2021 இன்னைக்கு விஷ்வரூபினி பைனல் அப்டேட். வேலைகளை முடிச்சுட்டு 12.30 மணிக்கு வரேன் அன்பூக்களே