மல்லி மேம் கதைகள் எல்லாம் படிச்சு ரசிச்ச எனக்கு அவங்க தளத்தில எழுத வாய்ப்புக் கிடைச்சது மிகப் பெரிய சந்தோஷத்தை தந்தது. எனக்கு ஆதரவளித்த அட்மின்கள் ... என்னை உற்சாகப்படுத்திய தோழிகள் அனைவருக்கும் நன்றி..
வணக்கம் தோழமைகளே ... கதை முடியப் போகுதுனதும் எபி ரொம்ப பெரிசா போகுது. சாரிப்பா.... அடுத்து தீபாவளி முடிந்து வருகிறேன். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். நன்றி ஃபிரண்ட்ஸ்
தோழமைகளே .... இளையராஜா ... வர்ஷாவை பல துன்பங்களை கடந்து வர உதவியவர் ... அவரது பாடல்கள் என்னை பல நேரங்களில் எனக்குத் துணை ... அதுதான் அங்கங்கு ..... பாடல் வரிகள்
ஃபிரண்ட்ஸ் ஒரு வாரமா உடம்பு சரியில்லப்பா அதான் லேட். மன்னிக்கவும் ஃபிரண்ட்ஸ். அரவிந்த் ராதிகாவை பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய ஆவலுடன் இருக்கிறேன். நன்றி ஃபிரண்ட்ஸ்.